கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2017

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

34 comments:

  1. ஆட்சியில் 5 அல்லது 10 நாட்களில் மாற்றம் நடக்கும் - மக்கள் கருத்து

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அது நிகழ்ந்தால் தமிழ்நாடு முன்னேறும்

      Delete
    2. உண்மைதான் அது நடந்தால் தமிழகம் முன்னேறும்

      Delete
    3. Atha than red fort-um maraimugamaa solraaro!!!?? Aatchi marinal kalvi dept. laium ellam change aagum la...😄😃😃

      Delete
    4. 41 அறிவிப்பு மூலமா நாட்டையே (இல்ல..இல்ல..உலகையே) திரும்பிப் பார்க்கச் செய்தவருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா...!!!

      Delete
  2. Munnal kodutha vakurithya kaptru magane,unnai asirayargal oru pothum namba matargal .Verum ematrathai kodukm sengoi,intha arasu.

    ReplyDelete
    Replies
    1. jayalalitha mam irukumpothu verim mla a irunthitu ipa kalvi minister a irukar ilaya athan ipadipantraro enomo..?inthiyave thirumpakum nu sonaru..athu intja eamatrangalthanu ipa puriithu..

      Delete
    2. 3 months ku munadi ithe kotayan than naade thirumpi paakum nu sonaru..but ethum ila..veruputhan iruku..

      Delete
    3. Ippa ella statem tamilnaata thaana vedikkai paakuthu

      Delete
  3. ஏற்கனவே கொண்டுவந்த மாற்றங்கள் திரு உதயசந்திரன் ஐயாவால் வந்தது...அவரிடம் பல யோசனைகள் பெற்று அவரை கலட்டி விட்டீர்கள் போல...

    ReplyDelete
  4. Yes 15,natgali mattram.not only education and also dissolve this government.very soon we expect tamilnadu election.

    ReplyDelete
  5. Paper 1😢😢😢😢😢😢😢?

    ReplyDelete
  6. Waste government nothing doing for people.

    ReplyDelete
  7. Set exam la state first mark evlova irukkum.....in life science.

    ReplyDelete
  8. மறுபடியும் முதல்ல இருந்தா

    ReplyDelete
  9. kalvi amaichar matram varamal irrukkuma

    ReplyDelete
  10. இன்றைக்கு நிறைய பேர் வரவில்லை.சன்டேக்கு( சண்டைக்கு) விடுமுறையா?

    ReplyDelete
  11. எத்தனை15 நாட்களோ?????????????

    ReplyDelete
  12. வாய்ல ஏதாவது நல்ல வரப்......

    ReplyDelete
  13. நான் எப்பவோ சொல்லிட்டேன்... அடுத்த ஆர்டர் ஸ்டாலின் கையால் தான்...

    ReplyDelete
  14. Teachers ratio1/25 coming soon

    ReplyDelete
  15. Achi kalaiyuma endru nadu maikkal therupiparkirargal summa eruga mudiyala kodaiyanugu......

    ReplyDelete
  16. No job no welfare waste government dismissed the govt I want dmk government

    ReplyDelete
  17. Mattram nilaiyanathu.............

    ReplyDelete
  18. STALIN sir tn people expecting ur headen dmk government sir immediately.. no calfor tnpsc,trb arts and science college,aeeo..+teachers appointed as their told in trb annua planar..evrething cheated sir just saying process going on pls wait by trb..avunga pathavipona kothikiranga..athemathrithane irukum vaaya kati vayithakati padichu velaithan life nu daily ninaithukitu irukum mathavankalukum..so makkal kastatha unarama avunga pathaviyaiye kaapathurathuku sandapotukolum govt ethuku sir irukanum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி