CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடிததகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2017

CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடிததகவல்

CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்

# CPS வல்லுநர் குழு GO.No.235 /3.8.17ன்படி நவம்பர் 2017 மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

# CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டத்தை 22.09.16 அன்றும், அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 09.03.2017 அன்று நடத்தியது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.  11 மாதங்களுக்கு மேல் கிட்டதட்ட ஒரு ஆண்டாகவே செயல்படவில்லை.

 # மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

# CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 3155 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

# அக்குழு உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

🔸 RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.

           இவண்
அ.சி.ஜெயப்பிரகாஷ்.
ஒன்றிய துணைத் தலைவர், 
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்,
அரூர் ஒன்றியம்,
தருமபுரி மாவட்டம்.




3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி