Aug 26, 2017
Home
kalviseithi
பள்ளிக் கல்வி துறையின் செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் கண்டனம்: சீர்திருத்தங்கள் செய்தவர், ஆசிரியர்களின் குறைகளைப் போக்கியவர் என கருத்து.
பள்ளிக் கல்வி துறையின் செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் கண்டனம்: சீர்திருத்தங்கள் செய்தவர், ஆசிரியர்களின் குறைகளைப் போக்கியவர் என கருத்து.
பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலராகப் பணியாற்றுபவர் ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன்.
Recommanded News
Related Post:
16 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Udayachandran sir syllabus international level-a upgrade pannuvar.avarukku ithellam nadakkum endru theriyum.i support him.avarukku entha work koduthalum athai sirappaga seiyvar.ippothum pallikkalviyil migapperiya maatrangal nadaththuvar en nambygiren
ReplyDeleteஇறைவா மக்களுக்கு எதையும் தாங்கும் இதயம் கொடு..,
ReplyDeleteஉயர்திரு உதயச்சந்திரன் IAS அவர்களின் அதிகார குறைப்பு என்பது பள்ளிக்கல்வி துறையின் முதுகு எலும்பை உடைபதற்கு சமம்...
ReplyDeleteஇவரின் அதிகாரம் குறைக்கப்பட்டால் கல்வி தரம் மேலும் குறையும் என்பது அனைவருக்கும் தெரியும் . இது தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் போராட்டம் அறிவிக்கவில்லையே ஏன்....
ReplyDeleteKalvitharam kuraium enpathumatumala kalvithuraike oru miga periya ilapu..
Delete😄😄😄😄
Deleteபிரச்சனை தெரியாம பேச கூடாது.
இவரால பல தனியார் பள்ளிக்கூடம் மதிப்பை இழக்கிறது.வியாபாரம் குறைந்து நட்டம்.இதன் பாதிப்பு யாருக்கு??????
அரசியல்வாதிக்கு தானே அதன் தாக்கமும் ஒரு காரணம்
இன்னும் சொல்ல பல காரணம் இருக்கு சாமியோ
intha pathil a udai sir a ipdi senchathu thavarunu theliva theriuthu..KALVI VANIKATHILA NASTAM nu solrathu kalvi business seipavarkaluku natam paathipu..so stop ur comment..
DeleteNo loss to Udai sir.It is great loss to teacher's soçiety.
ReplyDeleteOPS-In Tharma Yutham mudinthathu...!!!!!
ReplyDeleteஆட்சி மாற்றம் நடக்கும்
ReplyDeleteநடக்கனும்
ReplyDeleteThiru uthayachadiranai Thayavu sethu avarai suthandiramaga seyalpada vidukal kalvi marumalarchiyaga irukkum tamilnadu vidivelliyaga irukkum TN Natin veeran
ReplyDeleteThiru uthayachadiranai Thayavu sethu avarai suthandiramaga seyalpada vidukal kalvi marumalarchiyaga irukkum tamilnadu vidivelliyaga irukkum TN Natin veeran
ReplyDeleteKalviyai panamakkatheer varunkala santhathiyin mulaikalai killateer
ReplyDeleteWhen paper2 merit list
ReplyDeleteWhen TRB counting pls tel me
ReplyDelete