TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2017

TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி.

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

69 comments:

  1. Expecting expected cutoff from kalviseithi

    ReplyDelete
    Replies
    1. Free B.ed/M.ed/M.B.A for sc/st
      Bc/Mbc-40,000/-
      Contact :97500-35212
      Dindigul district

      Delete
  2. Subject wise cutoff therinthal nandraga irukum.

    ReplyDelete
  3. Pgtrb botany cutoff evlo varum..reply pls

    ReplyDelete
  4. Pgtrb botany cutoff evlo varum.reply pls

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Trb pg tamil subject expected cut off details pl

    ReplyDelete
  7. What will be the syllabus for this exam?

    ReplyDelete
  8. If you will get more than 80+....

    ReplyDelete
  9. TRB தேர்வு கடினமாக இருந்ததால் 50%என்பதில் ஏதாவது மாற்றம் இருக்குமா

    ReplyDelete
  10. Pgtrb botany cutoff evlo varum..reply pls

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir ippadilam vara chance illa sir. Chemistry la 75 mark score panrathe kastam

      Delete
  11. @Sri Sabari: should be above 90 based on the number of vacancies

    ReplyDelete
  12. Admin sir plz create cut off individual mark sheet

    ReplyDelete
    Replies
    1. kalviseithi.net@gmail.com ku mail pannunga.appathan paarpanga.

      Delete
  13. Computer science coaching centre in erode contact:8072087722

    ReplyDelete
    Replies
    1. Mr pavan sir computer science exam ku syallbus send panna mudiuma.

      Delete
    2. Mr pavan sir computer science exam ku syallbus send panna mudiuma.

      Delete
  14. என்ன சார் இது

    10 வருடத்திற்கு மேலாக TRB & TET தேர்வையை அல்லது seniority மூலமகவோ ஆசிரியர்களை நியமிக்காதது யார் குற்றம்?????

    கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேலாகவும் கணினி பணியிடங்களை உருவாக்காதது யார் குற்றம் ?????

    6 - 10 கணினிபாடத்திட்டத்தை உருவாக்கி அதை யாருக்கும் பயன் அடையாதபடி முடக்கி அழித்தது யார் குற்றம் ?????

    ஆக காலத்தையும், பணத்தையும் வீணாக்கியது அரசு.

    ஆனால் தண்டனை மட்டும் யாருக்கு
    கணினி பாடத்தை எடுத்த ஆசிரியர்களுக்கும்,
    கணினி பாடத்தை எடுக்க நினைக்கும் மாணவர்களுக்கும்



    பணியிடங்களை காலம் தாழ்த்தி அறிவித்த அரசு .
    ஆனால் அதற்கு தண்டனையாக ஆசிரியர்கள் தங்கள் seniority ஐ பலியிட வேண்டுமா ????

    என்ன சார் உங்கள் நியாயம்?????

    யாரும் TET | TRB எழுதுவதற்கு தகுதியானவர்களே உண்மை தான்.

    முதலில் Seniority மூலம் அனைத்து
    பணியிடங்களையும் நிரப்புங்கள்.

    அதன் பின் நீங்கள் அறிவிக்கும் TET | TRB தேர்வுகளை எழுதி மூன்று வாய்ப்புகளிலுள் தேர்ச்சி அடைய வேண்டும் என்று நிபந்தனையை விதித்தல் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
    தேர்வின் மூலமே நாங்கள் பணியை பெற விரும்புகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. kavalaiyepadatheenga.direct appointment than ungalukku.seniority mattum than ungalukku.all the best

      Delete
    2. நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் நன்று.
      சார் எல்லோருமே exam எழுதணும்னு,
      எழுதுறது ஒன்னும் கஷ்டம் இல்ல.
      ஆனா
      examன்ற பேர்ருல
      இடஒதுக்கீடு /weight age ன்னு
      குளறுபடி செய்வதற்கு ஏதுவாக
      அரசு
      மக்களுக்கு நல்லது செய்வது போல அவர்களுக்கு (அரசியல் மற்றும் அலுவலர்கள்) லாபம் ஏற்படுத்தும் வழிமுறையை புதிது புதிதாககண்டுபிடித்து
      செயல்படுத்துவது மட்டும் இன்றி
      எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அங்கோ நீதியை தாமதப்படுத்தி தாமதப்படுத்தி ஒய்வு வயதை அடையச் செய்வது தான் மிகவும் கொடுமை.

      Delete
    3. நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் நன்று.
      சார் எல்லோருமே exam எழுதணும்னா,
      எழுதுறது ஒன்னும் கஷ்டம் இல்ல.
      ஆனா
      examன்ற பேர்ருல
      இடஒதுக்கீடு /weight age ன்னு
      குளறுபடி செய்வதற்கு ஏதுவாக
      அரசு
      மக்களுக்கு நல்லது செய்வது போல அவர்களுக்கு (அரசியல் மற்றும் அலுவலர்கள்) லாபம் ஏற்படுத்தும் வழிமுறையை புதிது புதிதாககண்டுபிடித்து
      செயல்படுத்துவது ,
      அதுமட்டும் இன்றி
      அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால்
      அங்க நீதியை
      தாமதப்படுத்தி , தாமதப்படுத்தி ஒய்வு வயதை
      அடையச் செய்வது தான் மிகவும் கொடுமை.

      Delete
  15. என்ன சார் இது

    10 வருடத்திற்கு மேலாக TRB & TET தேர்வையை அல்லது seniority மூலமகவோ ஆசிரியர்களை நியமிக்காதது யார் குற்றம்?????

    கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேலாகவும் கணினி பணியிடங்களை உருவாக்காதது யார் குற்றம் ?????

    6 - 10 கணினிபாடத்திட்டத்தை உருவாக்கி அதை யாருக்கும் பயன் அடையாதபடி முடக்கி அழித்தது யார் குற்றம் ?????

    ஆக காலத்தையும், பணத்தையும் வீணாக்கியது அரசு.

    ஆனால் தண்டனை மட்டும் யாருக்கு
    கணினி பாடத்தை எடுத்த ஆசிரியர்களுக்கும்,
    கணினி பாடத்தை எடுக்க நினைக்கும் மாணவர்களுக்கும்



    பணியிடங்களை காலம் தாழ்த்தி அறிவித்த அரசு .
    ஆனால் அதற்கு தண்டனையாக ஆசிரியர்கள் தங்கள் seniority ஐ பலியிட வேண்டுமா ????

    என்ன சார் உங்கள் நியாயம்?????

    யாரும் TET | TRB எழுதுவதற்கு தகுதியானவர்களே உண்மை தான்.

    முதலில் Seniority மூலம் அனைத்து
    பணியிடங்களையும் நிரப்புங்கள்.

    அதன் பின் நீங்கள் அறிவிக்கும் TET | TRB தேர்வுகளை எழுதி மூன்று வாய்ப்புகளிலுள் தேர்ச்சி அடைய வேண்டும் என்று நிபந்தனையை விதித்தல் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
    தேர்வின் மூலமே நாங்கள் பணியை பெற விரும்புகிறோம்.

    ReplyDelete
  16. Free B.ed/M.ed/M.B.A for sc/st
    Bc/Mbc-40,000/-
    Contact :97500-35212
    Dindigul district

    ReplyDelete
  17. computerscience trb syllabus vidungappa,what about tet2017,paper1 vacancy unda ehavathu sollungalen friends.

    ReplyDelete
    Replies
    1. no TRB.DIRECT APPONINTMENT.JUST SENIORITY MATTUME.ALL THE BEST

      Delete
    2. Exam nu potantangale.aen ipdi poi solringa

      Delete
    3. Dont spread rumours, written exam is expected for computer science too

      Delete
    4. சார் எல்லோருமே exam எழுதணும்னா,
      எழுதுறது ஒன்னும் கஷ்டம் இல்ல.
      ஆனா
      examன்ற பேர்ருல
      இடஒதுக்கீடு /weight age ன்னு
      குளறுபடி செய்வதற்கு ஏதுவாக
      அரசு
      மக்களுக்கு நல்லது செய்வது போல அவர்களுக்கு (அரசியல் மற்றும் அலுவலர்கள்) லாபம் ஏற்படுத்தும் வழிமுறையை புதிது புதிதாககண்டுபிடித்து
      செயல்படுத்துவது ,
      அதுமட்டும் இன்றி
      அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால்
      அங்க நீதியை
      தாமதப்படுத்தி , தாமதப்படுத்தி ஒய்வு வயதை
      அடையச் செய்வது தான் மிகவும் கொடுமை.

      Delete
    5. கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில்

      முதலில் Seniority மூலம் அனைத்து
      பணியிடங்களையும் நிரப்புங்கள்.

      அதன் பின் நீங்கள் அறிவிக்கும் TET | TRB தேர்வுகளை எழுதி மூன்று வாய்ப்புகளிலுள் தேர்ச்சி அடைய வேண்டும் என்று நிபந்தனையை விதித்தல் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

      Delete
  18. In MBC ku Maths Ku evlo cutoff varum....

    ReplyDelete
  19. I am chemistry mark 75 based on above..
    Its possible to job.

    ReplyDelete
  20. any guidelines issued for computer instructor exam by the government.

    ReplyDelete
  21. In trb polytechnic exam other states people are eligible to apply?

    ReplyDelete
  22. கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில்

    முதலில் Seniority மூலம் அனைத்து
    பணியிடங்களையும் நிரப்புங்கள்.

    அதன் பின் நீங்கள் அறிவிக்கும் TET | TRB தேர்வுகளை எழுதி மூன்று வாய்ப்புகளிலுள் தேர்ச்சி அடைய வேண்டும் என்று நிபந்தனையை விதித்தல் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  23. paper1 100,cutoff 73.81,mbc,job kidaikkuma friends.

    ReplyDelete
  24. Please publish TET 2013 minority language selection list.

    ReplyDelete
  25. Please publish TET 2013 minority language selection list.

    ReplyDelete
  26. Sir u r subject sir iam also minority language

    ReplyDelete
    Replies
    1. Send your whatsapp number.I can send list.9600640918

      Delete
  27. Sir u r subject sir iam also minority language

    ReplyDelete
  28. Mr.admin 2013 tet Ku opposite yan sayalpadurega

    ReplyDelete
  29. Hello yaravathu tamil pg exam cutoff mark sollunga below 75 eligible or not

    ReplyDelete
    Replies
    1. Neenga ethanai mark. Pg Ku pass markunu onnu illa

      Delete
  30. 75 pass mark endru G.O ullatha sir

    ReplyDelete
  31. TRB opportunity CS kku kidaithadu periya opportunity. Dont put any conditions and use this opportunity as announnced by government. Thanks a lot to our education minister.

    ReplyDelete
  32. TRB opportunity CS kku kidaithadu periya opportunity. Dont put any conditions and use this opportunity as announnced by government. Thanks a lot to our education minister.

    ReplyDelete
  33. எது சார் பெரிய வாய்ப்பு
    B.Sc, B.Ed முடித்து 10 வருசத்திற்கு மேலாகவும் எங்கள் தகுதியை மதித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தாத அரசின் தவறு.
    இந்தஅரசு கொண்டு வரும்
    TRB exam ஐ யாரும் புறகணிப்போம் என்று கூறவில்லை.
    exam எழுத ரெடி
    ஆனா
    முதலில் seniority மூலம் பணியில் அமர்த்துங்கள்.
    நீங்கள் வைக்கும் TRB exam ல் மூன்று வாய்ப்பிற்குள் தேர்ச்சி பெற அனுமதிங்கள்.

    ReplyDelete
  34. படித்த படிப்புக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லாமல்,
    குறைந்த சம்பளத்தில் கொத்தடிமைகள் போல் வேலை செய்தால் எங்கள் நிலைமை புரியும்.

    ReplyDelete
  35. Please understand the status of seniority who did their bed earlier..

    ReplyDelete
  36. Those who are asking exam can they able to write after 15 years of their completion of ug and bed.,.

    ReplyDelete
  37. Don't be selfish... I am the person creating 652 and also creating bed as criteria.. But I didn't get job at that time.... But I felt happy.. At least happy...

    ReplyDelete
  38. But currently finished bed student u are suddenly expect job.. Then what about ur condition waiting for more than 15 years...

    ReplyDelete
  39. At least 50% reserve for seniority remaining thru by exam

    ReplyDelete
  40. I have completed my ug in 2004. If i get the opportunity to write exam, i am ready to write. I am not a selfish & ready for Both.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி