சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2017

சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர். இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ  (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன.
பேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது.

இதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.

44 comments:

  1. selvakku indri solvakku ketkadhu enbathu sari than.illathavargalukku illai endra ore kavalai.iruppavargalukko patthavillai endra kavalai.ithe porattam naam seithal nammai yaarum kandukolla maattargal.

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா??????

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. It's for not only us and also you.

      Delete
    4. Sir, ungalukku vela kedacha piragu pension vendaamaa sir? Ungalukku sethu dhaan indha poraattam

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. Nee intha alavuku pesarathuku karaname oru teacher than da varthaya alanthu pesu sariya ,yaro seira thavaruku yellaraium korai sollatha ok ....

      Delete
    7. Thalapathy vaaya kilichuduven. Ootha 9626580093 call pannuda the....magane decent a pesamatiya avsaari petha madapu....

      Delete
    8. Job kidaikavillai endra aathirathil arivilandhu comment podadhinga. Indraya porattam. inimel jobku varum ungalukkum, anaivarukkum serthudhan enbhadhai ariyamal ularadheerkal.

      Delete
    9. This comment has been removed by a blog administrator.

      Delete
    10. Coward can't even disclose ur name. And u r talking abt shits.. Probably u came from the family where all the ladies are prostitutes. May be u can send them to red light area and earn more money. And if u want my penis just ask me directly I will give u mouth f**k untill u say enough.by the time go and search ur mother and sisters and wife where they are fucking with guys for money.And last thing if u wanna fuck ur mother go ahead and do it.Not to me.

      Delete
    11. This comment has been removed by a blog administrator.

      Delete
    12. This comment has been removed by a blog administrator.

      Delete
    13. This comment has been removed by a blog administrator.

      Delete
    14. mr.rajavel vaarthaiya alanthu pesu.athe kelviya naan thiruppi keetka enakku romba time aagathu.antha maadhiri familyla piranthathinal than intha maddhi cheeapaana vaarthai un vaaila varuthu.un kudumbathil ippadi than thiriyangala?appadi irunkkarathalthan matravargalai appadi ninaikkiraya???????????????un commenta ippa than naan paarthen.public placela ippadi than pesuviya?romba aadathe!!!!!!!!!!!nalla ponna patri thappa pesuravan evanum mannukulla eppadi azhinjukkan.history eduthu paaru

      Delete
    15. Arivu ketta admin enoda comments elam edhuku delete pana. Avanungala keka vakku ila. Moonja paru.

      Delete
  2. Actually the protest got over by noon itself, heavy rain after2pm..

    ReplyDelete
    Replies
    1. Permission 12 p.m varaikum dhaan kuduthaanga. But 2 p.m varaikum nadathanom. Mudiththa piragu dhaan mazhai vandhadhu

      Delete
  3. Unga future ku tha intha protest ok..

    ReplyDelete
  4. Hello Central​ government pay commission pottu koduthuttanga.State la mattum kodukkala athan porattam. Mahappy 45 avarkale

    ReplyDelete
  5. Hi pg frds come to inside of the any updated

    ReplyDelete
  6. The protest is for bringing back the old pension scheme which was told as a promise by ADMK govt before election.

    ReplyDelete
  7. உங்களுடைய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    அதே நேரத்தில் அரசுப் பள்ளியின் நிலை உயர்வதற்கும் தடையாக உள்ள காரணங்களான

    1 அடிப்படை கட்டமை்ப்பு வசதியின்மை.

    2 தவறு செய்யும் ஒரு சில பொறுப்பற்ற ஆசிரிய ஊழியர்களின் தவறைச் சுட்டிக்காட்டி அவர்களை வழி படுத்துவதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் முயலாமை

    3. ேதேர்தலுக்கு முன்பே ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதிய உயர்வை அறிவிக்காமல்,ஆசிரியர்களுகளுக்கு நன்மை செய்வது போல் அரசியல்வாதிகள் தேர்தலை ஒட்டி ஊதிய உயர்வையோ, அல்லது சலுகைகளையோ பெயருக்கு வாக்குரிதிகளால் அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி ஓட்டுக்களை வாங்குகிறார்கள் என்பதை உணராமல் இருப்பது

    4. எந்த ஒரு துறையும் அரசிடம் இருக்கும் வரை தான் அனைத்தும் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும் என்பதை உணர்ந்தும் உணராதது போல் அனைத்து தனியார் மயத்தையும் கண்ணெதிரே அரங்கேற விட்டு வேடிக்கை பார் பதுவும்
    ஒரு
    முக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Sir ellaathukkum naama dhaan poraadanumaa? School sari illanaa makkalum poraadalaame, namakkaaga poraada evanum illa, TV news channels namma poraattatha paththi pesa kooda maattangaraanunga. Theriyuma sir ungalukku?

      Delete

  8. உங்களுடைய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    அதே நேரத்தில் அரசுப் பள்ளியின் நிலை உயர்வதற்கும் தடையாக உள்ள காரணங்களான

    1 அடிப்படை கட்டமை்ப்பு வசதியின்மை.

    2 தவறு செய்யும் ஒரு சில பொறுப்பற்ற ஆசிரிய ஊழியர்களின் தவறைச் சுட்டிக்காட்டி அவர்களை வழி படுத்துவதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் முயலாமை

    3. ேதேர்தலுக்கு முன்பே ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதிய உயர்வை அறிவிக்காமல்,ஆசிரியர்களுகளுக்கு நன்மை செய்வது போல் அரசியல்வாதிகள் தேர்தலை ஒட்டி ஊதிய உயர்வையோ, அல்லது சலுகைகளையோ பெயருக்கு வாக்குரிதிகளால் அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி ஓட்டுக்களை வாங்குகிறார்கள் என்பதை உணராமல் இருப்பது

    4. எந்த ஒரு துறையும் அரசிடம் இருக்கும் வரை தான் அனைத்தும் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும் என்பதை உணர்ந்தும் உணராதது போல் அனைத்து தனியார் மயத்தையும் கண்ணெதிரே அரங்கேற விட்டு வேடிக்கை பார் பதுவும்
    ஒரு
    முக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. PERMANENT VACANCIES

    Govt Aided College
    vacancies

    (SET or NET or PhD pass only)

    History- 3 (GT, SCwomen , Mbc)

    Zoology-1(OC women)

    Commerce-2(GT and BCM)
    Botany-1 (GT)
    English -3( GT )
    History-3(GT)
    Maths-2( GT)



    Amount payable candidates only send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

    ReplyDelete
  10. Pg Trb physics members share ur marks my what's app and contact number 9789297943

    ReplyDelete
  11. Sir, ungalukku vela kedacha piragu pension vendaamaa sir? Ungalukku sethu dhaan indha poraattam

    ReplyDelete
  12. pg trb physics frd send ur marks by community vice pls

    ReplyDelete
  13. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி

    🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
    தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
    நீ போராடுவது எப்போ!
    சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
    பாண்டியநாட்டில் ஆரம்பித்து
    சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

    🙏 ஆங்கில ஆசிரியனே!
    சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
    செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
    உன் காயம் ஆறுமா?
    ஆறனுமா?
    அணிவகுத்து கிளம்புமா!

    🙏 கணித ஆசிரியனே!
    எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
    உன் விதியை மாற்றுவது யார்?
    கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
    காவிரி மண்ணிற்கு வா! -உன்
    கண்ணீரை கழுவிவிட்டு போ!

    🙏அறிவியல் ஆசிரியனே!
    நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
    ஒவ்வொரு வினைக்கும்
    அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
    நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
    போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
    நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
    நான்காண்டு துன்பம் கண்டவனே!
    நான்கு கோரிக்கை கொண்டவனே!
    நான்கெழுத்து ஊருக்கு வா!
    இதயத்திற்கு நான்கு அறை.
    இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
    கல்விதுறை.
    கனலாய் வா!

    🙏சரித்திர ஆசிரியனே!
    வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
    நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
    சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
    உன்
    கரு திரத்தை பதிவு செய்!
    உனக்கான பணியை உறுதி செய்!

    🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

    இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
    அழைப்பு விடுக்கிறான்
    என யாரும் கருத வேண்டாம்.
    அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
    நன்றி
    ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு.




    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468

    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

    சென்னை திரு ஆசிக் 📞7010717988

    விருதுநகர் சங்கர் 📞9626580093

    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    குமரி & தூத்துகுடி
    திரு ஜான் சாமுவேல் 📞9123586458

    காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
    & ரவிவர்மன் 📞9884987851.

    மதுரை & திரு சங்கர் 📞9626580093
    ராமநாதபுரம் சிவ கங்கை

    நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

    ReplyDelete
  14. Please study well for next trb exam

    ReplyDelete
  15. Please study well for next trb exam

    ReplyDelete
  16. MINORITY SUBJECTS PASSED CANDIDATES HAVE TO PASS SECOND CLASS LANGUAGE TEST(FULL TEST). CONDUCTING BY TNPSC YEARLY TWICE(MAY AND DECEMBER). 9600640918

    ReplyDelete
  17. Sir paper1 CV pathi or news illa? Yen delay agudhu? Cv varuma ? Varadha ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி