CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2017

CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி

பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தற்போது அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1 comment:

  1. UnknownAugust 12, 2017 at 6:55 AM
    PG தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    கடின உழைப்பு வென்றது.வீண் வதந்திகள் வீணாய் போனது.CHEMISTRY, ECONOMICS தவிர அனைத்திலும் தேவையான அளவு தேர்ச்சி பெற்று விட்டனர்.

    800 பேருக்கு தேர்ச்சி பெற மாட்டார்கள்,பாதிக்கு பாதி பணத்தின் மூலம் நிரப்பபடும்,80 மதிப்பெண்தான் CUTOFF வரும்,மதிப்பெண் குறைக்கப்படும்,கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறி வந்த சிலரின் கட்டுக்கதைகள் பொய்யாய் போனது. இந்த கதை கூறுபவர்கள் தானும் படிக்காமல் படிக்க முயற்சி செய்பவரையும் கெடுத்து சிலரின் வாழ்க்கையை வீணடித்து விட்டார்கள்.


    நண்பர்களே திரும்பவும் ஆலோசனை யாரிடமும் கேட்காதீர்கள்.அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த கதையிலும் உண்மையில்லை.

    CHE மற்றும் ECO subject தேர்வர்கள் உடனே படிகக ஆரம்பித்து விடுங்கள்.TAMIL ல் SC COMMUNITY தவிர மற்ற பிரிவினருக்கு VACANT உள்ளது. அடுத்த தேர்வில் இவர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள காலியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக வைத்து அடுத்த தேர்வில் நிரப்புவார்கள்.மதிப்பெண் குறைப்பிற்கு 99.999999999% வாய்ப்பில்லை. ஏற்கெனவே COMPUTER TEACHER க்கு மதிப்பெண் குறைத்து SUPREME COURT அதை ரத்து செய்து விட்டது.

    1:1 விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
    கடைசி Cutoff தவிர்த்து மற்ற அனைவருக்கும் பபணி உறுதி.கடைசி Cutoff உள்ளவர்களுக்கு Weightage மதிப்பெண்ணை பொறுத்து பணி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

    மகிழ்ச்சி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி