அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்


புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்புகடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.-
திருவண்ணாமலையில், நேற்று துவங்கிய புத்தக திருவிழா,வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், 180க்கும் மேற்பட்ட அரங்குகள் மைக்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்களை குவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கியில் கடனுதவி பெறுவதற்கு, தி.மலை கலெக்டர், பிரசாந்த்எம்.வடநேரே, ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கடன் தொகையை, ஆறு தவணைகளில், சம்பளத்தில் இருந்து திருப்பிச் செலுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திலேயே, வங்கிகள், வழிகாட்டி மையம் அமைத்துள்ளன.புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்புத்தகங்கள் வாங்க, வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, இதுவே முதல்முறை.

27 comments:

  1. Pavam they have dont money govt helping them.
    Poor govt
    Cheating govt
    Gove preparence to unemployed

    ReplyDelete
  2. Sca candidates English major irunthal thangaludaya paper2 weight age pathividungal plsssss.....

    ReplyDelete
  3. Next week counselling may be on 24 and 25 for 1114 posts selected 253. 252 is wrong . 253 is correct. Dse 194 and iedss 59

    ReplyDelete
    Replies
    1. Yesterday la irundhu orae confusion dan abubar sir ku

      Delete
    2. Sir 1114 post only 375+ name list only called for cv remaining i m very confused pls clearly say

      Delete
  4. Unga vote inyavathu valida irukatum frnds and enimies

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. And tet 2017 cv for tet certificate upload process and not for posting. Dont believe anonymous fake newz .

    ReplyDelete
    Replies
    1. Apo yen yesterday pure merit la select pannuvanga nu sonnenga

      Delete
    2. Abubar sir விடுங்க Vacant இல்லைன்னு அடிக்கடி சொல்லாதீங்க பாவம் Sir அவர்கள்.

      2013 ல் இருந்து எதிர்பார்த்து இருக்கிறார்கள்.அமைச்சர் TET 2017 க்கு முன்பு அறிவித்த பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும்.அந்த வேதனையை நானும் அனுபவித்தவன்.

      எப்படியாவது பணியிடங்களை உருவாக்கி 2013 &2017 TET ல் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.


      2013 தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்ற 3000 SS பாடப்பிரிவில் வேலை கிடைக்காத ஆசிரியர்களின் வேதனை கொடுமையானது.


      PTA மூலம் 100 பணியிடங்களை கூட நியமிக்க அனுமதிக்க கூடாது.

      Delete
    3. Vacant இருக்கோ இல்லையோ?
      உண்மையோ பொய்யோ?

      Abubar நீங்க Repeat பண்ணாதீங்க!

      நீங்க 1114 Selected இல்ல விட்டுடுங்க ஜீ

      Delete
    4. Ungaluku Romba therinja Mathiri sollathinga Mr Abubar sure posting iruku 2017 ku k poi unga odor CEO office la therinjavanga Kitta kelunga soluvanga

      Delete
    5. Enna unknown vera vera Id la vandhu thaniya pesitu irukinga. Pesurathuku vera yarum illa pola. Yarachum avar kuda pesunga.

      Delete
  8. Paper1 pathi news edhum illaya friends

    ReplyDelete
  9. Pg trb posting appointment most probably in september. If missed, then sure in october..ok. No pg trb aecond list.

    ReplyDelete
  10. Abubar sir sollvathu sariyanathuthan avarum nanum friend

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Both are same persons with different id.two weeks before padma priya said one wrong news.dhanalakshmi said that both of them friends and saying true news.what you are going to achieve by spreading fake news.dont play with others feelings. Its really painful. One group is there for spreading wrong news on every Friday. Their intention is to confuse everybody. No one should enjoy their weekend. Always should be in confused state.pls stop these nonsense things

    ReplyDelete
    Replies
    1. Thank god, atleast there's only one person who understood the truth that one person is using different blogger id to make his fake news true..


      Its very pity that all of you running behind him asking for informations. Its very clear that the name is new to the website and its displaying from yesterday, that too when we said that 1114postings are not possible.

      Be careful friends..

      Delete
    2. Yes mam fraud nga if he has gutts spread news with proof idiot Vera velvet illa pola

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி