Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் MP வலியுறுத்தல்.


அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்பதை கட்டாயமாக்குவரை கல்வியில் சமத்துவம் என்பது பயனற்றுதான் போகும் என்று பப்பு யாதவ் கூறியுள்ளார்.

15 comments

 1. eppa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!kettaare oru kelvi!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!enna arumaiyana kelvi??????????????????salute to you sir

  ReplyDelete
 2. Namma alungalukuthan masam oru latcham sambalamachey.ethapathiellam avanunga yosikamatanunga....,....chingu cha.chingu cha. Ethukey neram sariaerukku.

  ReplyDelete
 3. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!

  மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்


  நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  திருச்சி.

  காலங்கள் காற்றாய் பறக்குது!
  சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
  கவர்மண்டு காலால் மிதிக்குது!

  கொடநாடு காரர்
  கொடுக்காமல் போனதால் ,
  மாநாடு கூட்டுவோம்.
  நாம்
  யாரென காட்டுவோம்.

  நம்
  அழுகைக்கு தேவை சலுகை
  எட்டு மதிப்பெண் கேட்பதால்
  பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
  எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
  எட்டாம் தேதி என்பதால்,
  இதுவும் ஆகஸ்ட் புரட்சி
  திணரட்டும் திருச்சி.

  நமது கோரிக்கைகள்;
  1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
  2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  (தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
  3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
  அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.

  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

  கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

  தேனி திரு.தினகரன் 📞9585655579

  திருவண்ணாமலை
  திரு.ஏகாம்பரம் 📞9025342468

  தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

  தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422

  கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

  சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

  நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

  திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

  சென்னை திரு ஆசிக் 📞7010717988

  விருதுநகர் சங்கர் 📞9626580093

  புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

  வேலூர் திரு தினேஷ் 📞9025938592

  குமரி & தூத்துகுடி
  திரு ஜான் சாமுவேல் 📞9123586458

  காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
  & ரவிவர்மன் 📞9884987851.

  மதுரை & திரு சங்கர் 📞9626580093
  ராமநாதபுரம் சிவ கங்கை

  நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465

  ReplyDelete
 4. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல தான் இதுவும்....

  ReplyDelete
 5. வேட்டி கட்டர ஆம்பளைங்களா இருந்தா இந்த சட்டத்த கொண்டுவருவாங்க, நாம தேர்ந்தெடுத்தது புடவை கட்டற ஆம்பளைங்களதான அவங்க எப்படி கொண்டு வருவாங்க.

  ReplyDelete
  Replies
  1. மனுஷத்தன்மை உடைய
   புடவை கட்டுகிற ஆம்பளைங்களோடு மனுஷத்தன்மையற்ற
   ஆம்பளைங்களை
   தயவு செய்து ஒப்பிடாதீர்கள்.
   ஆம்பளைங்றது
   வேட்டிக் கட்டுறதுல இல்ல
   பொறுப்பை உணர்ந்து
   செயல்படும் தன்மையில் உள்ளது.

   Delete
  2. மனுஷத்தன்மை உடைய
   புடவை கட்டுகிற ஆம்பளைங்களோடு மனுஷத்தன்மையற்ற
   ஆம்பளைங்களை
   தயவு செய்து ஒப்பிடாதீர்கள்.
   ஆம்பளைங்றது
   வேட்டிக் கட்டுறதுல இல்ல
   பொறுப்பை உணர்ந்து
   செயல்படும் தன்மையில் உள்ளது.

   Delete
 6. Dhayavu seithu arasiyal vadhigalukkum indha sattathai kattayamakkungal.. Engalukku valigaitgalaga thigazattum..

  ReplyDelete
 7. நாம் காலிப்பணியிடம் அதிகம் இல்லை என்று புலம்புகிறோம். அரசை குறை கூறுகிறோம். இன்று கூட ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் நடைபெற்று உள்ளது.பிறகு எப்படி காலிப்பணியிடம் வரும்.
  அரசு அலுவலங்களில் காலிப்பணியிடம் நிரப்ப பணி ஓய்வு எண்ணிக்கையை பொருத்து நிரப்பப்படும்.
  ஆசிரியர் பணி என்பது அவ்வாறு அல்ல. ஒவ்வொரு நாளும் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
  1ஆசிரியர் நியமனம் செய்ய 30 குழந்தைகள் வேண்டும்1:30 கணக்கிட்டு பணியில் இருப்பவர்களையே நிரவல் செய்கிறது அரசு.
  குழந்தைகள் இல்லாமல் ஆசிரியருக்கு பணிவாய்ப்பு எப்படி கிடைக்கும்.
  அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.
  அரசு ஆசிரியர் வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லையே.முடிவு நமது கையிலும் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.இது தான் உண்மை.வேலூர் மாவட்டத்திலும் இருக்கும் ஆசிரியர்களையே எங்கு பணிநிரவல் செய்வது என்று புரியாமல் உள்ளனர்.நிறைய பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாமல் இரண்டு இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.மொத்தமே முப்பது மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் உள்ளனர் subject vise.அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 60 மாணவர்களுக்கு 19 ஆசிரியர்கள் உள்ளனர்.இது பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும்.மொத்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள் பற்றி அரசு தரும் அறிவிப்புகள் அனைத்தும் கண்துடைப்பு தான்.நியமனங்களும் அப்படித்தான்.

   Delete
 8. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளி போன்ற வசதிகள் அரசு முதலில் செய்ய வேண்டும்; கழிவறை இருக்கும் ; கட்டடம் இருக்கும் ஆனால் அது எப்படி இருக்கு அரசு பள்ளிகளில்;

  ReplyDelete
 9. அதிகாரி குழந்தை MP குழந்தைகள் பேரன் பேத்தி கொள்ளு பேரன் பேத்தி இப்படி கணக்கு விட ஒட்டுமொத்தமாக அனைத்து தனியார் மூடலாமே அதனை வலியுறுத்த எந்த ஒரு அரசியல்வாதியும் இல்லையா❔

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives