TET மூலம் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2017

TET மூலம் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்.

35 comments:

  1. POLY.TRB: ENGLISH
    POLY.TRB: CHEMISTRY
    POLY.TRB: COMPUTER SCIENCE/IT
    materials available.

    Poly.TRB NEW UPDATED STUDY MATERIALS coming soon...
    POLYTECHNIC TRB MATERIALS :
    * MATHEMATICS
    * PHYSICS

    10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
    CONTACT: 8072230063

    ReplyDelete
  2. Muven sir eppo sgt vacancy annonce panuvanga then munnurimai 2013 ka ila 2017 ka ,nan bc tet paper1pass 2013 67.45% nan posting ethirpakkalama?

    ReplyDelete
  3. Muven sir eppo sgt vacancy annonce panuvanga then munnurimai 2013 ka ila 2017 ka ,nan bc tet paper1pass 2013 67.45% nan posting ethirpakkalama?

    ReplyDelete
  4. Replies
    1. No preparence madam.. weightage list potu rank padi edupanga

      Delete
  5. Rank vendam first job yaruku? 2013 or 2017

    ReplyDelete
  6. Intha1monthkula therinchudum muthu

    ReplyDelete
  7. One monthla sgt ku list varuma???

    ReplyDelete
  8. Enna da koduma ithu 1114 perku job pottangala enna kodaya illa irukku ithu list vidungada, 350 plus kooptavangalayum neraya perku job illa sollitangalam, aparm epdi thirumba thirumba ivanga 1114 nu solranga

    ReplyDelete
  9. 1114 postla 379 mattum cv nadantha kelvi .rmsa vula 360 matrum other post 375 yum cv naduncha illinkala sir

    ReplyDelete
  10. 1114 Posting பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி நியமனமா ?

    அல்லது

    SSA வில் ஆசிரியர் பயிற்றுநர்களாக பணி
    நியமனமா ? தெரிந்தவர் விளக்கம் சொல்லுங்க... Sir

    ReplyDelete
  11. 1114 Posting பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி நியமனமா ?

    அல்லது

    SSA வில் ஆசிரியர் பயிற்றுநர்களாக பணி
    நியமனமா ? தெரிந்தவர் விளக்கம் சொல்லுங்க... Sir

    ReplyDelete
  12. ஆசிரியர் பணியிடங்களா? இல்லை ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களா?

    ReplyDelete
  13. ஆசிரியர் பயிற்றநர் பணியிடங்கள் என்றே கூறுகிறார்கள்

    ReplyDelete
  14. SSA means Sarva Shiksha Abhiyan- Education For All scheme sponsered by central,& state govts .Being appointed as BRTE,(Block Resource Teacher Educator).Every BRC has more than 10 BRTE subjectwise .Work of BRTE includes training to teachers,school visits, monitoring varies academic& non academic activities etc.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு!!!!

    தற்சமயம் நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை பின்பற்ற விரும்புபவர்கள்
    பள்ளிகல்விதுறையின் அமைச்சர் அவர்களால் ஏற்படுத்தபட்ட கோரிக்கை குழுவிற்கு ஒவ்வொருவரும் கீழ்கண்ட வாறு கடிதம் எழுதி அனுப்புங்கள்.
    மாதிரி கடிதம்
    நடைமுறை வெயிட்டேஜ் தொடர கோரி விண்ணப்பம்

    அனுப்புநர்
    க.பாண்டியராஜன்
    112\ 2 காந்தி தெரு,
    அண்ணாசாலை,
    திருமயம்
    புதுக்கோட்டை 643265
    Roll No 13 TE16179876
    பெறுநர்:
    உயர்திரு K.A.செங்கோட்டையன் அவர்கள்,
    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
    குறிஞசி் P.S. குமாரசாமி சாலை,
    அம்மா மலைபுரம்,
    சென்னை-600028
    பொருள் :நடைமுறையில் உள்ள அறிவியல்பூர்வமான வெயிட்டேஜ்முறை பின்பற்ற கோரி,
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
    புரட்சி தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியின் போது கொண்டுவரபட்ட அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து பின்பற்றி ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக்காெள்கிறேன்.
    தங்கள் உண்மையுள்ள ,

    நாள்: 05/07/2017
    இடம்:புதுக்கோட்டை


    அனுப்ப வேண்டிய முகவரி
    உயர்திரு K.A.செங்கோட்டையன் அவர்கள்,
    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
    குறிஞசி் P.S. குமாரசாமி சாலை,
    அம்மா மலைபுரம்,
    சென்னை-600028

    ReplyDelete
  17. BRC means Block Resource centre
    (vattara vala maiyam).where BRTEs are appointed.


    ReplyDelete
  18. To be frank no one knows full details about 1114 posts.very big cnfusion made by govt.only media can get proper details& explain to the innocent tamil canditates

    ReplyDelete
  19. kalvisaithi admin avargale 350 posting mattum pottu ullanar meethi 1114 bending poduvargala ....ilai avlothana kalvisaithi admin pls clearify every one doubt pls.... allathu yarna tea kadai ila sonna than ubtade panuveengla ena result vida one hour kalichu than unga website ubtade aguthu so yarna sonna than ungalukke theriyuthu apty thane ithayum yardana nmoppam pidichudu vanthu konjam clear panunga

    ReplyDelete
  20. கல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..

    ReplyDelete
  21. muhamathu tevadiya bpaya pulla 15 munnala b.ed p[adichavan kannayana

    ReplyDelete
  22. dai evanda en pera use pannurathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி