TNTET- 2017 :பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 3.66 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி: இடைநிலை ஆசிரியர் பிரிவில் 6.71 சதவீதம் பேர் தகுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2017

TNTET- 2017 :பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 3.66 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி: இடைநிலை ஆசிரியர் பிரிவில் 6.71 சதவீதம் பேர் தகுதி

அண்மையில் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 3.66 சதவீதம் பேரும், இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

36 comments:

  1. 2013 la erkenave pass pannivittu (paper 1) naanga wait pannitturukkom .ippa 6.71% thhan pass pannirkkanga. 2013 paper 1 passed candidateskku second list eppa viduvinga?

    ReplyDelete
    Replies
    1. கேள்விகள் கடினமாக அமைந்ததால் 2017-TET தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். TET தேர்ச்சி பெற்றும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000ஐ அரசு வழங்க வேண்டும்.

      Delete
    2. 2017 no use , wait and see,

      Delete
  2. CV ku call letter varuma pls tell me enaku atha pathi onnum theriyathu pa pls sollunga

    ReplyDelete
    Replies
    1. Ovoru news um trb website la upload aagum..so don't worry...

      Delete
  3. Physics. How many persons got pass mark

    ReplyDelete
  4. To tell true,no vaccancy how they will give posting,wait for two years,2020,20,000 members will be retired,apa pakalam

    ReplyDelete
  5. Replies
    1. Nanum atha tha yethir pathukittu irukin..

      Delete
    2. Nanum atha tha yethir pathukittu irukin..

      Delete
  6. 2 nd time um tet result change agi varuma

    ReplyDelete
  7. Oc Ku mattum relaxation yen thara mattranga. Its very hurting me

    ReplyDelete
    Replies
    1. They didn't consider oc person as a person

      Delete
  8. Edha thane govt expect pannadhu.. yarum pass pannida kodadhunu thane question paper tough ah vatchadhu..

    ReplyDelete
  9. Tet pass certificate will publish soon.but no use.if a candidate passed more than one times 5 or 10% give as weightage is good.otherwise no use TET passed certificate.dont download it.

    ReplyDelete
  10. ஒரு சில நண்பர்களுக்கு, இப்ப புரியுதா 2013 ஆசிரியர்கள் 4 வருட வாழ்க்கையை இழந்து, சமூகத்திலும், உறவினர்களிடமும் ஏற்ப்பட்ட அவமானம்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பதில் சொல்வாங்கலா sir இந்த government. By 2013 passed candidate

      Delete
    2. Certainly 2013 ku posting undu,yarum kulapam adya thevai illai,

      Delete
    3. Certainly 2013 ku posting undu,yarum kulapam adya thevai illai,

      Delete
    4. ஏம்மா உங்களுக்கு வேற வேலையே கிடையாதா?? 2013 போஸ்ட்டிங் கிடையாதுனு யாரும் சொல்லலையே.. ஆனால் 2017 சேர்த்துதான் இனிமேல் போடுவாங்க. இது புரியாம சும்மா உளறிகிட்டு...

      Delete
    5. ஏம்மா உங்களுக்கு வேற வேலையே கிடையாதா?? 2013 போஸ்ட்டிங் கிடையாதுனு யாரும் சொல்லலையே.. ஆனால் 2017 சேர்த்துதான் இனிமேல் போடுவாங்க. இது புரியாம சும்மா உளறிகிட்டு...

      Delete
  11. Neengathan (2013) kulambi, elloraiyum kulappikkondu irukkireergal.

    ReplyDelete
  12. Geography major 86 mark posting ketaikuma

    ReplyDelete
  13. History major. 83 marks. MBC category. Cut off 59.60. Is there any possibility. 2017 Batch

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி