Flash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2017

Flash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரவிச்சந்திர பாபு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக்கீடு அரசாணையை கடந்த 14ம் தேதி நீதிபதி ரவிசந்திர பாபு ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கும், மேலும் காலம்தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துமாறு தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்னணி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து... இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்... இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் இவற்றை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இயற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

95 சதவீத மாணவர்களின் நலன் காக்க... தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தயாரித்துள்ளது.

பாரபட்ச முறையில் நீட் தேர்வு: தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. இது, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட மத்திய இடை நிலை கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

வேறு வழியில்லாததால்... எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தைச் சீர்செய்ய, ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களைச் சமமாகக் கருத முடியாது. ஆகவே, அனைத்துத் தரப்பு வாரிய மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைச் சட்டத்தை இது வரை அரசு பின்பற்றி வருகிறது.

எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

68 comments:

  1. Hi anybody pg frds coming here...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Commerce cutoff evlo varum frnds

    ReplyDelete
  4. Hi,paper 1 pathi no message? Cv irrukkuma?

    ReplyDelete
  5. Trb result expected on before 4.8.2017 with varalakshmi blessings.I pray god all hardworking teachers to get job.But expected cut off god only knows because hardness of questions and no vacancies are more when campare to last trb.I hope trb also consider +1 and+2 public this year so they appoint teachers .

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய Anonymous அவர்களே தங்களுக்கு தெரிந்த தகவலை எனது மெயில் ஐடிக்கு அனுப்புங்கள் இரகசியம் காக்கப்படும்
    arulmuthusamy79@gmail.com

    உங்களுக்கு அனுப்ப விருப்பம் இல்லை என்றால் கூறிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Prakashprakash0067@gmail.com
      இந்த mail ikkum அப்படியே sent pannuga

      Delete
    2. Arul brother..

      I will post the details here in this website itself.. I need to ask about paper1, once again will confirm about paper2 and will post here itself.. Mail id keta kudukathinganu oru silar olarinathukaga ila but na solra info thagavala avanga criticisms kaga na yen solama irukanum. So will post here itself. Don't worry..

      But personally I pray god that those decisions has to be changed.. Because if it is implemented we all will not be getting job.

      Delete
    3. Anonymous Mam vanakkam paper 2 info plz send my mail I'd rajasekar2014spn@gmail.com.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. That's the spirit aanonymous akka. Mathavanga kedakraanga biscothu pasanga. Namma therinjukitadhu mathavanga ta solrathula enna thappu.. all are overflowing in jealousy.

      Delete
    6. இப்படியே ஜோசியம் பார்த்துட்டு இருங்க. ஒரு ஆளு எல்லா Subject க்கும் எப்படி குறி சொல்ல முடியும் இப்படி சில மூடர்கள் இருக்கும் வரை ஜோசியம் பார்ப்பவர்கள் தனது மேதாவி தனத்தை காட்டி கொண்டே இருப்பார்கள்

      Delete
    7. Maths Subject காரன் Maths kku Assume பண்ணலாம். ஜோசியக்காரர் கூறும் பல விசயங்களில் ஏதாவது ஒன்று நடந்து விடும்.அதற்காக எல்லா விசயத்துக்கும் குறி சொல்லுவது?
      தான் சொல்வது மட்டுமே உண்மை என்பது,Pg ல் 102 Mark எடுத்தவனை திட்டுவது,அவனை Fluke எடுத்த Mark என்பது Paper 1 ல்110Mark எடுக்கவே முடியாது என்பது,Weightage மதிப்பெண்ணை நீக்க சொல்லி மனு கொடுத்தவரிடம் ஆதாரம் கேட்பது,

      எல்லாவற்றிற்கும் 4 வருடமாக கல்விச்செதியிலே இருந்து கொண்டு ADMIN க்கு அறிவுரை வழங்குவது இப்படியெல்லாம் தன்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ளும் காலி குடங்கள் அமைதி காக்க வேண்டும்

      Delete
    8. உச்ச பட்சமாக 30000 பணியிடங்கள் இருக்கிறது என்பது அபத்தம்.2017ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது மகிழ்ச்சியை தரும்.2013 ல் இருந்து இந்த கட்டுக்கதைகளை கேட்பவருக்கு எரிச்சலை தரும்.அமைச்சருக்கே நியமனங்களில் மாற்று கருத்துகள் இருக்கும் போது HM க்கு எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.WEIGHTAGE இன்னும் கிட்டத்தட்ட முடிவெடுக்க முடியாததால்தான் NOTIFICATION வரவில்லை.

      NOTIFICATION வந்த பிறகு ஜோசியம் பார்த்தால் பரவாயில்லை.

      அதுவரை முந்திரி கொட்டை பதில்களை தவவிர்ப்பது நல்லது.

      அதேபோல் எதிர் கருத்து கூறுபவர்ளை நாய் loosu என்பது அக்கிரமத்தின் உச்சம்

      Delete
    9. Unga kodam full ah thana iruku, vera engayathu poi uthunga unga aruvuraiyaaa..

      Na sonathu elam correctnu na solala, correct aga irukatha matum tha na solraen. Ena watch panrathey vela pola.. Ayo ayo.. Ipavum solren na apdithan soluven, admin yum manushan thana thapu varatha, ila thapu vantha sola kudatha, admin ae atha kekala ungaluku ena problem??

      Pg maths paper tough, nanum maths so enaku theriyum sonen. Ipavum solren pg maths la 85 ku mela vara oru oru marks yum kandippa fluke or luck tha, idha maths candidate oruthar object pana adutha second la irunthu inga comment ae panamaten. Enoda subject na solraen, what's bothering u??

      Paper1 la above 110 possible ilanu sonen, adha edutha person ae sonaru, chumma tick panen madam right agidchunu, apo elam kannu nolaiya irunthuchu pola.. Elathayum theliva pathutu pesanun, ilana vaaya mooditu irukanum..

      I will comment like this only, u keep on shouting.. I DON'T CARE, AM LEAST BOTHERED ABOUT PEOPLE WHO SPEAK AT MY BACK BECAUSE THEY'RE STILL AT MY BACK MAKING USELESS GOSSIPS AND AM A STEP AHEAD OF THEM!!!

      Delete
    10. 30,000 posting pathi hm sonarunu naa solavey ila. Neengala karpana panrathukellam na poruppu ila.. Athu enga sonanga yar sonanganu enaku theriyum. Court la government lawyer judge ku kudutha report athu, court la poi ninna theriyum tv la matum high court building ah patha pathadhu..

      Ena mariyathaya pesina nanum apdi pesuven, unga ishtathuku pesina enakum atha vida pesa theriyum. Naa mother theresa ila, ena pathi theva ilama pesina athuku badhil sola enaku ela rights yum iruku, athum enaku therinja vazhila..

      Delete
    11. குறி சொல்லுபவர்கள் சொல்லும் வீர வசனம் இதுதான் Result வந்தவுடன் காணாமல் போய்விடுவது சகஜம் அதில் நீயும் ஓன்னு??

      Delete
    12. சகஜம் No
      ஜகஜம்

      Delete
    13. Edhu vadhalum ponalum naa vanthutu than irupen, unala aanatha parunu soliten.. ithu ena pathi therinjavangaluku theriyum..

      Delete
    14. anonymous mam.oru personal advice sollava

      Delete
    15. ella vimarsanathukkum reply pannavenamnu ninaikkiren.2013 la irunthu intha website-a parkiren.evlo peru kaanama poyirukkanga.

      Delete
    16. neenga inga than post pannuvenu soldringa.ana atha kooda padikkama mail id thanthu send panna soldranga.

      Delete
    17. ellarukkum oru request.maatru karuthukkalai varaverkka vendum.yaraiyum avamariyathai seiyya vendam.

      Delete
    18. Paper 1ல் 110க்கு மேல எடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க

      Delete
    19. intha pg trb exam-a porutha varaiyila 100+ marks ellam fluke nu than ellarukkume thonuthu.ean coaching centers-um 100+ magic nu thana soldranga.b'coz question paper romba different.

      Delete
    20. new followers inga neraiya therinjikka varanga.nane neraiya perukku intha website-a refer pannirukken.but...........

      Delete
    21. Saravanan sir, nanaga poi yartayum ethum pesala sir.. Ena venumnu corner panravangaluku sariyana badhil kudukalana athum thapa poidum sir..

      2013la irunthu website pakrathaga comment panirkinga apo 75% achum ena pathi therinjurukum. Inga josiyam pathu kuri sonna pala pera veratinava naa, apo na epdi apdi soluven?? Therinjatha solren, nethu oru comment la scenu, british naai kuda english kolaikuthunu elam potanga, apo apdi dhana nanum reply kuduka mudiyum sir??

      Delete
    22. Pg exam porutha vara na sonathu fact, athuku oru question ketu venumnu pesina na epdi badhila solama vidrathu.

      Delete
    23. This comment has been removed by the author.

      Delete
    24. Ela vimarsanathukum react panra aal na ila, but theva ilama venumney vambukaga pesra yarayum enala summa vida mudiyathu sir.. They should know their limits and must stay within it.. If not, I will make them stand within that limit..

      Delete
    25. Anonymous Akka u be yourself don't answer to anyone......

      Delete
    26. Sure da.. For every criticisms there are three ways of replying, one is responding, second is reacting, third is reversing the criticisms back to them.. I belong to the third type..

      Delete
  7. Paper 2 posting எப்போது ,2020 குள் போடுவார்களா ?????

    ReplyDelete
    Replies
    1. அவசரம் ஏன் ?

      Delete
    2. அதானே..என்ன அவ்ளோ அவசரம்.

      Delete
  8. Paper 2 posting எப்போது ,2020 குள் போடுவார்களா ?????

    ReplyDelete
  9. Good evening Anonymous mam. My mail id is srisanjay2283@gmail.com .pls send about paper 2
    Vacancy mam. Thank you.

    ReplyDelete
    Replies
    1. Anonymous my mail id japper_2008@Yahoo.com pls send me paper2 vacancy details please please

      Delete
  10. Dear PG Candidates ,

    PG Result after Aug 15 th only
    ( Passed candidates below notification post )

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கடந்த TRBல்(2014-2015) DISPUTE FORMS சமர்ப்பிக்க அளிக்கப்பட்ட கடைசி நாளில் இருந்து 7 நாட்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இந்த ஆண்டு DISPUTE கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஒரு சில நாட்கள் வேண்டுமானால் தள்ளிப்போகலாம்.

      Delete
    3. Kavin sir passed candidates kami enbadu truea

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Please confirm about approximate number of passed candidates in pg 2017.

      Delete
    8. S they took out the tentative key answer from official website also..... What's happening in trb....no one knows...... so just wait until official announcement.....

      Delete
    9. Website la poi paarunga sir..... File not found nu varum...... Check pannunga ......

      Delete
  11. Anonymous my mail id psvijayias3@gmail.com pls send me paper2 vacancy details

    ReplyDelete
  12. Anonymous mam pls say about paper 2 vacancy. Don't consider anybody. Pls think of persons who believe your words like me.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Pg trb exam number of person not passed means what they will do?

    ReplyDelete
  16. Pg trb exam number of person not passed means what they will do?

    ReplyDelete
    Replies
    1. it wil b taken as backlog vaccancy...next trb ku consider pannuvanga

      Delete
  17. Don't know sir may be next week

    ReplyDelete
  18. Don't know sir may be next week

    ReplyDelete
  19. 2021 La tet Candidates ku posting and appointment order, jail la irunthu vandha vudene chinnamma kaiyaala uduppanga,
    Happy
    Enjoy

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Mr Arul, Anonymous teacher niyamanathil munnal ranuvathinarku (Ex-servicemen) ethenum munnurimai ullatha?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி