தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. தயவு கூர்ந்து கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை 6 வது பாடமாக அறிவித்து அப் பாடங்களை நடத்த பி.எட் முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்த வேண்டும்

    எதிர்ப்பார்ப்புடன்
    பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்

    ReplyDelete
  2. View PG TRB BOTANY Cut off Current Status
    https://docs.google.com/spreadsheets/d/1J3P3ekR_KAx706dxAuzb3e8ijyhTBsmREQKHLRZqagI/edit#gid=1942016195

    ReplyDelete
  3. muthal vaguppil maatram kondu varum athe samayathil anganvadi yilum matrm kondu vara vendum

    enenil thaniyar palliyil padikum manavargaludan potti poda vendiya soozhalil muthal vaguppil than ezhuthukalai arimuga paduthugirom
    ithuve parents compare panna oru karanamaga irukkirathu
    aanal thaniyar palliyil stds LKG UKG padikum pothe words elutha arambikindranar
    SO MATRATHAI THUVAKKA VENDIYA IDATHAI PATRI KONJAM CONSIDER PANNAVUM PLEASE
    Ithil ethenum thavaru irunthal mannikavum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி