TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2017

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

62 comments:

  1. நன்றிகள் அமைச்சர் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. When they consider to appoint tet qualified teachers in private schools,all the problems solved.so that we can demand good salary

      Delete
    2. Ematruvelai,cheat minster,worst govt,nambavendam.

      Delete
    3. Ematruvelai,cheat minster,worst govt,nambavendam.

      Delete
    4. குழு அமைக்கறதுகுள்ள எத்தனை பேர் வயசுக்கு வர போறாங்களோ...
      அட ரிடையர்ட் ஆகற வயசுக்கு பா...

      Delete
    5. Arul sir 2013 physics majorla sc community tet pass panuna elorum velaiku poitangala.yarum irukingala frnds

      Delete
    6. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக நேற்றைய தினம் நாகை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு தமிமுன் அன்சாரிMA MLA அவர்களை சந்தித்து நமது கோரிக்கை மனு கொடுக்கபட்டது..
      நிச்சயம் 2013 க்கு குரல் கொடுக்கிறேன் என உறுதி அளித்துள்ளார்.

      Delete
    7. Really heartily thanks to our education minister and our education secretary sir

      Delete
    8. "வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை" - என்று அந்த பேட்டியில் அவர் சொல்லவில்லை. ஆதாரம் உண்டா?

      Delete
    9. Adaram sengottai kelu solvar

      Delete
    10. Adaram sengottai kelu solvar

      Delete
    11. TET தேர்ச்சி பெற்றும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000ஐ அரசு வழங்க வேண்டும். கேள்விகள் கடினமாக அமைந்ததால் 2017-TET தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

      Delete
    12. கேள்விகள் கடினமாக அமைந்ததால் 2017-TET தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். TET தேர்ச்சி பெற்றும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000ஐ அரசு வழங்க வேண்டும்.

      Delete
  2. Maththatha patriyellam kavalapadara mixtureah, ,
    Apdiye dietla, govt la bed padichavangala pathiyum konjam thirumbi paaru,,

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. English list 40 postla selected 13 but 27 post no nu varthu friend sonnaru but 27 post poduvangala

    ReplyDelete
  5. Thanks for education minister

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி மான்புமிகு அமைச்சர் அவர்களே..... நன்றி.. நன்றி...

    ReplyDelete
  7. கல்￰விஅமைச்சர் என நிருபித்துவிட்டார்.
    நன்றி கல்வி அமைச்சர் அவர்களே .

    ReplyDelete
  8. Ethayumea soallatheenga da first seayunga....

    ReplyDelete
  9. Weightage markla poasting kidaikathangavaluku poasting poadapoareengala...itha nambanuma...poai veara vealaiya paarunga poanga.....

    ReplyDelete
  10. மனித நேயம் மரிக்கவில்லை...

    ReplyDelete
  11. Sir posting podum pothu oru cut vaikuringa athuku apuram 120 above mark eduthavangaluku thaniya kodukalam then apuram konjam cut off vaithu eduthudu 110 or 115 mela ula mark ku konjam podalam so no pblm for all ....!!!is my opinion only!! Thank u

    ReplyDelete
  12. Tet ￰தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ,வெயிட்டேஜ் ஆல் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு வாய்ப்பு

    ReplyDelete
  13. Tet ￰தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ,வெயிட்டேஜ் ஆல் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு வாய்ப்பு

    ReplyDelete
  14. அதிக மதிப்பெண் எடுத்து Weightage ல் பாதிக்கபட்டவர்கள் யார்? 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.அவர்களுக்கு B.ed Seniority க்கு மதிப்பெண் கொடுக்க குழு பரிந்துரை செய்யும்?

    ReplyDelete
  15. 2013 physics sc candidates anybody please regisiter ur name weightage

    ReplyDelete
  16. How u feel the commerce questions sir

    ReplyDelete
  17. Weightage-a cancel pannitu yaarum paathikaatha mathiri vera vali pannunga Mr.Redfort (eligible aana ellorukkum year by year posting podunga.. athan better to all)

    ReplyDelete
  18. Kalvi seithi adminuku oru thalmaiyana vendukol thyavu seithu poiyana thakavalai pathivida vendam kalvi amaichar entha idathilum weitege mathi posting podapadum endru solavilai nengala karpanail kalvi seithi padika vendum endru thalaipu poduviya thayavu senju intha puthiya mathika innum niraya aasiriyargal ehirpapodu vilayadathe

    ReplyDelete
  19. தெய்வமே
    தெய்வமே
    நன்றி சொல்வேன் தெய்வமே....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  20. Employment seniority & Age should be considered for appointment TET Passed candidates who lost their chance due to weightage system

    ReplyDelete
  21. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று,நான்கு ஆண்டுகளாக பனி கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு பகுதிநேர ஆசிரியராக வாயப்பு கொடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. 7500 salary pagurhi nera teacher 30000 teachers thagaval mattume

      Delete
    2. I work in a govt school as a consolidated pay teacher for 7500. Joined this month only

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Eppadi searthinga tell me pls

      Delete
  22. Friends kalvi amaichar sonnathu 2013 la pass senjavanga yarellam 2017 pass senju irukkangalo avangalukku consider panna kulu amaikkappadumnu solli irukkar

    ReplyDelete
  23. What source mam? Any news in news channel s?

    ReplyDelete
  24. Krihnan sir wrong information

    ReplyDelete
  25. Krihnan sir wrong information

    ReplyDelete
  26. SALEM SMART ENGLISH ACADEMY .4 road's Salem.
    POLYTECHNIC TRB- ENGLISH
    REGULAR ( EVE 5-8) & WEEK END CLASSES
    Started On: 8-7-2017
    STUDY MATERIALS WILL BE PROVIDED.
    CLASSES HANDLING BY PERIYAR UNIVERSITY SCHOLARS & FACULTY. PATRON : Dr.K.Sindhu,
    Prof in dept of English.
    PERIYAR UNIVERSITY.
    CONTACT: 9443281204

    ReplyDelete
  27. Ippa nadantha neet thervuku kooda 12 the mark consider pannala apdi irukapa 2002 LA eluthuna 12th marksa vachu weitage podutingaleda enna koduma da ithu......ithuku support Ku Vera aal irukanuga

    ReplyDelete
  28. 2013 tet la wtg 58.44 history. Any chance

    ReplyDelete
  29. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடை க்காதவர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் கூட்டி கொண்டே வரலாம்.அப்படி செய்தால் வெயிட்டேஜ் பாதிப்பு குறைந்து பணிகிடைக்கும்(பணி வாய்ப்பு தள்ளி போகும் ஆனால் கண்டிப்பாக 5வருடத்தில் பணி கிடைக்கும்

    ReplyDelete
  30. தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்ய சொல்லிவிட்டு தேர்ச்சிபெற்றவர்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையிலேயே பணிவழங்களாமே வெய்டேஜ் பிரச்சனையே வராதே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி