DSE : 765 computer teacher post only TRB Exam |Government order issued: GO NO 176 Date 21.07.2017 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

DSE : 765 computer teacher post only TRB Exam |Government order issued: GO NO 176 Date 21.07.2017

42 comments:

  1. When the notification will for computer science

    ReplyDelete
  2. நான் B.A (ENGLISH)., B.Ed (ENGLISH)., முடித்துள்ளேன். மேலும் B.A (HISTORY) தமிழ் வழியில் படித்துள்ளேன். எனில்
    நான் ஆசிரியர் தகுதித்தேர்வு HISTORY பிரிவில் எழுத முடியுமா ??

    ReplyDelete
    Replies
    1. According to the present regulations,Yes you can write TET in HISTORY...B.Ed is common degree you can use it with any degree(but it should have been done in 10 +2 +3 pattern)

      Delete
    2. சகோதரரே இது தொடர்பான அரசாணை எண் இருந்தால் பதிவாகும்.

      Delete
    3. சகோதரரே இது தொடர்பான அரசாணை எண் இருந்தால் பதிவிடவும்.

      Delete
    4. G.o not available but here is RTI LETTER FROM TRB https://sites.google.com/site/goteachertn/TRB%20-%20B.ED%20WITH%20OTHER%20OPTION%20SUBJECT%20ELIGIBLE%20TO%20ELIGIBLE%20TO%20GET%20APPOINTMENT%20REG%20TRB%20REPLY2.pdf?attredirects=0&d=1

      Delete
    5. G.o not available but here is RTI LETTER FROM TRB https://sites.google.com/site/goteachertn/TRB%20-%20B.ED%20WITH%20OTHER%20OPTION%20SUBJECT%20ELIGIBLE%20TO%20ELIGIBLE%20TO%20GET%20APPOINTMENT%20REG%20TRB%20REPLY2.pdf?attredirects=0&d=1

      Delete
    6. SORRY BROTHER NO G.O BUT RTI LETTER AVAILABLE SENT TO KALVISEITHI ADMIN...TOMORROW YOU MAY SEE IT IN KALVISEITHI

      Delete
    7. நன்றி சகோதரரே.

      Delete
    8. ஆதித்யா அகாடமி அவர்களே, ஒரு வேண்டுகோல் : என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு RTI LETTER ஒரு நகல் அனுப்பவும் அலைபேசி எண் - 9789415578

      Delete
  3. ஒருவர் B.Sc (maths) ., B.Ed (maths)முடித்துள்ளார் பின் B.Sc(BOTONY) முடித்துள்ளார் அவர் BOTONY பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
    ஒருவர் M.COM + B.Ed (COM)., முடித்துள்ளார் பின் B.A(HISTORY) முடித்துள்ளார் ...அவர் B.A(HISTORY)பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
    இவர்கள் எவ்வாறு தகுதி பெற்றனர் ????????
    இவர்களுக்கு பணி வழங்கப்படுமா ???????

    ReplyDelete
    Replies
    1. வழங்கப்படும்

      Delete
    2. சகோதரரே இது தொடர்பான அரசாணை எண் இருந்தால் பதிவாகும்.

      Delete
    3. சகோதரரே இது தொடர்பான அரசாணை எண் இருந்தால் பதிவிடவும்

      Delete
    4. பாடவாரியாக B. ED படிப்பதே அந்தந்த பாடத்தில் சிறப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்கும் பொழுது பாடப் பிரிவுகளை மாற்றி இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று பணியில் சேருவது முறையா?. இதனால் குறிப்பிட்ட பாடத்தில் B. ED படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது?

      Delete
  4. இதே போல் தமிழ் மொழி go
    110 date 26.5.2017
    Reservation for sg teachers
    இருக்கிறதா?

    இருந்தால் கல்விசெய்தி
    Admin publish செய்யவும்

    ReplyDelete
  5. இதே போல் தமிழ் மொழி go
    110 date 26.5.2017
    Reservation for sg teachers
    இருக்கிறதா?

    இருந்தால் கல்விசெய்தி
    Admin publish செய்யவும்

    ReplyDelete
    Replies
    1. Sir, in TET2017 10% for sgt is not applicable. GO date is after tet exam, so.obviously its not applicable.

      Delete
    2. No its possible. Exam date not a matter.selection list yet to start. I nlm confident. About reservations. Fot sgt

      Delete
  6. PGTRB BOTANY CUT - OFF DETAILS
    https:pgtrbbotany.blogspot.in

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதி தேர்வு - 2017

    வரலாறு பாடத்தில் மாவட்ட வாரியாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை

    1. மதுரை - 52
    2. கரூர் - 14
    3. ஈரோடு - 32
    4. திருச்சி - 18
    5. வேலூர் - 38
    6. நாமக்கல் - 35
    7. கன்னியாகுமரி - 33
    8. கோயம்புத்தூர் - 25
    9. தஞ்சாவூர் - 30
    10.திருவள்ளூர் - 36
    11.சேலம் - 28
    12.திருநெல்வேலி - 62

    ReplyDelete
    Replies
    1. சகோதரர்களே மேலும் வேறு ஏதாவது மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை அறந்திருந்தால் பதிவிடவும்.

      Delete
    2. இதுல weightege above 68 மேல எத்தனை பேர் இருப்பாங்க

      Delete
    3. சகோதரரே அது பற்றிய தகவல் தெரியவில்லை.

      Delete
  8. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்

    ReplyDelete
  9. Computer science teachers ku GO mattumtha frds varuthu vera onum illa.
    En ippadi engala ella manaulachal paduthuranga.
    Irukavanuku 1000 problm illathvanuku 1 prblm apadi cs teachers life aiduchu
    Exam in datela illa
    Syllabus ithu apadinu sonna enna
    Namala emathranka namum notification varum varum pathukitetha irukom
    Ada pongaba

    ReplyDelete
  10. ஆதித்யா அகாடமி அவர்களே, ஒரு வேண்டுகோல் : என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு RTI LETTER ஒரு நகல் அனுப்பவும் அலைபேசி எண் - 9789415578

    ReplyDelete
  11. No signature in GO.176, how we trust this GO.

    ReplyDelete
  12. No signature in GO.176, how we trust this GO.

    ReplyDelete






  13. உதயசூரியன்(சந்திரன்) உதயம் தொடர்ந்தால்தான தமிழ்நாடு இருளில் மூழ்காமல் வெளிச்சத்தில் நிலைக்கும்.

    ReplyDelete
  14. உதயசூரியனின்(சந்திரன்) உதயம் தொடர வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி