உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2017

உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

35 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 1114 posts next week counselling

    ReplyDelete
    Replies
    1. Yes 100% True.மகிழ்ச்சி

      Delete
    2. Happy இன்று முதல் Happy

      Delete
  3. UNDER DSE 193 ABD UNDER IEDSS 59. TOTAL POSTS 252

    ReplyDelete
  4. Sir, when will be the counseling paper 2 ,2017 ?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ha ha comedy. Edho pona vaaramey veetuku letter lam anupitangalamey. Anonymous akka apdi thana? :-D

      Delete
    3. Posting potutanganu kuda yaro sonanga da.. :)

      Delete
    4. Intha ABUBAR yaroda double action nu therila..

      Delete
  5. Selection list kandippa poduvanka mam payapdaatheynka

    ReplyDelete
  6. விரைவில் தற்காலிக ஆசிரியர் நியமனம்
    Rs.7500 சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்படும்.இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை கலையப்படும்.



    ReplyDelete
    Replies

    1. புதிய நியமனம் கேள்விக்குறி??????

      Delete
  7. Thayavu seithu sanda potuka vandam nadapathu nadakatum for 2013 and 2017

    ReplyDelete
  8. தென்மாவட்டங்களில் உள்ள 5000 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வடமாவட்டங்களில் நிரப்பபடுவார்கள்.

    ReplyDelete
  9. அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர்.

    ReplyDelete
    Replies
    1. Unknown neenga proof ilatha news ah podringa !!!!

      Delete
    2. December mean notification December or exam December ah sir

      Delete
    3. December mean notification December or exam December ah sir

      Delete

  10. வடமாவட்டங்களில் 60% காலிபணியிடம்.
    தென்மாவட்டங்களில் 90% உபரி ஆசிரியர்கள்.
    - அன்புமணிராமதாஸ்

    ReplyDelete

  11. சட்டசபையில் அமைச்சரின் விசித்திர பதில்.

    கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிட பள்ளிகளில் 2லட்சமாக மாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்தது ஏன்?

    அமைச்சர்.

    அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி நகரத்தில் குடியேறிவிட்டார்கள்.மேலும் குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு நல்ல கேள்வி.
      இதுவும் பிரமாதமான பதில் .

      Delete
    2. இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆய்டும்...

      Delete

  12. இதுதான் TET 2017 ன் உண்மைநிலை.

    ReplyDelete
  13. ஓட்டம்

    🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀🏃‍♀
    ஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீ

    ReplyDelete
  14. @abubar next week confirm ah counceling(252)....??
    Plz tell me u r mobile no

    ReplyDelete
  15. 2 tet லையும் தேர்ச்சி பெற்ற எல்லோர்க்கும் வேலை போடணும். 32 வயது கடத்த எல்லோர்க்கும் வேலை போடணும். அதிக மதிப்பெண் எடுத்த எல்லார்க்கும் வேலை போடணும். அதிக weitage எடுத்த எல்லார்க்கும் வேலை போடணும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி