94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் பள்ளி தாளாலர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பயங்கர தீ விபத்து.
இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் எரிந்து கரிக்கட்டைகளாயினர்.

இதுதொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி அவரது மனைவி சரஸ்வதி ஆகியோருக்கு தஞ்சை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதில் 11 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பள்ளி தாளாளர் பழனிச்சாமி இதுவரை அனுபவித்த தண்டனை போதும் என உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தண்டனை பெற்ற கல்வி அதிகாரிகளையும் சென்னை ஹைகோர்ட் விடுதலை செய்துள்ளது.

8 comments:

  1. naadu enga poguthu?nam veetu childrens ku ippadi oru nilamai yerpattirundhal naam summa viduvoma?

    ReplyDelete
  2. Correct taan really supreme Court case file panunka

    ReplyDelete
  3. இந்த உலகில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் , பணம் படைத்தவர்கள் குணம் உள்ளவர்கள் ஆக இருக்க மாட்டார்கள்! குணம் உள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் ஆக இருக்க மாட்டார்கள்! இது தான் நாடு

    ReplyDelete
  4. Hello , Pg trb English friends .This is only tentative marks.still many distputed questions are there .final key answers decides the cut off. In English major 3 quetions have multiple answer and 2 questions spelling mistake.psychology also at least 2quetions may delete.so total 5marks can ossilates.those who got marks already in spelling mistakes they won't get mark.we can expect tomorrow or next week trb pg result.Viki sir u have bright chance.

    ReplyDelete
  5. *⚠🅱REAKING NEWS ⚠*

    *🌈 💻 பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்(கணினி அறிவியல்) 765 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்( TRB ) போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப அரசு ஆணை வெளியீடு ✍📄*

    *🅱அரசாணை எண்: 176;*

    *(🗓 நாள்: 21/07/2017)*


    💻✍ http://kaninikkalvi.blogspot.in/2017/08/765-trb-176-21072017.html

    ReplyDelete
  6. இப்படியே தீர்ப்பு சொல்லுங்க நாடு சீக்கிரம் முன்னேறும்

    ReplyDelete
  7. indiyavoda saabamey neethi thurai than

    ReplyDelete
  8. PGTRB BOTANY CUT - OFF DETAILS
    https:pgtrbbotany.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி