765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாகவே நிரப்ப பணிகள் மேற்கொள்ளப்படுகிறது: CM CELLபதில்- நாள்: 28/7/2017 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2017

765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாகவே நிரப்ப பணிகள் மேற்கொள்ளப்படுகிறது: CM CELLபதில்- நாள்: 28/7/2017

5 comments:

  1. When will exam notification come? Any idea....

    ReplyDelete

  2. கலந்தாய்வு தாமதம் பட்டதாரி ஆசிரியா்கள் அதிருப்தி

     பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வு நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
     தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், நான்கு பிரிவுகளில், 1114 பணியிடங்களை நிரப்ப, ஜூன் 2017ல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்களும், தோ்வானவா்கள் பட்டியலும் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.

    இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியும், கலந்தாய்வுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வை நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.

    தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

    ReplyDelete
  3. Adapongapa...epadivenalum selection panikatum...first computer scienceku intha year posting poduvangalanu theriala?????

    ReplyDelete
  4. etharkum oru murayana arivippu vendum.
    thevai illamal kanini aasiriyarkali mana ulaichalil vidatheerkal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி