பட்டதாரி மற்றும் முதுகலைப்பட்டாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2017

பட்டதாரி மற்றும் முதுகலைப்பட்டாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு.

உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி மற்றும் முதுகலைப்பட்டாரி ஆசிரியர்கள் இன்று காலை பள்ளிக்குச் சென்றவுடன் அனைவரும் சேர்ந்து தங்கள் பள்ளித் தலைமையாசிரியரைச் சந்தித்து நாளை நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போரட்டத்தில் பங்கு பெற அழையுங்கள்


அவர்கள் தான் பல போரட்டம் கண்டவர்கள்

நமக்கு வழிகாட்டி முன்னோடி அவர்களே

தலைமையாசிரியர்கள் சங்கமும் ஜேக்டோ-ஜீயோவில் உள்ளது
எனவே தலைமையாசிரியர்கள் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள்.*

*தொடக்க நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி அனைவரும் கலந்து கொள்ளும் போது உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிர்களும் தங்கள் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் நலம் கருதி கட்டாயம் நாளை நடைபெற உள்ள போரட்டத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்துங்கள்.*

*தங்கள் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் நலம் கருதாமல் நாங்கள் போரட்டத்தில் பங்கு கொள்ளாமல் நான்பள்ளிக்குத் தான் செல்வேன் என்றால் இனி வருங்காலங்களில் ஆசிரியர்களாகிய நாங்கள் கற்றல்-கற்பித்தல் பணி மட்டுமே மேற்கொள்வோம்.*

*பள்ளிப் பணி சுமூகமாக சிறப்பாக இயங்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் அற்பணிப்பற்ற உழைப்பும்  மிக முக்கியம்.*
*எனவே தலைமையாசிரியர்களையும் போரட்டக் களத்திற்குக் கொண்டு வந்து 100 சதவீதம் பள்ளிகள் மூடப்பட்டு போரட்டம் வெற்றி பெற்று CPS இரத்து செய்து GPF பெறுவோர். வாரீர்!   வாரீர்!!   வாரீர்!!!*

*வெற்றி நமதே!!!*

*என அன்புடன்அழைப்பது*
*உதுமான்*
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*
 *ஜேக்டோ-ஜீயோ திருச்சி மாவட்டம்*

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி