தேவைக்குத் தகுந்த கல்வி தரப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2017

தேவைக்குத் தகுந்த கல்வி தரப்படுமா?

கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை.

ஒரு புறம் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைப்பதில்லை என்ற முணுமுணுப்பும் மற்றொரு புறம் வேலைக்குத் தகுந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை என்ற ஏக்கமும் இருந்து கொண்டிருக்கிறது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி