அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2017

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றின் தகுதி சான்றிதழ் முடிவு பெற்று விட்டதால், அதனை புதுப்பிக்கஅரசிடன் விண்ணப்பித்துள்ளது. ஆனால், தற்போது வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. நீதிபதியையும் நீதிமன்றத்தையும் யாரு சார் மதிக்குறாங்க நீங்க ஏன் உங்க எனர்ஜிய வீண்ணடிக்குறீங்க, நீங்களும் கேள்வி கேட்டுக்கொண்டே தான் இருக்குரிங்க எவனாவது மதிக்கிறானா ?

    உச்ச நீதிமன்றம் தண்ணீர் விட வில்லை !
    உயர் நீதிமன்றம் கல்வி செயலாலரை மாற்ற கூடாது என சொல்லியது என்ன ஆயிற்று ?

    போங்க சார் போய் புள்ளைங்க ல படிக்க வையுங்க !

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி