CPS : 2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP - இன்று (11.08.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

CPS : 2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP - இன்று (11.08.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

CPS அன்பர்கள் 2016-17 ஆம் ஆண்டின் கணக்கீட்டுத்தாளை கீழ்கண்ட link ல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்!!

24 comments:

  1. PGTRB BOTANY CUT - OFF DETAILS
    https:pgtrbbotany.blogspot.in

    ReplyDelete
  2. Any news about pgtrb result date?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. B.A(புவியியல்) இப்படி ஒரு படிப்பே இல்லையே!!!!!!!!!!!!!!!!!!?!
      B.Sc(புவியியல்) தான் இருக்கு.....

      Delete
    2. b.a history படித்துள்ளேன் எனில்

      Delete
  5. நான் B.A (ENGLISH)., B.Ed (ENGLISH)., முடித்துள்ளேன். மேலும் B.A (HISTORY) தமிழ் வழியில் படித்துள்ளேன். எனில்
    நான் ஆசிரியர் தகுதித்தேர்வு HISTORY பிரிவில் எழுத முடியுமா ??

    ReplyDelete
    Replies
    1. எழுதலாம் தோழா...

      Delete
    2. எழுதலாம் தோழா...

      Delete
    3. சோமசுந்தரம் அவர்களே நீங்கள் வரலாறு பாடப் பிரிவா ?

      Delete
    4. பாடவாரியாக B. ED படிப்பதே அந்தந்த பாடத்தில் சிறப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்கும் பொழுது பாடப் பிரிவுகளை மாற்றி இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று பணியில் சேருவது முறையா?. இதனால் குறிப்பிட்ட பாடத்தில் B. ED படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது?

      Delete
    5. Unnga certification verbcation no eanna

      Delete
  6. ஒருவர் B.Sc (maths) ., B.Ed (maths)முடித்துள்ளார் பின் B.Sc(BOTONY) முடித்துள்ளார் அவர் BOTONY பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
    ஒருவர் M.COM + B.Ed (COM)., முடித்துள்ளார் பின் B.A(HISTORY) முடித்துள்ளார் ...அவர் B.A(HISTORY)பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
    இவர்கள் எவ்வாறு தகுதி பெற்றனர் ????????
    இவர்களுக்கு பணி வழங்கப்படுமா ???????

    ReplyDelete
    Replies
    1. உறுதியாகப் பணி வழங்கப்படும் நண்பா

      Delete
  7. வழங்கப்படும்

    ReplyDelete
  8. When will u publish our +1 question pattern both English and Tamil

    ReplyDelete
  9. Pg other state degree ..is it acceptable in cv?

    ReplyDelete
  10. Pg other state degree ..is it acceptable in cv?

    ReplyDelete
  11. B.ed is common for all subjects so eligible

    ReplyDelete
  12. B.ed muditha piragu ena degree padithalum antha degree ku b.ed eligible

    ReplyDelete
  13. B.ed muditha piragu ena degree padithalum antha degree ku b.ed eligible

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி