Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.


எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் பணியிடங்கள் என 7 ஆயிரத்து 42 துணை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

21 comments

 1. POLY.TRB: ENGLISH & QUESTION BANK
  POLY.TRB: CHEMISTRY
  POLY.TRB: COMPUTER SCIENCE/IT
  (QUESTION BANK)
  materials available.

  Poly.TRB NEW UPDATED STUDY MATERIALS coming soon...
  * MATHEMATICS
  * PHYSICS

  GROUP 2A: GENERAL TAMIL
  GENERAL ENGLISH

  10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
  CONTACT: 8072230063

  ReplyDelete
 2. S.. this is for Tet passed Assam candidates.. not for Tamil nadu..

  ReplyDelete
 3. Pg history 75 mark sc வாய்ப்பு இருக்கா

  ReplyDelete
 4. TN ku eppa da poduvinga!!??

  ReplyDelete
 5. எங்கப்பா காமெடி பீச காணோம். கதை சொலுவாப்ள,,,,,,

  WEIGHTAGE மாற்றம்

  எங்கப்பா காமெடி பீச காணோம். கதை எங்கப்பா காமெடி பீச காணோம். கதை சொலுவாப்ள,,,,,,

  WEIGHTAGE மாற்றம்
  எங்கப்பா காமெடி பீச காணோம். கதை சொலுவாப்ள,,,,,,

  WEIGHTAGE மாற்றம் மிக விரைவில். .மகிழ்ச்சி.விரைவில்.மகிழ்ச்சி.,,,,,,

  WEIGHTAGE மாற்றம் மிக விரைவில் .மகிழ்ச்சி.விரைவில்.மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. TET 2017 க்கு முன்னால் வெளிவரும்.கீழ ஒரு மனவளர்ச்சி குன்றிய பைத்தியம் இருக்கு அதுக்கும் சொல்லிடுங்க ஜீ.

   உயர்நீதிமன்ற சமீபத்திய உத்தரவு காரணமாக மாற்றம் வருகிறது.

   Delete
 6. Ovvuru season ithu madhiri loosunga kilampiduthunga

  ReplyDelete
 7. வெயிட்டேஜ் வேண்டாம் என ஒரு குருப் கிழம்பும் போது, வேண்டும் என கிழம்பினால் தப்பாம்..,

  நல்லா இருக்கு உங்க கருத்துக்கள் உங்களுடைய பதிவுகளை உங்களுக்கே கேட்டுக்கொள்ளும் மாதிரியும் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. Venumnu kelambinalum venamnu kelambinalum, decision government edupathu matum than implement agum athan unma.

   Delete
 8. assam km tamilnadu km ennaya sambantham.unga kadamai unarchiku oru alavu illaya

  ReplyDelete
 9. 2013 la pass pannitu, posting podum pothu weightage nu onna konduvanthu, eangaluku job kedaikatha pannega, ippo point la irukumpothu, weightage ah change panna marupadium job kedaikathu so irukara weihtage ah vaithu job poduga.. 2013 tet la pass pannavagaluku irukara posting ah potutu athukapram eannavo pannuga.Eallorum ready ah iruga porattam arivekkapadum.....

  ReplyDelete
 10. விடுநர்:
  வீரசூர புளி,
  2013 வரை.

  பெறுநர்;

  மாண்புமிகு.யாரென்று தெரியவில்லை,
  போக முடியாத ஊர்,
  இல்லாத மாவட்டம்.


  ஐயா,

  நான் 2013 முன்பு வரை உஉலகளாவிய ஞானம் பெற்று ஊர் போற்றும்படி வாழ்ந்தேன். ஆனால் தற்போது சிந்தனை வளர்ச்சி, அறிவுவளர்ச்சி குன்றீ போய்விட்டது.மேலும் பார்வைத்திறன் குறைந்து விட்டதாலும் புத்தகத்தில் உள்ள எழத்துக்கள் சரிவர தெரியாததாலும் 2013 தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிந்தது. புத்தகத்தில் அச்சிப்பட்ட சிறிய அளவினால் ஆன எழத்துக்களே என் மதிப்பெண் குறைவுக்கு காரணம்.எனவே என்னுடைய பழைய World record களை கருத்தில் கொண்டு எனக்கு பணி வழங்குமாறு பணிவுட கேட்டு கொள்கிறேன்.
  உண்மையுள்ள.

  வீரசூரபுலி.

  குறிப்பு.

  என்னுடைய சுயநல வியாதியை கண்டு 107 பேர் ஓடி விட்டனர்.மேலும் கொத்து கொத்தாக கிளம்பிக் கொண்டுள்ளனர்.நன்றி

  ReplyDelete
 11. TET pass ,Sc community Ku English and Bc community Ku maths management posting Cuddalore, nagai,villupuram district la kidaikuma ph no 8807834845,8 8807731855

  ReplyDelete
 12. TET pass ,Sc community Ku English and Bc community Ku maths management posting Cuddalore, nagai,villupuram district la kidaikuma ph no 8807834845,8 8807731855

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives