Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TNTET 2017 : தவறான பதில் , உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வந்தே மாதரம் வங்க மொழியில் முதலில் எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

172 comments

 1. this is not a wrong answer. this answer is 7th s.s. book

  ReplyDelete
  Replies
  1. Sir mani entha answer correc

   Delete
  2. Book answer ஒருவேளை தவறாக இருக்குமோ?ஆதாரம் இல்லாமல் அவரும் சென்றிருக்கமாட்டார்.Final answer key விட்ட பிறகு Answer தவறு என்று Trb உள்ளவே நீங்கள் போக முடியாது ஜீ.

   Delete
  3. Intha questions please or p2 va g

   Delete
  4. வாதிடும் வக்கிலின் பெயர் பக்கிம் சந்திர சட்டர்ஜி.வந்தே மாதரம் எழுதியவர் பக்கிம் சந்தீர சட்டர்ஜி. என்ன ஒரு ஒற்றுமை!

   Delete
  5. Paper 2 என்றே கூறுகிறார்கள்.

   Delete
  6. answer samaskiruthama iruntha court time waste panuna veeramaniku rs1,00,000 fine podumaru ketukolkirom

   Delete
  7. இரண்டு மொழியிலும் எழுதப்பட்டுள்ளது போலும்.

   Delete
  8. வந்தே மாதரம் முதன்முதலில் எழுதப்பட்டது சமஸ்கிருதத்தில் தான் அது "ஆனந்தமாதா" என்ற ஒரு வங்காள நாவலில்தான் வங்காள மொழியில் எழுதப்பட்டது.

   Delete
  9. Free B.ed/M.ed/M.B.A for sc/st
   Bc/Mbc-40,000/-
   Contact :97500-35212
   Dindigul district

   Delete
  10. Anandhamadam apdingra book-la bankim eluthuna song tha vandhe madharam. Itha pathi oru story kuda tamil book-la iruku.

   Delete
  11. மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
   90 க்கும் மேல் பெற்று தற்போது பணி வாய்ப்பில் அருகில் இருப்பவர்களே!
   நமக்கு எதிரான மிகப்பெரிய சதியை அரங்கேற்ற சிலர் திட்டமிட்டுள்ளனர். Waitage முறையில் 17,000 ஆசிரியர்களை நியமித்துவிட்டு தற்போது அம்முறையை மாற்றுவது எந்த வகையில் நியாயம்.
   அரசு வெயிட்டேஜில் மாற்றமில்லை என தெளிவாக உள்ளது. தற்போது முதலை கண்ணீர் வடித்து அமைச்சர் மனதை மாற்ற முயற்ச்சிக்கின்றனர். அது பலிக்காது. நண்பர்களே நாம் ஒன்றுகூடுவோம். மறந்துவிடாதீர்கள் நாம் யாருக்கும் அஞ்சியதில்லை . நம்மை கண்டுதான் பலர் அஞ்சுகின்றனர். ஒருதேர்வில் மதிப்பெண் எடுத்து கதறுகிறார்கள். நாம் ஒவ்வொரு தேர்விலும் இவர்களைவிட அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் நாம்தான் அதிகம் பாதிக்கபட்டவர்கள். மறந்துவிடாதீர்கள்.
   நடைமுறையில் உள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். இனி நமக்காக செயல்படுவோம்.
   8012776142 வடிவேல் சுந்தர்.

   Delete
  12. Model

   ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

   பெயர் : க.பாரதி கண்ணன்
   பதிவு எண்: 13TE20209111
   அலைபேசி : 950095482
   முகவரி : 11/2 அன்னை இல்லம்
   லெட்சுமிபுரம்,
   காந்திதெரு,
   திருமயம் வடக்கு,
   புதுக்கோட்டை -612043

   மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
   ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
   தங்கள் உண்மையுள்ள ....
   (தேர்வரின் கையொப்பம்)

   மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
   WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
   Cell No :9500959482
   8012776142

   Delete
  13. Kerala & Puthucheri government muttala sir? Neenga sollrathu appaditha irukku sir

   Delete
  14. திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும் 2018-19-ம் கல்வியாண்டு முதல் பிஎச்டி, ஸ்லெட், நெட் தேர்ச்சி கட் டாயமாக்கப்பட்டுள்ளது.

   Delete
  15. எல்லோருக்கும்தான்

   Delete
  16. College ku oru sattam. Schoolluku oru sattam? Private School la TET mdikathavanga velai parkalama?

   Delete
  17. அரசு பணியில் சேர bc ,mbc,sc க்கு அதிகபட்ச வயது வரம்பு என்ன? GO இருந்தால் number பதிவு செய்யவும்.முன்னுரிமை பெற்றவர்கள் (priority) வயது வரம்பில் தளர்வு உண்டா?

   Delete
 2. Dei neenga thirunthave matingada directa trb office poga vendyathutha thirunthatha genmangala .podungada case potu nenngalum pogathinga yarayum pogavadintha.thhuuuuuu

  ReplyDelete
 3. Bengali is the right answer, proof is even in tamil book. Thus case will lead to some other cases also.

  ReplyDelete
 4. Sir intha case udane mudinchuduma ila rmba varusam aguma mud yards anaoymous

  ReplyDelete
  Replies
  1. Athu visarikra judge-ah poruthathu.

   Delete
  2. Ithu Paper 1 question
   paper 2 ippadi question kidaiyathu

   Delete
  3. intha question ku correct answer matum tha court la judgement varum but again antha question ku mark elam varathu

   Delete
 5. Tntet 2013 s,science question

  ReplyDelete
 6. 2o17 p2 la intha question ilaye apologies? ??

  ReplyDelete
 7. சமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்

  தமிழ்(6 TO 12 ) Rs120/-
  அறிவியல்(6 TO 10) Rs150/-
  சமூக அறிவியல்(6 TO 10) Rs120/-
  COURIER CHARGES தனி


  BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL
  COURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
  தொடர்பு எண் 9994850943

  ReplyDelete
 8. தீவிரவாதிகளை அரசு திட்டம் தீட்டி உருவாக்கி வருகிறது ... பட்டதாரிகள்
  வேலை இல்லாமல் மனம் நொந்து தீவிரவாதிகள் ஆகின்றனர்.... say yes or no....

  ReplyDelete
 9. தமிழ் நாட்டில் ஒரு நியமனம் செய்ய சராசரியாக 3 ஆண்டுகள் ஆகிறது...
  தேர்வின் அறிவிப்பு முதல் பணி நியமனம் வரை தேர்வர்கள் வழக்கு தொடர அரசே பாதை வகுத்துத் தருகிறது..
  say yes or no...

  ReplyDelete
 10. பணி நியமனத்துக்கு தாமதமாவதால் அரசுக்கு நிதி மிச்சம்...
  நமக்கு பணி மூப்பும் (பணி அனுபவம்) பொருளாதாரமும் இழப்பு...
  say yes or no

  ReplyDelete
  Replies
  1. இதென்ன சட்டமன்றமா பதில் சொல்லி என்ன ஆக போகிறது?இது போல100000000000000000,,,,,,,கேளவிகள் கேட்கலாம்

   Delete
  2. மனச ரிலாக்ஸ் பண்ணிக்கறேன் பாஸ்

   Delete
  3. என்னமோ போடா மாதவா.........!

   Delete
 11. I think posting late pana govt ye case poda vaikuranga

  ReplyDelete
 12. Thambi pass mark 82 nu unaku theriyatha?

  ReplyDelete
  Replies
  1. நீதான் தம்பி தெரிஞ்சுக்கனும் OC க்கு 90என்று

   Delete
 13. He is may be in oc category...

  ReplyDelete
 14. tntet2017la intha qn p1andp2 irandilume illaye friends

  ReplyDelete
 15. tntet2017la intha qn p1andp2 irandilume illaye friends

  ReplyDelete
 16. Dei manga madaya unala evlo peroda positing thali pogapothu

  ReplyDelete
 17. Ithu old question paper question. 2017 LA paper 2 LA inthe question kekave illa

  ReplyDelete
 18. 2017 paper1 intha question kekave illa

  ReplyDelete
  Replies
  1. Yaru Unga frnd aahh..😎😎

   Delete
  2. Ingayum kadalaya .adangkopurane vilangitum.45 vayasu patiya kooda irukalam .namevachu amaravendam

   Delete
  3. Sowmiya nu latcham paeru irukaanga. Verum paera vachu college kekudhu paaru loosu paya.. engum kadalai edhilum kadalai..

   Delete
 19. 2013 la ketta question ku appave case potirukalame eppo case pottu pass panniya anaivaraiyum sokathil thallivitutingale bass, eni posting podamataga entha govt finish akara varai 😉😉😉😉😉😉😉😢😢😢😢😢😢😬😱😱😱

  ReplyDelete
 20. 2013 la ketta question ku appave case potirukalame eppo case pottu pass panniya anaivaraiyum sokathil thallivitutingale bass, eni posting podamataga entha govt finish akara varai 😉😉😉😉😉😉😉😢😢😢😢😢😢😬😱😱😱

  ReplyDelete
 21. 2013 la ketta question ku appave case potirukalame eppo case pottu pass panniya anaivaraiyum sokathil thallivitutingale bass, eni posting podamataga entha govt finish akara varai 😉😉😉😉😉😉😉😢😢😢😢😢😢😬😱😱😱

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. Sabash....2017...tet candidates neengalum ippathan enga(2013) vazhiku varinga..vanga..neengalum lppavey arampichathan sariya irrukum..sirappu...

  ReplyDelete
  Replies
  1. yes.75 is pass in pg trb..but the criteria is for the posting

   Delete
 24. Akamoththathila tet posting ikku namale uthitom sangoo, entha govtku jollyo jolly kallapettiye nerachutanga eni yenna adutha atchi la tha posting teachersku padithavanellam saga vendiyathu than 👎👎👎👎👎😭😭😭😭

  ReplyDelete
 25. Akamoththathila tet posting ikku namale uthitom sangoo, entha govtku jollyo jolly kallapettiye nerachutanga eni yenna adutha atchi la tha posting teachersku padithavanellam saga vendiyathu than 👎👎👎👎👎😭😭😭😭

  ReplyDelete
 26. Tet ku padikasoldrathu pass ana pinbu parathesiya road la ukkaravaikarathu ethuve velaiya poochu, mudittu seniority la posting pottutu pogada, venumne questions a thappa yedukarathu, yaravathu mark pathalina case poda vaikarathu, daily oru arivippu vittu ooru sutharathu,

  ReplyDelete
 27. Tet ku padikasoldrathu pass ana pinbu parathesiya road la ukkaravaikarathu ethuve velaiya poochu, mudittu seniority la posting pottutu pogada, venumne questions a thappa yedukarathu, yaravathu mark pathalina case poda vaikarathu, daily oru arivippu vittu ooru sutharathu,

  ReplyDelete
 28. Tn tet passed(telugu mediam)candidates come to my what's app group. Call
  9600640918. Already 20 persons joined this group.

  ReplyDelete
  Replies
  1. Yen...? neenga enna panna poringa sir.!!!???

   Delete
  2. Avaru puthu school aramichukiraru yellorkum job thara poraru

   Delete
  3. Good. All the best.

   Delete
  4. Inga tamil padichute manda kayuthu ithula thelugu vera vilangitum

   Delete
 29. இந்த கேள்வி 2017TET Paper 1,Paper 2 இரண்டிலுமே கிடையாது.........

  ReplyDelete
 30. Aided School post vacant for English MBC FEMALE.2017 passed candidates can also contact 9884845679.

  ReplyDelete
 31. 75 is eligibility of minimum mark .ithu unmaiya

  ReplyDelete
  Replies
  1. Minimum 75 mark is eligible for pgtrb post

   Delete
  2. For PG exam 75 IS PASS MARK.

   Delete
  3. BC/MBC. 75 marks
   Sc/sca ,. 68 marks
   St,. 60 marks
   Qualify marks in pg trb

   Delete
  4. Yaru sir ithalam solurathu no pass mark pg trb

   Delete
  5. Minimum eligibility is declared for PGTRB in 2015 itself. 75 is the minimum.

   Delete
  6. True.In notification they mentioned about pass mark. This time exam was very tough for all subject. Maybe some will get more marks because of their long time learning process. Will 75 get chance for trb this time?

   Delete
  7. Will 75 be selected this tine because of tough pattern? Any comment plz

   Delete
  8. Sure that very few will be getting 75 or above 75, but still it purely depends upon TRB to decide about the rest of the appointments. What if TRB does the same as in DIET??

   Delete
  9. I think maths cut off 90 to 115 .is it possible ? Or cut off will be decrease? Tell me friends

   Delete
  10. Maths cut off may be 95 - 80
   Here many of them above 80.but few of them canget above 95

   Delete
  11. I dont think that the cutoff will exceed 80 & above.. Even it is so it may be because of fluke. And after the key onlu we can come to any conclusion.

   Delete
 32. Trb physics cutoff evlo varumnu any idea? If u know reply......

  ReplyDelete
  Replies
  1. Illa na ans edhum check panla. Result potapram pathukalanu vituten. Ungaluku evlo varudhu?

   Delete
  2. Pg exam போட்டித்தேர்வு தானே பிறகு ஏன் தகுதி மதிப்பெண் .வழக்கு போட முடியாதா?

   Delete
  3. Pg exam போட்டித்தேர்வு தானே பிறகு ஏன் தகுதி மதிப்பெண் .வழக்கு போட முடியாதா?

   Delete
 33. TET CV க்கு UG CONSOLIDATE CERTIFICATE கண்டிப்பாகத் தேவையா ?

  ReplyDelete
  Replies
  1. No need. But வாங்கி வச்சுக்கோங்க

   Delete
  2. நான் 1992-95 Batch ஆனால் சென்னைப் பல்கலையில் 1994-95முதல் தான் computarised ஆனது அதனால் cosolidate தரமுடியாது என்று சொல்கிறார்கள் தற்போது நான் என்ன செய்வது என்று புரியவில்லை 2017TET HISTORY MY MARK 100 WG 64.22

   Delete
 34. அடப்பாவிகளா 2013 தேர்வுக்கு இப்ப வழக்கா ,இது ரொம்ப ஓவருடா;;

  ReplyDelete
 35. Answer:சமஸ்கிருத மொழி சரியான பதில், ஆதாரம்:7ம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் பக்கம் எண்:278

  ReplyDelete
 36. தேசிய கீதம் தான் வங்காள மொழி

  ReplyDelete
 37. Respected sirs and friends,All are thinking their own view. Generally, for 2013 batch,at the time of advet. the pass mark TRB prescribed was 90 marks. But due to political situation cm announced pass mark was 82. (After certification verification) If we asked they told it is a policy of govt. OK. leave that.
  Same period, same syllabus, same pattern same question paper for all. So govt should consider the TET exam marks and give more weightage to this exam.
  Candidates got Academic qulafications like +2, degree, B.ed., from different universities, different patters, different periods.
  15 to 20 years ago, there was no internal marks for degree. But you see today's position. Similarly for B.Ed., most of the candidates who got more that 80% finished their B.Ed., only with the period of last 6 to 7 years. So, govt should change the structure of weightage system. Govt. is having the state average for every year. From this data also they can fix the weightage system.

  Better system: Give More weightage to TET

  +

  employment seniority

  +

  Academic qualifications Degree abd B.Ed.,) if neccessary


  See the NEET exam. They give more weightage to NEET. See for the youngsters, +2 marks not consider,

  The basic qualification for joining MBBS IS +2.

  Eventhough current +2 exam marks not given more weightage to them to join medicine degree, our (for above 40yrs of age) +2 marks are consider after a long period.

  TRB having a very good officials and director. So, they realise and discuss about this with concern minister get permanent solution for this atleast for the future generation.


  Dear friends this is my opinion. If any thing be wrong, please forgive me.

  Thanking you sirs and friends.

  ReplyDelete
  Replies
  1. Cent persentage you are correct.

   Delete
  2. உங்களின் பதிவு சரியானது.வாழ்த்துகள்.

   Delete
  3. கண்டிப்பாக வெயிட்டேஜில் மாற்றம் வரும்.

   Delete
  4. கண்டிப்பாக வெயிட்டேஜில் மாற்றம் வரும்.

   Delete
  5. உங்களின் பதிவு சரியானது.வாழ்த்துகள்.

   Delete
 38. appo 1 marks increse agum pola....

  ReplyDelete
  Replies
  1. Sir what happened this case you know?pls tel me

   Delete
 39. appo 1 marks increse agum pola....

  ReplyDelete
  Replies
  1. Job e illa
   Idula 1 mark vera kekudu

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 40. When is Government going to appoint 4000 something post for tet pass holderes as they have told in legislative assembly?

  ReplyDelete
  Replies
  1. Thampi itha apdiye tamil la solringala pls

   Delete
 41. When is Government going to appoint 4000 something post for tet pass holderes as they have told in legislative assembly?

  ReplyDelete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. Judge avargale intha questionuku answer samkiruthama iruntha intha case pota veeramaniku court time waste panunathukaga rs1,00,000 fine podumaru kekrn

  ReplyDelete
  Replies
  1. 2013 candidates velaiku pogama vidran antha veeramani poramooku

   Delete
 44. Replies
  1. Inga ivlo prechanai mela oruthan kadala podutu irukan sowmyakita.vilangidum tamilnadu thiuuuuu

   Delete
  2. S correct ah sonna Mr Evans oruvan

   Delete
 45. 2013la நடந்த தேர்வில் கேட்ட கேள்விக்கு நீங்கள் இப்போ வழக்கு போட்டிருக்கீங்க பாரு... உங்கள் அறிவை கண்டு நான் வியக்கிறேன்... முட்டா.....தி 4 வருஷமா ஊஊ.....பிட்டா இருந்தேள்😀😀😀

  ReplyDelete
  Replies
  1. Are u a teacher?. Idiot.u don't know this is public media?.

   Delete
  2. Are u a teacher?.idiot.u don't know this is a public media?

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. hello mr.unknown enna public placela ippadi pesureenga???????????????
   ungalukku job kidaikkalana yaaara venumna enna venumnalum solluveengala??????????first public placela eppadibehave pannanumnu katru kittu vaanga.appuram adutthavangala nakkal,naiyandi adichukkalam.????????????????????????????nalla manushanukku oru sol ...............................

   Delete
  5. உரிமையை பெறுவதற்க்கு தான் நீதிமன்றம்.......

   Delete
  6. அவரு கேஸ் போட்டதே இப்போ நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கபோகும் பணி நியமனங்களை நீதிமன்றம் மூலம் நிறுத்தி வைக்கதான்... 4 வருடம் கழித்து இப்போது வழக்கு தொடருவதின் நோக்கம் என்ன?? நாம இன்னும் 3 or 4 years காத்திட்டு இருப்போம்... அடுத்த டெட் வரும் அதுக்கு ஒரு 500ரூபாய் செலுத்தி மீண்டும் எழுதலாம்...

   Delete
 46. இப்ப தான் அவர்க்கு எதாவது Aided பள்ளியில் வேலை கிடைத்திருக்கும் போல. எத்தன லட்சம் குடுத்தாரோ...

  ReplyDelete
 47. இப்ப தான் அவர்க்கு எதாவது Aided பள்ளியில் வேலை கிடைத்திருக்கும் போல. எத்தன லட்சம் குடுத்தாரோ...

  ReplyDelete
 48. Free B.ed/M.ed/M.B.A for sc/st
  Bc/Mbc-40,000/-
  Contact :97500-35212
  Dindigul district

  ReplyDelete
 49. He was First Wrote in Sanskirt in 2 part another part is wrote in Bengal language

  ReplyDelete
 50. i got 85 pg trbphysics mbc women is there any chance for me sir

  ReplyDelete
 51. Tet science maximum cutoff evalo varum entha year 2017 la

  ReplyDelete
  Replies
  1. Science weightage maximum 63 varalam.

   Delete
  2. Science weightage maximum 63 varalam.

   Delete
 52. Pg tamil cutoff yaravathu sollunga

  ReplyDelete
  Replies
  1. Tamil avlo mark vara ithu enna 2015 easy question papera ? Cutt off innum kuraium

   Delete
  2. Cutoff evlo kuraiumnu solringa

   Delete
 53. Tet phy cutoff maximum evalo varalam intha 2017 tet la

  ReplyDelete
 54. Yes.pg Tamil question remba kastamagavae irunthathu..maybe cutoff kurancha nallathu.ithula above 100 lam eduthavanga kuraiva than irukum.

  ReplyDelete
 55. Inga firstla oru nanbar
  Ungaloda tet register no ,unga photo, unga sign pani oru letter ah wbats app la anupunga, weitage muraiyai atharipor nu oru group ah form panirunkanga, enaku tharinjatha soldra, apadi yarum anupathinga bcz , nama detaile ah yapadi vanumna miss use panalam, yosichi parunga,ex enaku teaching job ah vanamnu kuda file panalam, ipadi la nadakuma nu yosikiringala ,kandipa nadakum, think and do
  By.srinevasa

  ReplyDelete
 56. Inga firstla oru nanbar
  Ungaloda tet register no ,unga photo, unga sign pani oru letter ah wbats app la anupunga, weitage muraiyai atharipor nu oru group ah form panirunkanga, enaku tharinjatha soldra, apadi yarum anupathinga bcz , nama detaile ah yapadi vanumna miss use panalam, yosichi parunga,ex enaku teaching job ah vanamnu kuda file panalam, ipadi la nadakuma nu yosikiringala ,kandipa nadakum, think and do
  By.srinevasan

  ReplyDelete
 57. மாற்றுத்திறனாளிகள் Pg Trb எழுதியிருப்பவர்கள் Contact 9715611157

  ReplyDelete
 58. மாற்றுத்திறனாளிகள் Pg Trb எழுதியிருப்பவர்கள் Contact 9715611157

  ReplyDelete
 59. Sir 2017 la tetla pass pannunavangaluku job kedaikumaa

  ReplyDelete
 60. Sir 2017 la tetla pass pannunavangaluku job kedaikumaa

  ReplyDelete
 61. Sir 2017 la tetla pass pannunavangaluku job kedaikumaa

  ReplyDelete
 62. Sir 2017 la tetla pass pannunavangaluku job kedaikumaa

  ReplyDelete
 63. Kandippa kidaikkum....aided school'la.

  ReplyDelete
 64. Kandippa kidaikkum....aided school'la.

  ReplyDelete
 65. Sir naan 2017 tet paper 1 la 97 and my weightage is 71 job kidaikumaa pls tell me...

  ReplyDelete
 66. Sir naan 2017 tet paper 1 la 97 and my weightage is 71 job kidaikumaa pls tell me...

  ReplyDelete
  Replies
  1. paper 1 ku very less vacancy so chance kami thaanthaan sir

   Delete
 67. TET pass ,Sc community Ku English and Bc community Ku maths management posting Cuddalore, nagai,villupuram district la kidaikuma ph no 8807834845,8 8807731855

  ReplyDelete
 68. TET pass ,Sc community Ku English and Bc community Ku maths management posting Cuddalore, nagai,villupuram district la kidaikuma ph no 8807834845,8 8807731855

  ReplyDelete
 69. வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதத்தில் ௭ழுதப்பட்டது ௭ன ௨யர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives