Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Kalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 21.07.2017இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 21.07.2017 - Click here

தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க!  சிறப்புச் செய்தி.

இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.
கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள்,  வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.

88 comments

 1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!

  மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்


  நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  திருச்சி.

  காலங்கள் காற்றாய் பறக்குது!
  சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
  கவர்மண்டு காலால் மிதிக்குது!

  கொடநாடு காரர்
  கொடுக்காமல் போனதால் ,
  மாநாடு கூட்டுவோம்.
  நாம்
  யாரென காட்டுவோம்.

  நம்
  அழுகைக்கு தேவை சலுகை
  எட்டு மதிப்பெண் கேட்பதால்
  பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
  எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
  எட்டாம் தேதி என்பதால்,
  இதுவும் ஆகஸ்ட் புரட்சி
  திணரட்டும் திருச்சி.

  நமது கோரிக்கைகள்;
  1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
  2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  (தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
  3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
  அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.

  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

  கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

  தேனி திரு.தினகரன் 📞9585655579

  திருவண்ணாமலை
  திரு.ஏகாம்பரம் 📞9025342468

  தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

  தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422

  கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

  சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

  நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

  திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

  சென்னை திரு ஆசிக் 📞7010717988

  விருதுநகர் சங்கர் 📞9626580093

  புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

  வேலூர் திரு தினேஷ் 📞9025938592

  குமரி & தூத்துகுடி
  திரு ஜான் சாமுவேல் 📞9123586458

  காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
  & ரவிவர்மன் 📞9884987851.

  மதுரை & திரு சங்கர் 📞9626580093
  ராமநாதபுரம் சிவ கங்கை

  நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465

  ReplyDelete
  Replies
  1. For change weightage sent mail:
   T.Udhaya chandran(,secretary to government)
   Email:schsec@,tn.gov.in

   Delete
  2. For change weightage sent mail:
   T.Udhaya chandran(,secretary to government)
   Email:schsec@,tn.gov.in

   Delete
  3. Nichayamaga poratathil kalanthukolvom. bathika patta anaivarum varavum

   Delete
 2. To participate in the protest please contact above mentioned person

  ReplyDelete
 3. all the best friends for ur steps

  ReplyDelete
 4. Ano mam conduct certificate 2 ah illa 3vanganuma

  ReplyDelete
 5. Ano mam conduct certificate 2 ah illa 3vanganuma

  ReplyDelete
 6. காலை வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 7. இந்த Weightage முறை மாறும் வரை தொடர்ச்சியான Mail களை கல்விச்செயலர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பி கொண்டே இருங்கள்.முடிந்தால் சென்னைக்கு அருகில் உள்ளவர்கள் பள்ளிகல்வித்துறை நேரடியாயாக மனுக்களை கொடுங்கள்.இன்னும் Notification விடவில்லை.எனவே கண்டிப்பாக மாற்றம் வர அதிக படியான வாய்ப்புண்டு.திரு.ராஜபாண்டி அவர்களே மனம் தளர வேண்டாம்.போராடினால் வெற்றி நிச்சயம்.

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. மனுக்களை தொடர்ச்சியாக அனுப்பி கொண்டே இருங்கள். வெற்றிக்கு மிக அருகில்+++++++

   Delete
  2. மனுக்களை அனுப்பி போராடுங்கள்.

   Delete
 9. Register post also can be sent, we need to get their attention some how.. 2013 candidates, this is the time, wake up..

  ReplyDelete
  Replies
  1. Udhaya Chandran sir is our only hope.. He takes everything in to consideration, all we need to do is make him know our poor situation.

   Delete

 10. இந்த Weightage முறை மாறும் வரை தொடர்ச்சியான Mail களை கல்விச்செயலர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பி கொண்டே இருங்கள்.முடிந்தால் சென்னைக்கு அருகில் உள்ளவர்கள் பள்ளிகல்வித்துறை நேரடியாயாக மனுக்களை கொடுங்கள்.இன்னும் Notification விடவில்லை.எனவே கண்டிப்பாக மாற்றம் வர அதிக படியான வாய்ப்புண்டு.திரு.ராஜபாண்டி அவர்களே மனம் தளர வேண்டாம். வெற்றி நிச்சயம்.

  ReplyDelete
  Replies
  1. தோழரே, தகுதிகாண் முறை நிச்சயம் மாறுகிறது. நான்காண்டு போராட்டத்திற்கு இப்போது தான் பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. போராடும் போதே மனம் தளரவில்லை, பலனை அனுபவிக்கும் போதா ததளரப் போகிறோம். உங்கள் ஆறுதலுக்கு நன்றி !

   Delete
 11. conduct certificate from last studied institutiona? or from Gazette officer 5 year known ah?

  ReplyDelete
 12. Conduct certificate pathutu sometimes avangala ungaluku epdi theriyumnu kepanga, athanala last studied institutions kita vangina safe. Explain pana mudiyumna yarta vena vangalam.

  ReplyDelete
 13. போட்டோ மேலொப்பம் போட்டோ மேல போடல boxla போட்டாங்க ........problem or no?

  ReplyDelete
 14. Sir photo mela pathi sign and seal padanum sir..

  ReplyDelete
  Replies
  1. Small request sir, if we ask 5 marks then they will give at least 2 or 3 marks.so don't ask 2 marks.we ask 2013 candidates priority.

   Delete
  2. Small request sir, if we ask 5 marks then they will give at least 2 or 3 marks.so don't ask 2 marks.we ask 2013 candidates priority.

   Delete
 15. honerable mam, boxla potachu ,another one photovla vangalama?

  ReplyDelete
 16. Sir, photograph attested apdinu kuduthruky, apdina kandippa athu mela sign padanum. So rendu puthusa vangidunga.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Hi ano Mam.. do we have to get attestation for bio data photo?? It is not needed na...

   Delete
  4. Sundar sir, good eve.. Sorry held up with school work..

   Delete
  5. Deepa mam, in id form its clearly mentioned that photograph attested.. so I hope sign should be on the photo.. right mam??

   Delete
 17. மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும். - ஜான் எஃப் கென்னடி....gud morng to all frnds....

  ReplyDelete
 18. Anonymous sister indha pg trb la physics and chemistry la evlo mark edutha job kedaika vaaipu iruku? Therincha solunga sis. Chemistry bc 79, bc 87, bc, 80 . Physics bc 78, mbc 81, sc 75. Mbc 85.
  Trb official key anser padi.

  ReplyDelete
  Replies
  1. sir physics mbc la neenga sonna mark ku chance 99% irukku... mbc 85 edutthavaruku experience and employment marks evlo iruku

   Delete
  2. Mbc physics 80 chance iruka sir?. 85 eduthavangaluku employment 2mark varum.... teach experience certificate vachrukangalanu theriyadhu.

   Delete
  3. Mbc physics 80 chance iruka sir?. 85 eduthavangaluku employment 2mark varum.... teach experience certificate vachrukangalanu theriyadhu.

   Delete
  4. Mbc physics 80 chance iruka sir?. 85 eduthavangaluku employment 2mark varum.... teach experience certificate vachrukangalanu theriyadhu.

   Delete
  5. Pg trb physics MBc ku cut off evlo varumnu any idea sir? 80 ku mela eduthal chance iruka for mbc? Ungaluku therincha phy and chemistry mark sollunga.

   Delete
  6. nanum physics mbc dhan sir... chance irukku don wry...87 marks na GT la poiralam

   Delete
  7. Sir dont worry, over all cut off will be less.. so trust almighty..

   Delete
  8. Thank u anonymous sis and msc phy 2014 sir.

   Delete
 19. Che mbc cut off evalo sir Varum

  ReplyDelete
 20. Tet vacancy iruka Ilaiya sir inum tet posting pathi ethum sollavey illa.innum 3 years ku vacancy illai nu solranga Ithu unmaiya sir

  ReplyDelete
 21. T.Udhayachandran,,(IAS) secretary to government
  Phone,,25672790
  Email;schsec@tn.gov.in
  (2013 candidate sent to ur request for chance weightage and effect of weightage)

  ReplyDelete
 22. History A105 B29 C35 D12 KEY தவறு.. தேவையானவர்கள் claim செய்யவும்...+1book page 115 2ஆம் சந்திரகுப்தர் வெளியிட்ட நாணயம்

  ReplyDelete
 23. This weightage effect both2013&2017 candidate.So Altest1000 candidate sent to mail for change of weightage.may be trb consider change of weightage system.this is last chance.

  ReplyDelete
 24. Porattam porattam
  Ithu urimaikkaana porattam

  Kalyaan jewellers

  ReplyDelete
 25. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 26. botany cut off mbc evvalavu varum say anybody

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. Bio data le photo mela gazetted officer sign vanganuma. Please reply

  ReplyDelete
 29. In the column thunai padam enna eluthanum

  ReplyDelete
 30. In the column thunai padam enna eluthanum

  ReplyDelete
 31. Bio data le photo mela gazetted officer sign vanganuma. Please reply

  ReplyDelete
 32. Mail pannungo
  Mail pannungo...

  Result:

  All select
  Delete

  Trash box

  All select
  Delete

  Final result
  Inbox empty

  ReplyDelete
 33. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/Ae3LwX1d2vTBe4CvmdHS6M

  ReplyDelete

 34. To join the protest click above link

  ReplyDelete

 35. To join the protest click above link

  ReplyDelete
 36. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!

  மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்


  நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  திருச்சி.

  காலங்கள் காற்றாய் பறக்குது!
  சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
  கவர்மண்டு காலால் மிதிக்குது!

  கொடநாடு காரர்
  கொடுக்காமல் போனதால் ,
  மாநாடு கூட்டுவோம்.
  நாம்
  யாரென காட்டுவோம்.

  நம்
  அழுகைக்கு தேவை சலுகை
  எட்டு மதிப்பெண் கேட்பதால்
  பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
  எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
  எட்டாம் தேதி என்பதால்,
  இதுவும் ஆகஸ்ட் புரட்சி
  திணரட்டும் திருச்சி.

  நமது கோரிக்கைகள்;
  1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
  2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  (தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
  3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
  அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.

  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

  கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

  தேனி திரு.தினகரன் 📞9585655579

  திருவண்ணாமலை
  திரு.ஏகாம்பரம் 📞9025342468

  தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

  தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422

  கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

  சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

  நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

  திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

  சென்னை திரு ஆசிக் 📞7010717988

  விருதுநகர் சங்கர் 📞9626580093

  புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

  வேலூர் திரு தினேஷ் 📞9025938592

  குமரி & தூத்துகுடி
  திரு ஜான் சாமுவேல் 📞9123586458

  காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
  & ரவிவர்மன் 📞9884987851.

  மதுரை & திரு சங்கர் 📞9626580093
  ராமநாதபுரம் சிவ கங்கை

  நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465

  ReplyDelete
 37. Ani thirandu vaareer poratathirku

  ReplyDelete
 38. Cv ku mark list Xerox copies la our sign s enough ah

  ReplyDelete
 39. Ano mam please reply id form la eppadi sign and seal vanganuma photo mela sign and seal iruntha podhuma illa photo mela box la rendu edathulum vanganuma

  ReplyDelete
 40. Ano mam please reply id form la eppadi sign and seal vanganuma photo mela sign and seal iruntha podhuma illa photo mela box la rendu edathulum vanganuma

  ReplyDelete
  Replies
  1. Madam photo mela sign irukanum, box la sign and seal, ok vaaaaaaa

   Delete
 41. Revathi bala mam
  bio data le photo mela gazeeted officer sign & seal vanganuma

  ReplyDelete
  Replies
  1. No need sir.. ID form la mattum vanginal pothum..

   Delete
 42. Respected sir
  PG TRB EXAM la SC candidate yaarum athikama 45% percentage mark eduthu irukka mattanga athanal avarkalukku help panna G.O change panni highest mark adipadayil kuraithu kondu vanthal ellorum payan peruvargal
  Also, SC and ST equal to all employment postig athanal antha alavukkavathu 40% kuraikkumaru help pannavum
  please change for G.O , request for all SC canditate

  ReplyDelete
 43. San sir , how many
  copies of id & conduct? Please tell

  ReplyDelete
 44. San sir , how many
  copies of id & conduct? Please tell

  ReplyDelete
  Replies
  1. 2 copies of Id and 2 copies conduct certificate s venum sir.. sorry for late reply..

   Delete
 45. In how many copies we should get gazetted officer sign sir?

  ReplyDelete
  Replies
  1. Identification cert two copies and conduct certficate one copy...

   Delete
 46. கல்வி செய்தி பார்வையாளர்கள் மற்றும் அட்மின் அவர்களுக்கும் வணக்கம். எனக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
  தாள்–1 தேர்ச்சி பெற்றுள்ள நான், 68.52 வெயிட்டேஜ் பெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கிறேன். ஆசிரியர் பட்டய படிப்பு படித்த போது, முதல் ஆண்டு, 1–5 வரையும், இரண்டாம் ஆண்டு, 6–8 வரையும், ஆசிரியர் பயிற்ச்சிக்கு அனுப்பப்பட்டேன். அதே போல, இரண்டாம் ஆண்டில், 6–8 வரையிலான பாடங்களையே படித்து தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். நான் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்க தகுதி பெற்றுள்ளேன். அதனால் தான் நான் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுத தகுதி பெற்றுள்ளதாக அரசு அறிவிக்கிறது.
  ஆனால், பி.எட்., படிப்பவர்கள், 9–10 வகுப்புகளுக்கு செல்வதற்காக மட்டுமே பயிற்சி செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள், 9–10 வகுப்புக்கு மட்டும் தான் தகுதி பெறுகிறார்கள். பிறகு ஏன் 6–8 வகுப்புக்கும் பணி அமர்த்தப்பட்டு, நாங்கள் எங்களது பணி வாய்ப்பை இழக்கும் படி நேர்கிறது.
  இடைநிலை ஆசிரியர் பணி மூப்பு அடிப்படையில், 6–8 வகுப்புக்கு நியமனம் செய்யப்படும் போது, ஏன் நேரடி நியமனம் செய்யப்படுவதில்லை?
  இந்த நியமனங்களுக்கான அரசு ஆணை உள்ளதா? பற்றி தெரியுமா?
  தொடக்க கல்வியில் ஆசிரியர் பணியிடமே இல்லை எனும் அரசு, தாள்–1 தேர்ச்சி பெற்றவர்களை, 6–8 வகுப்புக்கு நியமித்து வாய்ப்பு தரலாமே? நாங்கள் அதற்கான தகுதி பெற்றவர்கள் தானே?
  தயவு செய்து இந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை யாராவது கொடுங்கள். ப்ளீஸ்.

  ReplyDelete
 47. Anonymous mam please tell me,In my plus 2 l studied business maths.l need to enter maths or business maths in tet paper 2 cv form ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives