தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்டகுழு தலைவர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2017

தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்டகுழு தலைவர் பேட்டி

புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய பாடத்திட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.அகில இந்திய கல்வி நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடதிட்டங்களை வடிவமைக்கும் பணிைய கல்வித்துறை தொடங்கி உள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. TET pass செய்தவர்களை அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப போவதாக வரும் தகவல் உண்மையாக இருக்க வேண்டாம் , ஏன் என்றால் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் , எனவே TRB ஏ RS.7500 ஊதியத்தில் TET pass செய்தவர்களை நடப்பில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்து அவர்களை படிப்படியாக கால முறை ஊதியத்திற்கு மாற்றினால் மிகவும் சிறப்பாகவும் கல்விக்கு சிறந்த சேவையாகவும் அமையும்... நன்றி

    ReplyDelete
  2. Students Ku ivalo nal adhu panuranga teachers Ku oru job kuda poda matekeanga

    ReplyDelete
  3. Keta weitage adhu idhu nu solureanga future nenaicha ley payama iruku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி