SABL - Ladder & Logos (All Classes) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2017

SABL - Ladder & Logos (All Classes)

SABL - Study Materials 

*SABL - Ladder Chart (All Classes)  - Click hete

*SABL - Tamil - Logo & Activities - Click hete

*SABL - Maths - Logo & Activities - Click hete

*SABL - Science  - Logo & Activities - Click hete

*SABL - Social Science  - Logo & Activities - Click hete

4 comments:

  1. Rajapandi:
    2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியை, ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

    26/07/2017 அன்று சென்னையில் 2013 டெட் தேர்வில் தேர்ச்சி சார்பாக இனிவரும் ஆசிரியர் பணி நியமனத்தில் 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி முன்னுரிமை , வெய்ட்டேஜ் முறையில் மாற்றம் மற்றும் டெட் சான்றிதழ் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் மனு அளித்து கேட்டபோது இன்னும் பத்து நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்...

    இதனை தொடர்ந்து
    மேலும் அமைச்சர் , அரசு கூடுதல் கவனம் செலுத்துவதற்கும் , நம்மின் ஐந்து வருட கஷ்டம் , மனநிலை பாதிப்பு, அவமானம் , பொருளாதார இழப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் இறுதி வாய்ப்பாகவும்.....

    வரும் (30/07 /2017) ஞாயிறுக்கிழமை அன்று 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஈரோடு கோபியில் உள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐயா அவர்களை அவரது இல்லத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக ஊர்வலமாக சென்று இனிவரும் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி முன்னுரிமை மற்றும் வெய்ட்டேஜ் பாதிப்புகளை எடுத்துரைத்து மனு அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது வருகிறது..

    வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தாங்களும் தங்களுக்கு தெறிந்த நண்பர்களிடம் செய்தியை ( போன் , வாட்ஸ்அப், பேஸ்புக், டெலகிராம் போன்ற ) சமுக ஊடகங்கள் மூலமாக எடுத்து கூறி தவராமல் கலந்து கொள்ளுமாறு அனைத்து ஆசிரியர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..

    மேலும் தகவல் அறிய

    ரவி-9025660667

    சக்தி-9751268580

    ராஜபாண்டி9600352523

    மணிமாறன்9092264240

    வேலுசாமி- 9443231053

    ஆனந்த் -8870726806

    தமிழரசி-9965309215

    ராஜ்குமார் 9486434843

    பாலமுருகன் 8144889988


    குறிப்பு: (அமைச்சரின் சந்திப்பு நேரம் சனிக்கிழமை அன்று தெரிவிக்கப்படும்)

    ReplyDelete
  2. Achievement is translated in various ways by various people. Hopefully you will discover the planners elucidation of accomplishment and check whether he has accomplished it. Developing logo creators might move in the direction of progress and may be a couple of steps shy of accomplishing it. These people should be contemplated also by methods for minding how much advancement they have made up until now. logo design service

    ReplyDelete
  3. These ladders are made with steps that are at a 48 or 50 degree slant to the progression. aluminium ladder online

    ReplyDelete
  4. Nice blog and absolutely outstanding. You can do something much better but i still say this perfect.Keep trying for the best. ORIGINAL LOGOs

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி