Share your Educational Videos - Whatsapp No : 8667303262 (Kalviseithi official YouTube Channel) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2017

Share your Educational Videos - Whatsapp No : 8667303262 (Kalviseithi official YouTube Channel)

ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளே உங்களது திறமைகள் மற்றும் படைப்புகளை உலகறியச் செய்திட வேண்டுமா? உங்களுக்கான படைப்பாற்றல் களம் இது.

உங்களது பள்ளியில் மாணவர்களின் சிறப்பான செயல்பாடுகள்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள்,முக்கிய நிகழ்ச்சிகள், பாடக்கருத்து சார்ந்த ஆசிரியர்களின் நிகழ்ச்சிகள் ஆகிய கல்வி தொடர்பான வீடியோக்கள் தங்களிடம் இருந்தால் 8667303262 என்ற Kalviseithi Official Whatsapp Number க்கு அனுப்புங்கள். அதனை உங்களது கல்விச்செய்தி இணையத்தில் உடனுக்குடன் ஒளிபரப்பப்படும்.


உங்களது புதிய சிந்தனை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கட்டும்.


குறிப்பு:
*நீங்கள் அனுப்பும் செய்திகள் வீடியோ வடிவில் மட்டும் இருக்க வேண்டும்.

*வீடியோ அனுப்பும் போது வீடியோ குறித்த தகவலயும் சேர்த்து அனுப்பவும்.
*சிறந்த வீடியோக்கள் மட்டுமே வெளியிடப்படும்.

*8667303262 என்ற Whatsapp Number கல்வி தொடர்பான வீடியோ அனுப்ப மட்டும் பயன்படுத்தவும்.

நன்றி
அன்புடன்
கல்விச்செய்தி

16 comments:

  1. Ithil varumvideovaie evvaru kanpathu

    ReplyDelete
  2. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெகநாதன் தெரிவித்தார்

    ReplyDelete
  3. Answer keyka waiting i don't have time so 40 questions B and c marked.

    ReplyDelete
  4. 83 as per private answer key max zoo mark evalo varum boss

    ReplyDelete
  5. All Admission contact 9942799662 BE,ME,MCA,MBA,B.Ed,M.Ed,SC,ST full free

    ReplyDelete
  6. All Admission contact 9942799662 BE,ME,MCA,MBA,B.Ed,M.Ed,SC,ST full free

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Congratulations ..👌👌👌👏🏻thank u very much 🙏🏻உங்கள் முயற்சி களுக்கு மிக்க நன்றி🙏🏻

    ReplyDelete
  9. How many candidate pass both2013and,2017 only in science

    ReplyDelete
  10. Myself passed in both tets.. physics BC

    ReplyDelete
  11. Anybody physics sc candidate passed in 2013and 2017 pls register ur name

    ReplyDelete
  12. Anybody physics sc candidate passed in 2013and 2017 pls register ur name

    ReplyDelete
  13. PG trb english anybody scored above 100.pls enter your mark from the private answers.

    ReplyDelete
  14. You know your projects stand out of the herd. There is something special about them. It seems to me all of them are really brilliant! hocdot.com/

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி