Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

18 comments

 1. respected Sir

  In speech u r HERO
  In action u r ZERO

  ReplyDelete
 2. First pass panniyavarhalukku posting podunga appuram veera vasanam pesalam....

  ReplyDelete
 3. First pass panniyavarhalukku posting podunga appuram veera vasanam pesalam....

  ReplyDelete
 4. Tet Paper 2 process mudiyala athu mudinthapiragu paper 1certificate verification

  ReplyDelete
 5. Smart class ல் என்ன பாடம் நடத்தப்படும். அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், ஆகியவை தானே,பிறகு எதற்காக கணினி படித்த ஆசிரியர். கணினி அறிவியலை ஒரு பாடமாக வைத்தால் கணினி ஆசிரியர் நியமனம் செய்யலாம். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியில் smart class ஐ சிறப்பாக நடத்தி வருகிறார்கள். TET (paper 2)pass செய்தவர்களை smart class க்கு தேர்ந்தெடுத்தது அவர்களுக்கு LCD projector இயக்குவது , பாடம் சம்பந்தமான vedio வை எப்படி download செய்வது என்று ஒரே மாதத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி கொடுத்து பணி அமர்த்தினால் இந்த திட்டம் சிறப்பாக அமையும் என்பது என் தாழ்மையான கருத்து....

  ReplyDelete
  Replies
  1. 15 days training kooduthu 11th 12th kkum class edukkalam.

   Delete
  2. Appadeye cs with bed college lleyum eduthuvidalam. Athan 15 days training podume cs subject yai handle panna we are fool to study about cs with bed. Last 15 yrs no chance to get in post. Only 654 post only seniority they went in school all other subjects for last 10 yrs seniority. Now exam also they go to job. But our status a very big question mark? Appadeye neengale handle panni cs paddithavanga valkkaiyel mannai alli podunga enga life super aa irrukkum vanthu vittar karuthu solla

   Delete
  3. 6th to 10 the all subject cs with bed muduchavangalum teach panna mudium nagalum Tet exam eluthuram engalukum job kotuka ithhu ennathu karuthu

   Delete
 6. 13000 யோகா ஆசிரியர்கள் 7500 தற்காலிக ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 765 கணினி பயிற்றுநர்கள் வரிசையில் தற்போது 6029 கணினி அலுவலர்கள்.... மகிழ்ச்சி.மகிழ்ச்சி. நன்றி.... நன்றி.... எத்தனை அறிவிப்புகள்...

  ReplyDelete
 7. Smart class ல் என்ன பாடம் நடத்தப்படும். அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், ஆகியவை தானே,பிறகு எதற்காக கணினி படித்த ஆசிரியர். கணினி அறிவியலை ஒரு பாடமாக வைத்தால் கணினி ஆசிரியர் நியமனம் செய்யலாம். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியில் smart class ஐ சிறப்பாக நடத்தி வருகிறார்கள். TET (paper 2)pass செய்தவர்களை smart class க்கு தேர்ந்தெடுத்தது அவர்களுக்கு LCD projector இயக்குவது , பாடம் சம்பந்தமான vedio வை எப்படி download செய்வது என்று ஒரே மாதத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி கொடுத்து பணி அமர்த்தினால் இந்த திட்டம் சிறப்பாக அமையும் என்பது என் தாழ்மையான கருத்து....

  ReplyDelete
 8. Unga tappavey dance aduthu.ethula ethu veraya.aiyo.aiyo.swing in the ring.......lojak.majak.dajak.,....

  ReplyDelete
 9. computer instructor trb exam first vainga piragu matha posting poduvathu pathi pesalam

  ReplyDelete
 10. அந்தப் பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்...அப்போ கணினி ஆசிரியர்கள் நியமனம் இல்லை..அப்படி என்ன தான் பிரச்சினை B.Ed கணிப்பொறி அறிவியல் முடித்த ஆசிரியர்களை நியமிப்பதில்...

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. Arivpugal vitdu summa sollathega kodayan.... muthalil erugurathai parugal..vetdi...vetdi....pesu

  ReplyDelete
 13. What is the use of Bed computer science?

  ReplyDelete
 14. What is the use of Bed computer science?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives