ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்குபணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2017

ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்குபணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி?

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 4 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தமிழக அரசு தெரியப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 comments:

  1. Tn tet passed minority subjects candidates (chennai dist only) come to my whatsapp group for future coordination.9600640918

    ReplyDelete
    Replies
    1. நீதியரசரே !
      ஒரு கனம், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் எங்களுக்கு தேர்வு அறிவிப்பு ஆண்டுதோறும் வருவதே கடினமாக உள்ள சூழலில், promotion என்ற பெயரில் அந்த சிறிது காலி பணியிடமும் தட்டிபறிக்கப்படுகிறது ஐயா!
      அதிலும் Promotion வழங்குவதில் same major subject ஆக இருந்தாலும் பரவாயில்லை,
      Cross Major subject-க்கு promotion வழங்குவதனால் எங்களுக்கு தேர்வு மூலம் வரவேண்டிய பணியிட வாய்ப்பு தட்டி பறிக்கப்படுகிறது.
      Example: Promotion BT to PG Assi.
      Bsc maths/chemistry with BEd., முடித்து ஆசிரியராக உள்ள ஒருவர் same major-ரிலேயே Msc maths/chemistry முடித்து PG T promotion பெறாமல்,
      Cross major ஆக Mcom முடித்து promotion பெறுவது முறையா? ஐயா!
      அந்த பணிக்காகவே நாங்கள் முழு தகுதியுடன் முறையாக Bcom., Mcom., BEd., முடித்து தேர்வை நோக்கி படித்துக் கொண்டிக்கும் எங்கள் பணியிட வாய்ப்பை தட்டிப்பறிப்பது முறையா? கனம் நீதியரசரே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் செயலரே!

      Delete
    2. Neethiarasar sariyana kelvi ketteer! !!! Engala government ematrukirathu! !! Nangal pass seithum vacancy Kaadamal alaikalaikirarkal! !!

      Delete
    3. neethiyarasar ku teachers ah kurai sollave time pathala govt cross major LA pass pannunavugalukku posting potta avugalala yepdi quality ah teach pannamudiyum. intha problem yellam neethiyarasar kavanithal velai illa palarukku velai kidaikkum

      Delete
    4. 2015-18ல் 4 லட்சம் என்றால் 2000லிருந்து தற்போது வரை மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட B.Ed பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் அரசும், அரசின் கொள்கை முடிவுகளும்தான். மற்ற அனைத்து தேர்வுகளுக்கும் (TNPSC, PGTRB, Special Teachers, Polytechnic Lectures) காலிப்பணியிடங்களை அறிவித்த பின்பே அரசு தேர்வுகளை நடத்துகிறது. ஆனால் TET தாள் 1,2க்கு மட்டும் காலிப்பணியிடங்களை அறிவிக்காமலேயே தேர்வு நடத்துவது ஏன்...? TET தேர்வு முடிந்து 3 மாதமாகி விட்டது. CVயும் முடிந்து விட்டது. ஆனால் இன்றுவரை காலிப்பணியிடங்கள் பற்றியோ, வெயிட்டேஜ் நீக்கம் பற்றியோ வாய் திறக்க மறுக்கிறது. 'தூக்கத்தை'க் கலைக்க உயர்நீதிமன்றம் அரசின் தலையில் 'குட்டி'யது வரவேற்கத்தக்கது.

      Delete
  2. Second class language test have to pass before or after recruitment for minority subject candidates. Please clarify any body. 9600640918

    ReplyDelete
  3. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி

    🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
    தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
    நீ போராடுவது எப்போ!
    சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
    பாண்டியநாட்டில் ஆரம்பித்து
    சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

    🙏 ஆங்கில ஆசிரியனே!
    சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
    செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
    உன் காயம் ஆறுமா?
    ஆறனுமா?
    அணிவகுத்து கிளம்புமா!

    🙏 கணித ஆசிரியனே!
    எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
    உன் விதியை மாற்றுவது யார்?
    கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
    காவிரி மண்ணிற்கு வா! -உன்
    கண்ணீரை கழுவிவிட்டு போ!

    🙏அறிவியல் ஆசிரியனே!
    நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
    ஒவ்வொரு வினைக்கும்
    அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
    நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
    போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
    நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
    நான்காண்டு துன்பம் கண்டவனே!
    நான்கு கோரிக்கை கொண்டவனே!
    நான்கெழுத்து ஊருக்கு வா!
    இதயத்திற்கு நான்கு அறை.
    இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
    கல்விதுறை.
    கனலாய் வா!

    🙏சரித்திர ஆசிரியனே!
    வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
    நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
    சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
    உன்
    கரு திரத்தை பதிவு செய்!
    உனக்கான பணியை உறுதி செய்!

    🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

    இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
    அழைப்பு விடுக்கிறான்
    என யாரும் கருத வேண்டாம்.
    அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
    நன்றி
    ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு.




    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468

    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

    சென்னை திரு ஆசிக் 📞7010717988

    விருதுநகர் சங்கர் 📞9626580093

    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    குமரி & தூத்துகுடி
    திரு ஜான் சாமுவேல் 📞9123586458

    காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
    & ரவிவர்மன் 📞9884987851.

    மதுரை & திரு சங்கர் 📞9626580093
    ராமநாதபுரம் சிவ கங்கை

    நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

    Reply

    ReplyDelete
  4. கிருபாகரன் அய்யா கழுவி கழுவி ஊற்றுகிறார்...
    அந்தோ பரிதாபம்...

    ReplyDelete
  5. Good question. Give job to all those who got qualification, otherwise close all the money sake educational institutions.

    ReplyDelete
  6. Polytechnic college TRB English study materials new syllabus available contact9688539099. Enlighten PG TRB English coaching center Idappadi Salem DT

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. No full ah shade pananum... But nenga carbon copy la parthengana half ah than shade aki irukum...

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 75 percent na ok... Oaralavirku circle cover akidum.. But half ah panituntha system acept panikathu.... Dont wry correct akum think positive...

      Delete
    2. Mmmm nanba..... oru silar dot vachakuda system accept oannikumnu soldranka.... unmaya nanba....

      Delete
  9. 1 pass 40000.job.next 400000 gon......?

    ReplyDelete
  10. PG trb Final result la at least one mark avuthu add agi varungala bro..

    ReplyDelete
    Replies
    1. Psy la one mark varum soldranga... Yarachum claim pana vara chance iruku...

      Delete
  11. 1 pass 40000.job.next 400000 gon......?

    ReplyDelete
  12. Anga bro now time over July25 Wat v 2

    ReplyDelete
    Replies
    1. I mean.... Yarachum claim pani irunthangana varum... Illana doubt than... I thing claim pani irupanaga... So dont wry....

      Delete
  13. Ella schoolukkum govt appointment potta velai kidaikkum

    ReplyDelete
  14. PGTRB BOTANY 2017
    Cutoff Detail
    https://chat.whatsapp.com/DPTFvt8HOdOIZrNMprikUU

    ReplyDelete
  15. 2 latcham b ed yaara uttadhu naayae..
    Get b ed.. dted irukkara varakkum evanavathu Tet Ku bayapaduvaana..?

    ReplyDelete
  16. pg trb economics cut how many marks?

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி