Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உதயச்சந்திரன் மாற்றப்பட்டால் அது, கல்வித்துறைக்குப் பேரிழப்பு....விகடன் சர்வே ரிசல்ட்

#VikatanSurveyResults

தமிழகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றப்படப்  போவதாகப் பரபரப்புஎழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம்உதயச்சந்திரன்கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

37 comments

 1. SAGAYAM SIR. UDHAYACHANDRAN SIR ivargal arasaiyalvathigalo nadigargalo alla. Athaiyum thandi avargal peyargalai nam ucharipathu avargalin nermaiku kidaitha vegumathiye!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அவர்களின் உழைப்பு எங்கே? சரியான இடத்தில் இவர்களைப் போனறோர்கள் இருந்தால் நாடு முன்னேறும். சேவை, மக்கள் தொண்டு, எளிமை, நேர்மை இவற்றை எல்லாம் அரசியல் கட்சிகள் மறந்துவிட்டன.

   Delete
  2. Nethu pg results varumnu neriya per comment panirunthanga, vanthurucha???

   Delete
  3. May be avangallam poi join panniyiruppanga........

   Delete
 2. SAGAYAM SIR. UDHAYACHANDRAN SIR ivargal arasaiyalvathigalo nadigargalo alla. Athaiyum thandi avargal peyargalai nam ucharipathu avargalin nermaiku kidaitha vegumathiye!

  ReplyDelete
 3. எந்த ஒரு துறையிலும் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை (குறிப்பாக அரசியல்வாதிகளுடன் ஒத்து போகாத அதிகாரிகள்) அதிக நாள் அதே துறையில் பணிபுரிய விடுவதில்லை. அரசியல்வாதிகள் மக்கள் நலனைவிட, சுயநலவாதியாகவே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் என்றாலே கோடிக்கணக்கில் சொத்துக்கள் அதிகாரம் இவைதான்

  ReplyDelete
 4. http://pgtrbbotany.blogspot.in/2017/08/pg-trb-botany-cut-off-2017.html?m=1

  ReplyDelete
 5. Hi pg maths frds how to u expected hishest cut off marks tell me

  ReplyDelete
 6. All Merit Lab asst post kidika udyachandran sir than karanam,thanking you sir

  ReplyDelete
 7. All Merit Lab asst post kidika udyachandran sir than karanam,thanking you sir

  ReplyDelete
 8. All Merit Lab asst post kidika udyachandran sir than karanam,thanking you sir

  ReplyDelete
 9. ஒருவர் B.Sc (maths) ., B.Ed (maths)முடித்துள்ளார் பின் B.Sc(BOTONY) முடித்துள்ளார் அவர் BOTONY பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
  ஒருவர் M.COM + B.Ed (COM)., முடித்துள்ளார் பின் B.A(HISTORY) முடித்துள்ளார் ...அவர் B.A(HISTORY)பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
  இவர்கள் எவ்வாறு தகுதி பெற்றனர் ????????
  இவர்களுக்கு பணி வழங்கப்படுமா ???????

  ReplyDelete
  Replies
  1. I thought that they may get trouble because your friend had studied pedagogy of maths la . its my opinion only

   Delete
  2. they will get job conform but within cut off

   Delete
 10. நான் B.A (ENGLISH)., B.Ed (ENGLISH)., முடித்துள்ளேன். மேலும் B.A (HISTORY) தமிழ் வழியில் படித்துள்ளேன். எனில்
  நான் ஆசிரியர் தகுதித்தேர்வு HISTORY பிரிவில் எழுத முடியுமா ??

  ReplyDelete
 11. PGTRB BOTANY CUT - OFF DETAILS
  https:pgtrbbotany.blogspot.in

  ReplyDelete
 12. Yes you can write TET because BEd is a common course which can be added to any degree.

  ReplyDelete
 13. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. result yeppo nu யாருக்கும் தெரியாது .பொறுத்திருந்து பார்ப்போம்

   Delete
 14. உதய சந்திரன் சார் matrappattal case podalam

  ReplyDelete
 15. உதய சந்திரன் சார் matrappattal case podalam

  ReplyDelete
 16. Sagayam sir vandha nalla irukum
  Kalvithuraila

  ReplyDelete
  Replies
  1. Thirudanaai paarththu thiuntha viddaal thiruttai olikka mudiyaathu .t
   thirudarkal(panam koduppavarkal+vaankupavargal)

   Delete
 17. aided school vacancies for telugu mediam tn tet passed candidates. Contact. 9600640918

  ReplyDelete
 18. Gd mrng.. anyone tell .. when they ll announce counselling tntet .. did anyone know regarding diz

  ReplyDelete
 19. 2017 paper 1 pass pannvanga yevlo admin?

  ReplyDelete
 20. Pg other state degree ..is it acceptable???

  ReplyDelete
 21. Pg other state degree ..is it acceptable???

  ReplyDelete
 22. சிறப்பாக செயல்பட கூடிய எந்த அதிகாரி மாற்றப்பட்டாலும் மக்களே அந்த பாதிப்பை சந்திப்பார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives