TNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2017

TNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன்30) வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

23 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு பணி முன்னுரிமை வழங்க கோரி 12 மாநகராட்சியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
    ஆசிரியர் தங்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவும்.
    1நாள் போராட்டம்சென்னை மாநகராட்சி
    2. நாள் போராட்டம்மதுரை மாநகராட்சி
    3. நாள் போராட்டம்கோவை மாநகராட்சி
    4. நாள் போராட்டம்திருச்சி மாநகராட்சி
    5.நாள் போராட்டம் சேலம் மாநகராட்சி
    6.நாள் போராட்டம் நெல்லை மாநகராட்சி
    7. நாள் போராட்டம்திருப்பூர் மாநகராட்சி
    8நாள் போராட்டம். ஈரோடு மாநகராட்சி
    9. நாள் போராட்டம்வேலூர் மாநகராட்சி
    10. நாள் போராட்டம்தூத்துக்குடி மாநகராட்சி
    11. நாள் போராட்டம்திண்டுக்கல் மாநகராட்சி
    12.. நாள் போராட்டம்தஞ்சாவூர் மாநகராட்சி

    போராட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் முடிந்த பிறகு போராட்ட தேதி
    ஒருங்கிணைப்பாளர்விவரம்
    ஒவ்வொரு மாநகராட்சிக்கான தனித்தனியே WhatsApp உருவாக்கப்பட்டு அறிவிக்கப்படும்

    ReplyDelete
    Replies
    1. Manamketavene poratathuku varamudyathuda .guys ivan antiindians.selifish tamil oliga

      Delete
    2. Manamketavene poratathuku varamudyathuda .guys ivan antiindians.selifish tamil oliga

      Delete
    3. 2013kku munnurimai kekkuravanga, ஏன் 2017 TET eluthuneenga? Thervu eluthama 'புறக்கணிப்பு போராட்டம்' நடத்தியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை...?

      Delete
    4. 2013kku munnurimai kekkuravanga, ஏன் 2017 TET eluthuneenga? Thervu eluthama 'புறக்கணிப்பு போராட்டம்' நடத்தியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை...?

      Delete
  2. TET'க்கு 'காலிப்பணியிடம்' எத்தனைன்னு TRBய சொல்ல வைக்க உங்களால முடியுமா...? முதல்ல அதைச் செய்யுங்க...!

    ReplyDelete
  3. Poratama mooditu iruda tamil

    ReplyDelete
  4. Poratama mooditu iruda tamil

    ReplyDelete
  5. y u people r so selfish....(2013)...nengalavathu eluthitu job kidaikama irukinga..nanga four yearsah wait panni ipothan exam eluthirkom...so pls be kind ok....

    ReplyDelete
    Replies
    1. Okkk ini yearku 1 time correct ah exam eluthunga....!!!!!!!!

      Delete
    2. Sangavi u r selfish,nee wait panna theriyum,,2017 wait pannvinga appaa than antha vali theriyumn...enna seniority Ku than first vaipu.govt follow this seniority method..

      Delete
    3. Sangavi u r selfish,nee wait panna theriyum,,2017 wait pannvinga appaa than antha vali theriyumn...enna seniority Ku than first vaipu.govt follow this seniority method..

      Delete
  6. 2017 only selfish,wait for two years for job,2013,waiting for four years

    ReplyDelete
  7. Neengalu 2017 candidates tha prya maranthurathinga

    ReplyDelete
  8. Neengalu 2017 candidates tha prya maranthurathinga

    ReplyDelete
  9. Pls consider first for 2013 passed candidates

    ReplyDelete
  10. எத்தனை தடவை தான் 2013ஆம் ஆண்டிற்கு போஸ்ட்டிங் போடனும்னு எதிர்பாக்குறீங்க Mr.Tamil and co?? Tet பாஸ் பண்ண எல்லாருக்கும் வேலை தரணும் னு எந்த விதியும் இல்ல. அதுக்கு தான் Weightage னு ஒன்ன Follow பண்றாங்க. இது புரியாம சும்மா எதுக்கு எடுத்தாலும் கொடி பிடிக்கிறது, இல்லனா கேஸ் போடுறது.. கடைசில தனக்கும் கிடைக்காம அடுத்தவங்களுக்கும் கிடைக்காம பண்றது. 2017 Tet முடிஞ்சதுக்கு அப்புறமும் முன்னுரிமை கேட்டா எப்படிங்க கிடைக்கும்?? 2013 க்கு இதோட 4 போஸ்ட்டிங் போட்டாச்சு. இனியும் வேணும்னு கேட்டா அப்ப 2017ல எழுதுனவங்க என்ன பண்ணணும். அதுலயும் ஒரு லூசு "நாங்க 4 வருசம் Wait பண்ணோம்ல நீங்களும் Wait பண்ணுங்கனு சொல்லுது. 2013 ல நூலிழைல வாய்ப்பை தவறவிட்டவர்களை தவிர எல்லாரும் 2017ல் Tet எழுதியவர்களே. அதனால் சுயநலமாய் இல்லாமல் எல்லாருக்கும் சமமான வாய்ப்பை தருவோம். ஒருமுறை எழுதி பாஸ் செய்திருந்தாலும், பணியில் சேரும் அளவிற்கு நம்முடைய Weightage அதிகபடுத்த முயற்சி செய்வோம். நாமும் வாழ்ந்து அடுத்தவர்களையும் வாழவிடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. Mr.Unknown சொல்றதுதான் சரி.

      Delete
  11. 2013 posting potangala athula BC communityku weight age eavlo sir eantha weightage waraikum potrukanganu solunga plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி