TNPSC - Group I Exam Result Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2017

TNPSC - Group I Exam Result Published

TNPSC - குரூப் 1 தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுகள்  கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து, இன்று வரை நடத்தப்பட்டது.

அந்த நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டடுள்ளது.

இதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம் பிடித்துள்ளார். மணிராஜ் இரண்டாமிடமும், தனப்ரியா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

Click here - Exam Results ...

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Tamilnadu Public Service Commission (TNPSC) will publish TNPSC Group 4 result 2018 through official website of govt. of TN. CCSE Group 4, VAO result will be announced through authorized website. After TNPSC examination session will be announced with in 3 months of time. check TNPSC Group 4 result 2018 date at rejinpaul


    https://tnpscgroup4.rejinpaul.com/

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி