CPS - CM CELL PETITION REGARDING - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

CPS - CM CELL PETITION REGARDING

2012லிருந்து 2017 வரை cps online  Accounts Slipல்missing credit மட்டுமே சரி செய்யப்படுகிறது. தவறாக பதிவேற்றம் செய்யப்பட்ட தொகையை திருத்தாமல் அப்படியே தவறாகவே கணக்கில் உள்ளது.
இதனால்2012 முதல் 2016ம் வரை ஆண்டுகளின் CPS Annual Accounts Slip தவறாகவே உள்ளது.இதனை DDOகளும், STO களும் அலட்சியப் படுத்தி கொண்டு இன்று வரையும் சரி செய்யவில்லை. ஆகவே CPSஇல் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் CPS Annual Accounts Statement Slipல் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய‌, TN GOVT DATA CENTER& கருவூல துறைக்கும்  & தொடக்க கல்வி இயக்குநருக்கும் ஆணையிட‌ வேண்டுமென TN CM CELL 29/07/2017 அன்று அனுப்பப்பட்டுள்ள மனுக்களின் விவரம் 

6 comments:

  1. AIDED SCHOOL VACANCIES FOR TN TET TELUGU MEDIAM PASSED CANDIDATES.9600640918

    ReplyDelete
  2. பாடவாரியாக B. ED படிப்பதே அந்தந்த பாடத்தில் சிறப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்கும் பொழுது பாடப் பிரிவுகளை மாற்றி இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று பணியில் சேருவது முறையா?. இதனால் குறிப்பிட்ட பாடத்தில் B. ED படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது?

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதி தேர்வு காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எப்பொழுது வெளியாகும்.

    ReplyDelete
  4. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்று இன்று வரை வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ற தகவல் தெரிந்தவர்கள் பகிரவும்.

    ReplyDelete
  5. Anna, na 69 than na bc .nega ethana mark na.ethavathu pass mark percentage reduce panuvanga.

    ReplyDelete

  6. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்று BCM பிரிவில் இற்று வரை வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ற தகவல் தெரிந்தவர்கள் பகிரவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி