7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2017

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

86 comments:

  1. Replies
    1. Ano mam things have changed nu sonnenga la adhu enna mam plz sollunga

      Delete
    2. Anonymous mam plz say...when 2017 tet paper 2 selection list will come???


      So many of people is waiting like me....plz say mam.....

      Delete
  2. Paper 1 c.v eppo?? Niraiya vacancy north sidela fill panama irukuratha thagaval varugirathey!!!

    ReplyDelete
    Replies
    1. S visarichachu krishnakiri vellor la ye 200 kurainthathu varum

      Delete
    2. Diana madam vilupuram district la mattum almost 200 iruku

      Delete
    3. S sir then puthokottai also 100

      Delete
    4. Namalavey vacancy list ready paniralam !!! Intha government ethuku kaasu koduthu aalkal vaithurukanganu therila !!

      Delete
  3. Paper 1 ku cv vaipangala? Ellaya? Any body tell

    ReplyDelete
    Replies
    1. ipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..

      Delete
    2. ipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..

      Delete
    3. ipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..

      Delete
    4. ipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..

      Delete
    5. PT moolama epadi job poduvanganu solunga

      Delete
  4. Replies
    1. பெற்றோர் ஆசிரியர் கழகம்

      Delete
  5. டெட் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரவல் இந்தாண்டு ஆண்டு இல்லை என்ற ஒரு அறிக்கையை மட்டும் வெளியிடுங்கள். உங்களுக்கு புண்ணயமாக போகட்டும்.

    ReplyDelete
  6. இனி ஒவ்வொரு ஆண்டும் டெட் தேர்வு மன ஆறுதலுக்காக மட்டுமே நடத்தப்படும் என்ற அறிக்கையையும் வெளியிடுங்கள் அமைச்சரே

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நான் Paper 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளேன் போன TET யும் பாஸ் பன்னி இருக்கேன் . இப்ப எங்கேயும் jobla இல்ல இந்த Posting எப்படி வாங்குவது பற்றி | Post போடுங்க please

    ReplyDelete
  9. 7500 post epudi fill pannuvanga Tet pass candidates 2013 or 2017 or any other exam

    ReplyDelete
  10. TET தோ்வில் வெற்றி பெற்றவா்கள் ஒருவரும் இல்லை பாேலும் அதனால் தான் தற்காலிக ஆசிாியரை நியமனம் செய்ய போகிறாா்.

    ReplyDelete
  11. ipo nan 18500 salaryla govt job.la iruken...
    teacher job.ku try panni TET pass panna 7500-la temporary job ah??

    O M G...

    35,000ku aasaipattu 3.5 years back.la poiduveno ?!

    Goppppaaaalllllll..... TNTET atthanaiyum nadipppppaaaaaaa?????

    ReplyDelete
  12. Ss Mr balaji nadipu dan daily Oru nadagam

    ReplyDelete
  13. Rs.7500 க்கு இப்பவே தயாராகிட்டாங்க போல. ,நமது நண்பர்கள்,

    இதற்கே போட்டியா?

    7500 வைத்து என்ன செய்வது?

    ReplyDelete
  14. MLA salary increased from 55000 to 105000.

    But Teachers salary decreased from to 35000 to 7500.

    ???????

    ReplyDelete
  15. 7500 salary ah illa 7500 posting ah Onnum puriala

    ReplyDelete
    Replies
    1. நம்மலா குழப்பத்திலே வச்சி இருக்கனும் அப்பாதான் நம்மில எளிமையா எமாத்திட இருக்கலாம்

      Delete
  16. Ellathaum puriyadha madhiriyae solrengalae 7500 na enna

    ReplyDelete
  17. அடடே!என்ன ஒரு குழப்பத்துல விடுகிறார்கள்?


    7500 ல் 7500 ஆசிரியர்கள்.
    என்னே!ஒரு தெளிவான குழப்பம்.

    ReplyDelete
  18. 7500 Vacant?
    7500 சம்பளம் இதுல தெளிவாகறதுக்குள்ள Posting போட்டு முடிச்சுடுவாங்க!!!!!!

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. What about Computer Science Teacher Posting????????????????

    ReplyDelete
  21. Ivarkal uruppadiya ethum panna maatanaga

    ReplyDelete
  22. Where are you friends?

    ReplyDelete
  23. Adhu 750 teachers I think. It's not 7500

    ReplyDelete
  24. PT moolamaka avankaluku vendapattavankalukkum kasu kududhavankalukum posting pottankanaa appo tet pass pannavanka edhukku irukkankalam....? Inka 2013 tet 2017 tet nu oru kumpal sanda podradhaladhan intha nilamaikku vandhuttom....

    ReplyDelete
  25. PT moolamaka avankaluku vendapattavankalukkum kasu kududhavankalukum posting pottankanaa appo tet pass pannavanka edhukku irukkankalam....? Inka 2013 tet 2017 tet nu oru kumpal sanda podradhaladhan intha nilamaikku vandhuttom....

    ReplyDelete
    Replies
    1. S Vijaya Kumar brother...... Avan avanuku vendiyavana appoint pannipanga..... Namma lam poi pitchai dhan edukanum

      Delete
    2. ithukuthan vote sariyanavamkaliku podanum..ilata ipdithan..

      Delete
  26. Amma maranathil santhegam visaranai commison amaitha cm.....7500 iku visaranai commison amaikavendum

    ReplyDelete
  27. Sir paper1 Tet pass pannavangalukku 7500 join panna mudiyuma?

    ReplyDelete
  28. PT moolama epadi posting poduvanga

    ReplyDelete
  29. Nan 2013 tet 2nd paperla pass and 2017 tetla 1st & 2nd paper pass, job kedaikumnu 4 yearsa wait panni manam ponathu than micham, schoola ovoru varudamum strenth koranjekite iruku namaku epo than posting poda poranganu therela, private schoola serthuka matenguranga nama ena pavam panamo therela, jobla iruka teachers avanga salary pathe matum than kavala padaranga namakaga porada yarum vara matenguranga, ithu pathathunu secondigrade teachersku postingla 10% vera govt kuduthu iruku apade partha promotion 50, st teachers 10%, apo direct posting 40% than, pesana keralaku adimada poidalam pola iruku

    ReplyDelete
    Replies
    1. Crct sir..private schla um eduka maturanga

      Delete
    2. What was your contributuon to increasr strength in govt school?

      Delete
    3. நானும் தங்கள் நிலைமை தான் தோழா

      Delete
  30. What is the need to appoint pta teachers , since lot of tet passed candidates are available .also cv completed stage

    ReplyDelete
  31. irukira vacency c.v ,posting podarathulla evvalavu kastama eppadi makkal nambuvanga

    ReplyDelete
  32. What is the need to appoint pta teachers , since lot of tet passed candidates are available .also cv completed stage

    ReplyDelete
  33. Until bt teacher not working for7500salary.
    Only pg teacher working someplace.
    Anyway BT teacher will be appointment within ,2month

    ReplyDelete
  34. No job no risk only increases mla payment 105000

    ReplyDelete
  35. Hello friends adhu 7500 salary postinga kooda irukattum ippo adhu pirasana illa andha pistinga tet passed canditates merit list padi podanum adhu dhan problem......think about that friends....pt moolamaka potta avankaluku vendapattavankalukkum kasu kududhavankalukkum dan poduvanaka....so pls inimelachum 2013 tet 2017.tet nu sanda podama olunka irukura joba tet pass panna merit list padi podradhukku support pannunka .....adha vittutu namakulae sanda pottomna ippididan mothAthula Yarukkume kidaikama kasu kududhu velai vankittu poieruvanaka....

    ReplyDelete
  36. Ippo pt moolamaka avanka istadhukku posting poda alow pannunomna naliku antha posting permanent akurappo nammalala onnum pannamudiydhu...so ippave intha postingsa tet merit list padi potta nalla irukkum ....

    ReplyDelete
  37. PG degree Employment registered office in Chennai address pl

    ReplyDelete
  38. Hi friends what is the qualification in TRB agriculture instructer post... Any one update please... Botany eligible or not

    ReplyDelete
  39. PG degree Employment registered office in Chennai address pl

    ReplyDelete
  40. PG degree Employment registered office in Chennai address pl

    ReplyDelete
  41. கல்வி Systemமே
    எப்படி இருக்கு என்றால்,

    1. முன்னாடி காலத்துல

    தனக்கு கிடைத்தது அடுத்தவனுக்கு கிடைக்கக்கூடிய நிலையில் இருந்தாலும் அதைப் பற்றிய வழியை அவனுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால் அவன் தன்னை விட பெரிய ஆளாக மாறி விடக் கூடாது,
    என்று நினைத்து அறிவை பகிர்ந்து கொள்ள பயந்தார்கள்.

    2 .தற்பொழுது உள்ள நிலையில்,

    ஒரு விஷயம் தனக்கு கிடைக்க வேண்டுமெனில் அடுத்தவன பற்றிய சிந்தனையை கழற்றிவிட்டு,
    சுயலாப சிந்தனையை செயல்படுத்த தேவையானவற்றை மட்டும் நோக்கி கண்ணை மூடிக் கொண்டு பயணப் பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

    3. எதிர்காலத்தில்,

    எது வேண்டுமானாலும் நடக்கலாம்
    மாற்றம் என்பது
    சூழ்நிலை
    மனநிலை
    தேவை இதைப் பொறுத்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி