இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 21.07.2017 - Click here
தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க! சிறப்புச் செய்தி.
இனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.
கல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள், வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி.
காலங்கள் காற்றாய் பறக்குது!
சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
கவர்மண்டு காலால் மிதிக்குது!
கொடநாடு காரர்
கொடுக்காமல் போனதால் ,
மாநாடு கூட்டுவோம்.
நாம்
யாரென காட்டுவோம்.
நம்
அழுகைக்கு தேவை சலுகை
எட்டு மதிப்பெண் கேட்பதால்
பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
எட்டாம் தேதி என்பதால்,
இதுவும் ஆகஸ்ட் புரட்சி
திணரட்டும் திருச்சி.
நமது கோரிக்கைகள்;
1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224
தேனி திரு.தினகரன் 📞9585655579
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் 📞9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610
தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422
கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224
நெல்லை திரு முருகேசன் 📞 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417
சென்னை திரு ஆசிக் 📞7010717988
விருதுநகர் சங்கர் 📞9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333
வேலூர் திரு தினேஷ் 📞9025938592
குமரி & தூத்துகுடி
திரு ஜான் சாமுவேல் 📞9123586458
காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
& ரவிவர்மன் 📞9884987851.
மதுரை & திரு சங்கர் 📞9626580093
ராமநாதபுரம் சிவ கங்கை
நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
For change weightage sent mail:
DeleteT.Udhaya chandran(,secretary to government)
Email:schsec@,tn.gov.in
Nichayamaga poratathil kalanthukolvom. bathika patta anaivarum varavum
DeleteTo participate in the protest please contact above mentioned person
ReplyDeleteall the best friends for ur steps
ReplyDeleteAno mam conduct certificate 2 ah illa 3vanganuma
ReplyDeleteAno mam conduct certificate 2 ah illa 3vanganuma
ReplyDeleteRevathi mam, rendu pothum..
ReplyDeleteThank u mam
DeleteThank u mam
DeleteAno mam I didn't get conduct certificate from b.ed is it essential but I get conduct from doctor.
DeleteIf that doctor is known to you, no issues mam..
DeleteThank u mam..
Deleteகாலை வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஇந்த Weightage முறை மாறும் வரை தொடர்ச்சியான Mail களை கல்விச்செயலர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பி கொண்டே இருங்கள்.முடிந்தால் சென்னைக்கு அருகில் உள்ளவர்கள் பள்ளிகல்வித்துறை நேரடியாயாக மனுக்களை கொடுங்கள்.இன்னும் Notification விடவில்லை.எனவே கண்டிப்பாக மாற்றம் வர அதிக படியான வாய்ப்புண்டு.திரு.ராஜபாண்டி அவர்களே மனம் தளர வேண்டாம்.போராடினால் வெற்றி நிச்சயம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனுக்களை தொடர்ச்சியாக அனுப்பி கொண்டே இருங்கள். வெற்றிக்கு மிக அருகில்+++++++
Deleteமனுக்களை அனுப்பி போராடுங்கள்.
DeleteRegister post also can be sent, we need to get their attention some how.. 2013 candidates, this is the time, wake up..
ReplyDeleteUdhaya Chandran sir is our only hope.. He takes everything in to consideration, all we need to do is make him know our poor situation.
Delete
ReplyDeleteஇந்த Weightage முறை மாறும் வரை தொடர்ச்சியான Mail களை கல்விச்செயலர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பி கொண்டே இருங்கள்.முடிந்தால் சென்னைக்கு அருகில் உள்ளவர்கள் பள்ளிகல்வித்துறை நேரடியாயாக மனுக்களை கொடுங்கள்.இன்னும் Notification விடவில்லை.எனவே கண்டிப்பாக மாற்றம் வர அதிக படியான வாய்ப்புண்டு.திரு.ராஜபாண்டி அவர்களே மனம் தளர வேண்டாம். வெற்றி நிச்சயம்.
தோழரே, தகுதிகாண் முறை நிச்சயம் மாறுகிறது. நான்காண்டு போராட்டத்திற்கு இப்போது தான் பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. போராடும் போதே மனம் தளரவில்லை, பலனை அனுபவிக்கும் போதா ததளரப் போகிறோம். உங்கள் ஆறுதலுக்கு நன்றி !
Deleteconduct certificate from last studied institutiona? or from Gazette officer 5 year known ah?
ReplyDeleteConduct certificate pathutu sometimes avangala ungaluku epdi theriyumnu kepanga, athanala last studied institutions kita vangina safe. Explain pana mudiyumna yarta vena vangalam.
ReplyDeleteபோட்டோ மேலொப்பம் போட்டோ மேல போடல boxla போட்டாங்க ........problem or no?
ReplyDeleteSir photo mela pathi sign and seal padanum sir..
ReplyDeleteSmall request sir, if we ask 5 marks then they will give at least 2 or 3 marks.so don't ask 2 marks.we ask 2013 candidates priority.
DeleteSmall request sir, if we ask 5 marks then they will give at least 2 or 3 marks.so don't ask 2 marks.we ask 2013 candidates priority.
Deletehonerable mam, boxla potachu ,another one photovla vangalama?
ReplyDeleteSir, photograph attested apdinu kuduthruky, apdina kandippa athu mela sign padanum. So rendu puthusa vangidunga.
ReplyDeleteGud morn mam
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteHi ano Mam.. do we have to get attestation for bio data photo?? It is not needed na...
DeleteSundar sir, good eve.. Sorry held up with school work..
DeleteDeepa mam, in id form its clearly mentioned that photograph attested.. so I hope sign should be on the photo.. right mam??
Deleteமோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும். - ஜான் எஃப் கென்னடி....gud morng to all frnds....
ReplyDeleteAaha...
DeleteAnonymous sister indha pg trb la physics and chemistry la evlo mark edutha job kedaika vaaipu iruku? Therincha solunga sis. Chemistry bc 79, bc 87, bc, 80 . Physics bc 78, mbc 81, sc 75. Mbc 85.
ReplyDeleteTrb official key anser padi.
sir physics mbc la neenga sonna mark ku chance 99% irukku... mbc 85 edutthavaruku experience and employment marks evlo iruku
DeleteMbc physics 80 chance iruka sir?. 85 eduthavangaluku employment 2mark varum.... teach experience certificate vachrukangalanu theriyadhu.
DeleteMbc physics 80 chance iruka sir?. 85 eduthavangaluku employment 2mark varum.... teach experience certificate vachrukangalanu theriyadhu.
DeleteMbc physics 80 chance iruka sir?. 85 eduthavangaluku employment 2mark varum.... teach experience certificate vachrukangalanu theriyadhu.
DeletePg trb physics MBc ku cut off evlo varumnu any idea sir? 80 ku mela eduthal chance iruka for mbc? Ungaluku therincha phy and chemistry mark sollunga.
Deletenanum physics mbc dhan sir... chance irukku don wry...87 marks na GT la poiralam
DeleteSir dont worry, over all cut off will be less.. so trust almighty..
DeleteThank u anonymous sis and msc phy 2014 sir.
DeleteChe mbc cut off evalo sir Varum
ReplyDeleteTet vacancy iruka Ilaiya sir inum tet posting pathi ethum sollavey illa.innum 3 years ku vacancy illai nu solranga Ithu unmaiya sir
ReplyDeleteT.Udhayachandran,,(IAS) secretary to government
ReplyDeletePhone,,25672790
Email;schsec@tn.gov.in
(2013 candidate sent to ur request for chance weightage and effect of weightage)
History A105 B29 C35 D12 KEY தவறு.. தேவையானவர்கள் claim செய்யவும்...+1book page 115 2ஆம் சந்திரகுப்தர் வெளியிட்ட நாணயம்
ReplyDeleteThis weightage effect both2013&2017 candidate.So Altest1000 candidate sent to mail for change of weightage.may be trb consider change of weightage system.this is last chance.
ReplyDeletePorattam porattam
ReplyDeleteIthu urimaikkaana porattam
Kalyaan jewellers
botany cutoff mbc evvalovu varum
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletebotany cut off mbc evvalavu varum say anybody
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBio data le photo mela gazetted officer sign vanganuma. Please reply
ReplyDeleteIn the column thunai padam enna eluthanum
ReplyDeleteIn the column thunai padam enna eluthanum
ReplyDeleteBio data le photo mela gazetted officer sign vanganuma. Please reply
ReplyDeleteNo
DeleteYes vanganum
DeleteMail pannungo
ReplyDeleteMail pannungo...
Result:
All select
Delete
Trash box
All select
Delete
Final result
Inbox empty
Delete pannalam // suppose consider panninal our luck.so try ...
DeleteGood confident
DeleteFollow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/Ae3LwX1d2vTBe4CvmdHS6M
ReplyDelete
ReplyDeleteTo join the protest click above link
ReplyDeleteTo join the protest click above link
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி.
காலங்கள் காற்றாய் பறக்குது!
சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
கவர்மண்டு காலால் மிதிக்குது!
கொடநாடு காரர்
கொடுக்காமல் போனதால் ,
மாநாடு கூட்டுவோம்.
நாம்
யாரென காட்டுவோம்.
நம்
அழுகைக்கு தேவை சலுகை
எட்டு மதிப்பெண் கேட்பதால்
பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
எட்டாம் தேதி என்பதால்,
இதுவும் ஆகஸ்ட் புரட்சி
திணரட்டும் திருச்சி.
நமது கோரிக்கைகள்;
1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224
தேனி திரு.தினகரன் 📞9585655579
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் 📞9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610
தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422
கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224
நெல்லை திரு முருகேசன் 📞 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417
சென்னை திரு ஆசிக் 📞7010717988
விருதுநகர் சங்கர் 📞9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333
வேலூர் திரு தினேஷ் 📞9025938592
குமரி & தூத்துகுடி
திரு ஜான் சாமுவேல் 📞9123586458
காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
& ரவிவர்மன் 📞9884987851.
மதுரை & திரு சங்கர் 📞9626580093
ராமநாதபுரம் சிவ கங்கை
நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
Ani thirandu vaareer poratathirku
ReplyDeleteCv ku mark list Xerox copies la our sign s enough ah
ReplyDeleteAno mam please reply id form la eppadi sign and seal vanganuma photo mela sign and seal iruntha podhuma illa photo mela box la rendu edathulum vanganuma
ReplyDeleteAno mam please reply id form la eppadi sign and seal vanganuma photo mela sign and seal iruntha podhuma illa photo mela box la rendu edathulum vanganuma
ReplyDeleteMadam photo mela sign irukanum, box la sign and seal, ok vaaaaaaa
DeleteRevathi bala mam
ReplyDeletebio data le photo mela gazeeted officer sign & seal vanganuma
No need sir.. ID form la mattum vanginal pothum..
DeleteRespected sir
ReplyDeletePG TRB EXAM la SC candidate yaarum athikama 45% percentage mark eduthu irukka mattanga athanal avarkalukku help panna G.O change panni highest mark adipadayil kuraithu kondu vanthal ellorum payan peruvargal
Also, SC and ST equal to all employment postig athanal antha alavukkavathu 40% kuraikkumaru help pannavum
please change for G.O , request for all SC canditate
San sir , how many
ReplyDeletecopies of id & conduct? Please tell
San sir , how many
ReplyDeletecopies of id & conduct? Please tell
2 copies of Id and 2 copies conduct certificate s venum sir.. sorry for late reply..
DeleteIn how many copies we should get gazetted officer sign sir?
ReplyDeleteIdentification cert two copies and conduct certficate one copy...
Deleteகல்வி செய்தி பார்வையாளர்கள் மற்றும் அட்மின் அவர்களுக்கும் வணக்கம். எனக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
ReplyDeleteதாள்–1 தேர்ச்சி பெற்றுள்ள நான், 68.52 வெயிட்டேஜ் பெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கிறேன். ஆசிரியர் பட்டய படிப்பு படித்த போது, முதல் ஆண்டு, 1–5 வரையும், இரண்டாம் ஆண்டு, 6–8 வரையும், ஆசிரியர் பயிற்ச்சிக்கு அனுப்பப்பட்டேன். அதே போல, இரண்டாம் ஆண்டில், 6–8 வரையிலான பாடங்களையே படித்து தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். நான் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்க தகுதி பெற்றுள்ளேன். அதனால் தான் நான் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுத தகுதி பெற்றுள்ளதாக அரசு அறிவிக்கிறது.
ஆனால், பி.எட்., படிப்பவர்கள், 9–10 வகுப்புகளுக்கு செல்வதற்காக மட்டுமே பயிற்சி செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள், 9–10 வகுப்புக்கு மட்டும் தான் தகுதி பெறுகிறார்கள். பிறகு ஏன் 6–8 வகுப்புக்கும் பணி அமர்த்தப்பட்டு, நாங்கள் எங்களது பணி வாய்ப்பை இழக்கும் படி நேர்கிறது.
இடைநிலை ஆசிரியர் பணி மூப்பு அடிப்படையில், 6–8 வகுப்புக்கு நியமனம் செய்யப்படும் போது, ஏன் நேரடி நியமனம் செய்யப்படுவதில்லை?
இந்த நியமனங்களுக்கான அரசு ஆணை உள்ளதா? பற்றி தெரியுமா?
தொடக்க கல்வியில் ஆசிரியர் பணியிடமே இல்லை எனும் அரசு, தாள்–1 தேர்ச்சி பெற்றவர்களை, 6–8 வகுப்புக்கு நியமித்து வாய்ப்பு தரலாமே? நாங்கள் அதற்கான தகுதி பெற்றவர்கள் தானே?
தயவு செய்து இந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை யாராவது கொடுங்கள். ப்ளீஸ்.
Anonymous mam please tell me,In my plus 2 l studied business maths.l need to enter maths or business maths in tet paper 2 cv form ?
ReplyDeleteDefinitely B.M
ReplyDeleteThank you mam.
Delete