DOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2017

DOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Tamil Nadu Government Contributory Pension Scheme-Account slip of Government Servants / Teachers for the year 2016-17 - தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்கள் சென்னை 600 025, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத்தாள்களை http://cps.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மற்றும் சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியிலும் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD

3 comments:

  1. வெறும் தாளை பதிவிறக்கம் செய்து என்ன பயன்,

    இதுவரை பணிஓய்வு,மரணம் அடைந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படவில்லை..

    யாரை ஏமாற்ற இந்த நாடகம்..
    அரசு ஊழியர்களே,ஆசிரியர்களே
    விழித்துக்கொள்ளுங்கள்.

    40000 அரசூழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பிய அரசை இனியும் நம்பலாமா?
    வேலை நிறுத்தம் மட்டுமே ஒரே தீர்வு.

    ReplyDelete
    Replies
    1. In our district. A teacher works as nightwatc man. Very pity

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி