Flash News:அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை: தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2017

Flash News:அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை: தமிழக அரசு

126 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. It has been 4years on today (18.08.17) since we wrote TET, Till now no proper decisions taken by the government and still many of 2013 candidates are struggling, suffering as well.. Let this year atleast bring some tremendous change in the lives of all 2013TET passed candidates..

      Delete
    3. 2103 தேர்ச்சி பெற்றவர்களின் மன குமுறல்களை நீங்களே கூறிவிட்டீர்கள் சகோதரி

      Delete
    4. Anonymous mam Good afternoon. When can we expect paper 2 merit list?

      Delete
    5. Ano mam sollunga today good news varuma

      Delete
    6. Yes arul anna, athum inaiku parunga namma tet eluthi 4years completed..

      Delete
    7. Sanjay sir and Stella mam..

      If I tell whatever am aware of, some unwanted unknown will come behind me asking useless questions, they'll makr indecent comments. I don't want anybody to touch my self respect and so I will not reveal anything confidential..

      Delete
    8. Ano mam I felt guilty I couldn't raise my voice against those people who scolded u in bad words. Sorry for that . Whoever it may be let her do her duty in her own way. We need her precious information if u (particular person) need u ill take it otherwise leave it. Proud to be an Indian and its heritage. Don't spoil it. Nama asriyar aga pogiromo illaya theriyadhu ana namaku irukku ra responsibility vera entha profession ukum illa nu nan ninaikirane inimel thagatha varthai gal vendam karuthu sudandiram anaivarukum undu .

      Delete
    9. Mam what can we do to collect information from you plzzz say mam

      Delete
    10. Ano mam I felt guilty I couldn't raise my voice against those people who scolded u in bad words. Sorry for that . Whoever it may be let her do her duty in her own way. We need her precious information if u (particular person) need u ill take it otherwise leave it. Proud to be an Indian and its heritage. Don't spoil it. Nama asriyar aga pogiromo illaya theriyadhu ana namaku irukku ra responsibility vera entha profession ukum illa nu nan ninaikirane inimel thagatha varthai gal vendam karuthu sudandiram anaivarukum undu .

      Delete
    11. இந்த கல்விசெய்தியில் ANO MAM KITTA உதவி கேட்பவர் யாவரும் அவரை பற்றி அவதூறுசொல்லும் தருண‌ம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

      Delete
    12. Mam plz how to get information from u.....plz mam we are pavam....Ur the only source for us....

      I don't know who had scolded u.....just leave all that unwanted things mam....

      Delete
    13. Anonymous mam pls tell us any news today yes or no?

      Delete
    14. S you are correct she is our only source and hope but she got frustrated on such annoying thing she won't tell anything I thing so. Ano mam please so many of them are waiting leave UNWANTED things reply them please

      Delete
    15. S you are correct she is our only source and hope but she got frustrated on such annoying thing she won't tell anything I thing so. Ano mam please so many of them are waiting leave UNWANTED things reply them please

      Delete
    16. Ano mam pls give ur reply. It creates some hope for us. We are helpless now. Pls consider us. Don't care useless comments pls

      Delete
    17. I will never care for those useless people's indecent comments but still they take advantage since nobody's questioning them so they feel free to ask and talk whatever they want..

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. யாரை எப்படி பேசினாலும் பரவாயில்லை.எஙகளுக்கு தகவல் தான் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு .................................
      தவறு நடக்கும் சமயம் அதை கண்டும் காணாமல் போல் இருப்பது அதை விட மிக பெரிய தவறு...............................
      தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் .மறுபடியும் தருமமே வெல்லும் என்பது நியதி.அதை யாரும் மறுக்கவோ ,மறைக்கவோ முடியாது................

      Delete
    20. Mahappy mam, thanx a lot for your voice..

      Delete
    21. No mention mam. naan en munnal thavaru nadakkum patchathil unamaikkaga , yaarukkagavum endrum kural koduppen..........

      Delete
    22. Friends.. Since am also a tet candidate and I too.have undergone the pain am telling this to some extent, don't ask anything beyond that. As I told earlier after paper1 cv alone possibilities of paper2 merit list is not the scenario now, first paper2 list,may be cv for absentees also and then they'll go ahead with paper1 cv. This was the latest information.

      I revealed the above info only because that I too have the pain. But same time people whoever commenting don't be selfish, try to raise your voice against unwanted people and their criticisms. Don't allow them to take bad of women whoever may be, that day one person taking bad of past CM. And when myself and mahappy mam asked against it, he used unparliamentary words so casually.. And finally it stopped after informing to admin. Anyways the profession we have chosen is very precious, so try to be with little self responsibilities.

      Delete
    23. 2013 TET தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 2020-ல் தான் பணி கிடையாது என தொிவிப்பாா்கள் என்றால் 2017-ல் தோ்ச்சி பெற்றவா்கள்?
      7500 ஆசிாியா்கள் தேவைப்படும் போது TET தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அதே ஊதியத்தில் பணி கொடுத்து பின் நிரந்தரம் செய்யலாமே.....

      Delete
    24. Thank you mam. Really every one should respect women equally as their sisters or as mother. My hats off for your self respect man.

      Delete
    25. Thank you ano mam hereafter we will be like you

      Delete
    26. Thanks for ur information Ano mam....surely i will respect ur words....
      Always support u...
      Thanks for understanding our feelings...

      Delete
    27. Ano mam every one has self respect we should respect that . thank u for your reply.

      Delete
    28. Ano mam every one has self respect we should respect that . thank u for your reply.

      Delete
    29. Revathi mam, dont worry list epo vanthalum evlo number of postings vanthalum unga subject and unga weightage ku Kandippa u will be placed.. All the best..

      Delete
    30. Thanks Monica mam, Stella mam and Sanjay sir..

      Delete
    31. பெண்களை பற்றி அவதூறாக பேசும் எவரும் அவரும் பெண்ணின் வயிற்றில் இருந்து தான் பிற்ந்தார் என்பதை மறுக்க முடியாது.பெண்களை பற்றி அவதூறாக பேசும் எவரையும் திரும்ப‌ கேட்க தயாராக இருஙகள்.நம்பலாமா?????????????????????????

      Delete
    32. Naa kepaen madam.. Anaiku neenga complaint pana apuram ini ladies pathi indha website la thapa comments varathunu nenaikraen, because antha incident ku apuram comments elam scrutinize agi tha varudhu.. Pathukalam mam..

      Delete
    33. Mahappy45 arumaiyana pathivu.

      Delete
    34. ஆண் பெண் என்ற பாரபட்சம் இங்கு தேவையற்றது. தகவல் பரிமாற்றம் மட்டுமே போரும். கொச்சையான வார்த்தைகளில் வரும் விமர்சனத்துக்கு மதிப்பளித்து மனதை சிரமப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.

      Delete
    35. Anonymous madam i am selected IEDSS. Posting poda matangala. Wat problem. Enna case potrukanga. Please reply.

      Delete
    36. Sir IEDSS la already 155 teacher's work panrathagavum avangal la irundhu oru silara eduthutu than ipo freshers vechu iedss posting nu trb cv vechathala avanga apdi poda kudathunu nethu petition kuduthrukanga. Case also there. Avanga sonna info dha naa ipo sonaen. So andha 59 posts doubt than, neenga venumna iedss chennai office contact pani parunga.

      Delete
    37. Madam CV mudichu selected nu kuda result came. Apram epdi doubt nu solrenga. Itha nambi irntha job also resigned. Romba confused madam.

      Delete
    38. Sir I met them in person, whatever they told me I have shared here. They said that these posts are for disabled children and they are already working there from 2009. They have some group also. Avanga side la avanga move panranga. If u have doubt u can.contact that particular chennai office.

      Delete
    39. Ok madam. Thanks for your information..

      Delete
  2. அரசு சொன்னால் சரி தான்..,

    ReplyDelete
  3. இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து என்ன செய்தி வரப்போகிறதோ தெரியவில்லையே!!!!!

    ReplyDelete
  4. கல்விச்செய்தி கருத்துப் பெட்டகம் இப்பொழுது தனது பணிக்கு வழி விட்டு விட்டது ஆனால் இன்னும் நண்பர்கள் யாரும் பதிவிட வரவில்லையே

    ReplyDelete
    Replies
    1. Shall we expect paper 2 Merlot list today

      Delete
    2. gd noon arul sir.unga petchil nalla panivu.keep it up sir.

      Delete
    3. நன்றிகள் mahappy 45 அவர்களே, இந்த பணிவே சில சமயம் எனக்கு ஆபத்தாக முடிகிறது

      Delete
    4. PESA VENDIYA NERAM PESI THAN AAGA VENDUM SIR.ELLAVATRUKKUM PAVIGA IRUNDHU VITTAL MUTTAL ENDRU SOLLI VIDUM ULAGIL NAMM IRUKKIROM............ANY HAVE PREPARE FOR TNPSC EXAMS,GR2 EZHUDHINEERGALA?EPPADI IRUNDHADHU?

      Delete
    5. TNPSC தேர்வு நான் எழுதுவது இல்லை

      Delete
    6. OK SIR.VIRAIVIL UNGALAI GOVT TEACHER AAGA PAARKA AASAIPADUGIROM.KADAVULIDAM PRAY APNDREN.UNGA PROFILE PHOTO PAARTHATHUM ENNODA RELATION ORUVARAI POL IRUNDHATHU.ATHANAL THAN PESINAN.

      Delete
    7. மிக்க நன்றிகள்

      Delete
  5. Replies
    1. Paper2 notification mean sir... Vacancy list or new exam notification sir

      Delete
    2. Paper2 notification mean sir... Vacancy list or new exam notification sir

      Delete
  6. 2013 pap1 passed candidates ku posting pls therinthavargalupdate pannunga

    ReplyDelete
  7. 2013 pap1 passed candidates ku posting pls therinthavargalupdate pannunga

    ReplyDelete
  8. Anonymous mam pls say any info?

    ReplyDelete
  9. Today vara madhiri therilayae? ¿

    ReplyDelete
    Replies
    1. TRB la paper 2 process poitu irukunu solranga apd adhum nadaka

      Delete
  10. 11th public model question paper published...
    Source...
    Polimer news

    ReplyDelete
  11. Ano mam any good news plz sollunga

    ReplyDelete
  12. Anonymous mam plz say mam....waiting for ur single word....

    ReplyDelete
  13. 1114 posts may not be appointed. Case is filed against the posting.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Not just case, already some teacher's working over there, so they're strong that they'll not allow this 1114 (300+) posts. Especially iedss..

      Delete
    4. So U R Telling That They Wont Process Counselling For Tbus Posts

      Delete
  14. 2013 paper 1 and paper 2 pass pannium oru use illa thevai illatha manavaruthamum avamaanamum that mitcham nanbargalea.

    ReplyDelete
  15. Happy 2013 tet exam day. Ethuku oru mudivey kidaiathu.eppadiey thodarapoguthu. Ministers may change ? But posting never & ever.migavum mana vethanai ,, ,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  16. Respected admin please upload a model copy of filled PG teaching experience certificate

    ReplyDelete
  17. TET EXPANSION **** TORTURE ENDLESS TORTURE *****-

    ReplyDelete
  18. trb preparing p2 process?they will expect soon?.....process on

    ReplyDelete
  19. Sir when they will publish selection list?

    ReplyDelete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. அட அசைச்சரிடம் போட்டி கேட்பவரகளாவது பணிநியமனம் , 2013 முன்னுரிமை பற்றி கேள்விகளை கேட்க கூடாதா??.... NEET and new syllabus இதை விட்டா கேட்க எதுவுமே இல்லையா?

    ReplyDelete
  22. b.ed final year mudichavanga certificate verification mudinjatha? weitage potacha ? then result p2 list varum......

    ReplyDelete
    Replies
    1. Sir neega kelvi kekarigala answer soldrigalane therila sir....

      Delete
  23. Paper1 cv eppo solluga?ethuku exam conduct panriga...daily news pathu nal waste aga poitu iruku....

    ReplyDelete
  24. Paper1 cv eppo solluga?ethuku exam conduct panriga...daily news pathu nal waste aga poitu iruku....

    ReplyDelete
  25. Hi guys as trb says now current b.ed students who are passed in tet ,they are submitting their certificates. Athan namakku result late aagudhu. But avangaluku cv mudinchadhum namma selection list vanthudhum. But it will take time more than 10 days

    ReplyDelete
    Replies
    1. What is the cv date for them mam?

      Delete
    2. Cv date elam call pani ketta solamatanga mam.. Keep waiting. Right now paper2 process going on.

      Delete
    3. Na evng dha cl panen stella.......Avangaluku cv date nu particular ah ethum illa.but avanga elarum self ah poitu certificate submit pananum Moni.......

      Delete
    4. Thanks for ur reply and consideration....thanks thanks a lot...

      Delete
  26. Anonymous madam, i dont have pg 4th sem marksheet.. certificate verificationla consolidated marksheet accept panuvangla..etho problem varuma marksheet ilana?

    ReplyDelete
    Replies
    1. Any one of them is enough. Either sem wise or consolidated. And consolidated will be best.

      Delete
    2. Ano mam who talk badly abt u ,nw i don't know but I have gutzz to reply that person. Don't get wry abt tat silly fellows. I already saw ur reply posts for some unwanted post of somebody. Tat gutzzz u have I appreciate. Keep having tat attitude mam .we are with u

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Suganya mam, by nature I have that attitude otherwise we cannot survive in this world where everything has got some politics and domination.

      Anyways thanx for your comment and your kind support.. Hope hereafter there will be no such comments.. Thank u, keep in touch..

      Delete
    5. Hi Ano mam 1114 counseling will held or not?

      Delete
  27. 'குப்பை வண்டி விதி’ தெரியுமா? The Law of the Garbage Truck

    ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

    இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

    அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

    அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

    ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
    அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
    அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

    இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
    அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும் பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

    நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

    வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

    ReplyDelete
  28. Unknown sir .super .really nice.migavum avasiamana pathivu...

    ReplyDelete
  29. ஆண் பெண் என்ற பாரபட்சம் இங்கு தேவையற்றது. தகவல் பரிமாற்றம் மட்டுமே போரும். கொச்சையான வார்த்தைகளில் வரும் விமர்சனத்துக்கு மதிப்பளித்து மனதை சிரமப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.

    ReplyDelete
  30. Anonymous madam i am selected IEDSS. Posting poda matangala. Wat problem. Enna case potrukanga. Please reply.

    ReplyDelete
  31. 2013 Tet passed candidates oru group create pani elarum oru placela assuble aagee namaku first preference kuduka soli poradalam intha chance vita ine epavum nama job vanga mudiathu. Your openion pls

    ReplyDelete
    Replies
    1. S your correct now honest person in head of TRB

      Delete
  32. அப்போ விரைவில்ர அதிகபடியான பள்ளிகள் மூடப்படும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி