மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து மாற்றுச் சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம்: புதிய நடைமுறை அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2017

மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து மாற்றுச் சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம்: புதிய நடைமுறை அறிமுகம்

பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம் குறிப்பிடும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. TN TET TELUGU MEDIAM PASSED CANDIDATES CONTACT.9600640918

      Delete
  2. திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது இனிமேல் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேருபவர்களை தடுக்கலாம்

    ReplyDelete
  3. Tet chemistry candidate pls சரிபார்க்கவும்;;
    1114 post இல் .oru cutoff 67.79 enna varugirathu.
    நான் trb website இல்,2013provisinaly selected DSE deportment list check seitha pothu cutoff67.8, 67.77, 67.69varugirathu.
    ஆனால் 67.79varavillai.
    Pls check chemistry candidate.give me detail.anything wrong?

    ReplyDelete
    Replies
    1. 2017 Certificate verification ன் சரிபார்க்க பட்டிருக்கும்.candidate தவறாக 2013 ல் Weightage கணக்கிட்டிருக்கலாம். தவறு ஏதும் இல்லை.தவறாக Weightage Update செய்த ஒரு சிலர் வெளியேற்றபட்டிருக்கிறார்கள்.
      Nothing is wrong

      Delete
    2. Thanks sir for ur explanation

      Delete
    3. Thanks sir for ur explanation

      Delete
    4. 2013 ல் TET தேர்ச்சி பெற்று அதன்பிறகு B.ED முடித்தவராக இருக்கலாம் அல்லது ADDITIONAL DEGREE முடித்தவராக கூட இருக்கலாம்

      Delete
  4. My age 29.am I eligible to write Aeeo exam.

    ReplyDelete
  5. Tn tet paper 2 history telugu mediam candidates come to my whatsapp group.9600640918

    ReplyDelete
  6. இதல என்னடா பெரும..
    மக்கேரிக்களா..
    It's tamilanadu

    ReplyDelete
  7. Tn tet 2013 history malayalam medium please consider us.

    ReplyDelete
  8. Pgtrb தேர்வானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதம் பதிவிறக்கம் செய்துவிட்டார்களா? சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறதா?

    ReplyDelete
  9. Any pg physics last cutoff candidates 79 80 81 82..contact tis number9791526060..whats app also

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி