ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் இன்று போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2017

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் இன்று போராட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்புகள் இணைந்த ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறியதாவது:-

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

30 comments:

  1. Epdi sir join pandtathu? Pls send that whatapp no

    ReplyDelete
  2. Epdi sir join pandtathu? Pls send that whatapp no

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Dear friends

    Tomorrow group 2 exam or not , have any idea......

    ReplyDelete
  5. tn tet minority subjects passed candidates mandatory to pass tamil exam after posting. Details please call9600640918.

    ReplyDelete
  6. Group 2exam Thalli pigs chance iruka ple tel me

    ReplyDelete
  7. No chance tomorrow confirm exam than all the best

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Pg zoology nanbargalae expected cut off evlo varum oc bc MBC sc st Ku

    ReplyDelete
  10. When will come pg trb result?

    ReplyDelete
  11. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி

    🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
    தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
    நீ போராடுவது எப்போ!
    சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
    பாண்டியநாட்டில் ஆரம்பித்து
    சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

    🙏 ஆங்கில ஆசிரியனே!
    சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
    செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
    உன் காயம் ஆறுமா?
    ஆறனுமா?
    அணிவகுத்து கிளம்புமா!

    🙏 கணித ஆசிரியனே!
    எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
    உன் விதியை மாற்றுவது யார்?
    கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
    காவிரி மண்ணிற்கு வா! -உன்
    கண்ணீரை கழுவிவிட்டு போ!

    🙏அறிவியல் ஆசிரியனே!
    நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
    ஒவ்வொரு வினைக்கும்
    அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
    நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
    போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
    நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
    நான்காண்டு துன்பம் கண்டவனே!
    நான்கு கோரிக்கை கொண்டவனே!
    நான்கெழுத்து ஊருக்கு வா!
    இதயத்திற்கு நான்கு அறை.
    இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
    கல்விதுறை.
    கனலாய் வா!

    🙏சரித்திர ஆசிரியனே!
    வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
    நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
    சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
    உன்
    கரு திரத்தை பதிவு செய்!
    உனக்கான பணியை உறுதி செய்!

    🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

    இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
    அழைப்பு விடுக்கிறான்
    என யாரும் கருத வேண்டாம்.
    அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
    நன்றி
    ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு.




    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468

    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

    சென்னை திரு ஆசிக் 📞7010717988

    விருதுநகர் சங்கர் 📞9626580093

    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    குமரி & தூத்துகுடி
    திரு ஜான் சாமுவேல் 📞9123586458

    காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
    & ரவிவர்மன் 📞9884987851.

    மதுரை & திரு சங்கர் 📞9626580093
    ராமநாதபுரம் சிவ கங்கை

    நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

      2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
      பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
      போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

      அனைவரும் வாரீர்!


      நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
      நேரம்: காலை 10:30
      இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
      திருச்சி
      இதுவரை எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஆதரவு அளித்தும், தேவையான நேரத்தில் ஆலோசனையும் வழங்கி. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும்.
      சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய
      திரு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும்,
      திரு. உ.தனியரசு MLA அவர்களுக்கும்,
      திரு. செம்மலை MLA அவர்களுக்கும்,
      திரு. விஜயதாரணி MLA அவர்களுக்கும்
      எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
      பெற்றோர் கூட்டமபை்பு.

      மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
      வடிவேல் சுந்தர் 8012776142.
      இளங்கோவன் 8778229465

      Delete
  12. Sir neenga Sonnaga mathiri 820 Peru than eligible na ellarukum posting above 75

    ReplyDelete
  13. உங்கள் phone no comment pannungka

    ReplyDelete
  14. intha kalviseithiyil pathividuvathu all dupakor news dont believe pls

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  15. Job lo cherina tarvata 2 years lopu pass cheyyala antaru kaani chance istaru sir

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Please ask your friend about commerce whether they filled all posts or not.Thank you . I beleive your comments.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. முதுகலை ஆசிரியர் வினாத்தாள் எடுத்தவர்கள், அவர்களை அவ்வாறு எடுக்க கூறியவர்கள் மற்றும்,

    உயர் அதிகாரிகளை பார்த்து நான் கேட்க விரும்பும கேள்வி ஐயங்கள்..

    1. மிக நீண்ட நாட்களாக முதுகலை ஆசிரியர் அறிவிப்பு தள்ளிப் போனது ஏன்?

    2.குறைந்த அளவு பணியிடங்கள் என்று அறிவித்து அதில் எப்போதும் மாறுபடலாம் என்று பின்னர் சில பணியிடங்களை சேர்த்தது யாருடைய சுய லாபத்திற்காக?

    3.இது வரை இல்லாத அளவிற்கு கடினமாக வினாத்தாள் அமைய வேண்டியதன் காரணம் என்ன?.

    4. வினாத்தாளின் முதல் பக்கத்தின் மேல் இதுவரை இல்லாத அளவிற்கு CDE- 2017 என்று கொடுத்திருப்பதன் அர்த்தம் என்ன?


    5.இப்படி வினாத்தாள் அமைத்தால் யாரும் தேர்ச்சி பெறமாட்டார்கள் என்று வினாத்தாள் எடுத்த குழுவிற்கு தெரியாதா? ஒரு வேளை நீங்கள் மறு தேர்வு வைத்தால் ? இது யாருடைய சுய லாபத்திற்கு?

    6.நீங்கள் மனவியல் தொடர்பாக கொடுத்திருக்கும் பாடத்திட்டத்திற்கும், நீங்கள் கொடித்திருக்கும் வினாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

    7. நீங்கள் எடுக்கும் மனவியல் தொடர்பான பாடத்திட்டங்களை எங்களுக்கு நீங்களே தயாரிக்கின்றீர்களா? ஒரு வேளை அது பாடத்தில் உள்ளது என்றால் எங்களுக்கு ஏன் அந்த பாடத்திட்டத்தை கூறாமல்(apdate) செய்யாமல் விட்டீர்கள்.

    8.எத்தனை படித்த இளைஞர்கள்,சகோதரிகள் தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு, இந்த பணிக்காக தன்னை அற்பனித்தும், தான் படித்த படிப்பின் உழைப்பு வீனாக போய்விட்டதே என்று எண்ணி வருந்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

    9. இல்லை எங்களை இது போன்று தேர்வு முடிவு வருமா, மறு தேர்வு வருமா, அல்லது யார் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்று தினம் அள்ளாட விட வைத்தீர்களே! இது யாருடைய தவறு.

    10. ஆக மொத்தம் ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் எங்களுக்கு தேர்வு என்ற முறையில் ஆயிரக்கணக்கான கோடிகளை எடுப்பதுடன் எங்கள் வாழ்க்கையிலும் விளையாடுகின்றீர்கள் என்று...................

    ReplyDelete
  20. Really super sir
    Minimum marks variation is difficult in pg trb, special teacher and Tet.
    But polytechnic no minimum marks
    Eana koduma sir ithu.

    ReplyDelete
  21. Really super sir
    Minimum marks variation is difficult in pg trb, special teacher and Tet.
    But polytechnic no minimum marks
    Eana koduma sir ithu.

    ReplyDelete
  22. Exam la ealarum Ora minimum marks vainga.
    Examtra perla ealarum potu kolapathinga.
    SC,St,MBC,BC ealathukum ore eligible mark vainga Tet la apadithana iruku TRB la ea intha variation plz consider friends ealarum think panuga

    ReplyDelete
  23. Cal 8610523711 botany candidates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி