Flash News:பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2017

Flash News:பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

57 comments:

  1. மதிப்பிற்குரிய அமைச்சர் ஐயா அவர்களே நன்றிகள்..,

    அப்படியே இந்த 2013 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு முடிவு இது தான் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் மிக்க சந்தோஷம் அடைவோம்

    ReplyDelete
    Replies
    1. Ss posting poduvengala illaya idha mattum sollidunga

      Delete
    2. 2013 TET தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 2020-ல் தான் பணி கிடையாது என தொிவிப்பாா்கள் என்றால் 2017-ல் தோ்ச்சி பெற்றவா்கள்?
      7500 ஆசிாியா்கள் தேவைப்படும் போது TET தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அதே ஊதியத்தில் பணி கொடுத்து பின் நிரந்தரம் செய்யலாமே.....

      Delete
    3. arul muthusamy and stella bertmass light kuthan aasapaduvingala yen kudu pulb tub light pudikatha..so tet posting varalaina ena tnpsc bank la concentrate panunga..posting ithula late a vanthalum confirmed..athuku apuram tet la posting vantha pathukanga..so time a waste panama adutha movementa tnpsc la seluthunga..

      Delete
    4. arul muthusamy and stella bertmass light kuthan aasapaduvingala yen kudu pulb tub light pudikatha..so tet posting varalaina ena tnpsc bank la concentrate panunga..posting ithula late a vanthalum confirmed..athuku apuram tet la posting vantha pathukanga..so time a waste panama adutha movementa tnpsc la seluthunga..

      Delete
  2. Trb meethu comlaind panna 1100 endra amma number kodugalam

    ReplyDelete
  3. Ttb cut off kuraiga solli 1100 call pannuga nanbargale

    ReplyDelete
  4. 1114 posts cannot be filled. Case is filed against that posting.

    ReplyDelete
    Replies
    1. Not just case, already some teacher's working over there, so they're strong that they'll not allow this 1114 (300+) posts. Especially iedss..

      Delete
    2. Mam,Thanks for ur information..please don't react to everybody,ellarthayum ulla yethikadhinga..react pannama irukaradhey serupadi thaan.but self respect is more important

      Delete
    3. Yes mam, thanx for your valuable comments mam..

      Delete
    4. I already told u ano mam everyone should respect ur comment. Therinchatha solringa. nan other statela irukn so ur very useful.don't stop ur voice

      Delete
    5. Kandippa sir, thanks for your support..

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Pg list vitta apuram paper2 list nu solranga apo purinjukonga mam.. Pg selected BT post poga matanga, BT selected SGT pogamatanga. So thats the reason for delay in paper1 cv. So once paper2 gets cleared like pg. We can expect paper1.. But this is last three days news, if there's any change will update u all..

      Delete
    8. Thanks for your information mam

      Delete
    9. Its ok Renuga mam and Gayathri mam..

      Delete
  5. Trb vidaigalai change pannama (atharam ernthum)result podudaga comlaind 1100 endra number call panni solluga nanpargale

    ReplyDelete
  6. 2013trb exam nan85 mark eligble anal 2018trp 69 mark not eligple 2017trb75 eduthavargalugu jop enna kodumai

    ReplyDelete
    Replies
    1. Bro antha number Ku call panni sonna Enna aagum.... I don't know sollunga..... Neenga Enna major.....

      Delete
    2. Nammal mutitha siriya muyarsi i am history major.....pro

      Delete
    3. Nammal mutitha siriya muyarsi i am history major.....pro

      Delete
    4. Abbas sir tet la evalu weight age

      Delete
    5. Tet paper 2 ku posting epa potuvnga sir ethum infrm iruntha solunha

      Delete
  7. Respected admin please upload a model copy of PG teaching experience certificate

    ReplyDelete
    Replies
    1. Already TRB website ullathu(Teaching experience certificate)

      Delete
    2. In that photo whom want to attested school principal or ims office

      Delete
    3. Ramdass sir i was working in matric school as PG. DEO..CEO...IMS ...SIGN IN experience certificate whom....plz say sir

      Delete
    4. Matric School IMS only. Self financing CEO.

      Delete
    5. Matric School IMS only. Self financing CEO.

      Delete
    6. Matriculation schools are self financing. Only ...

      Delete
  8. Guys , trb certificate verificationla pg marksheet kandipa venuma...will they accept consolidated marksheet? I dont have 4th sem marksheet..will it be a problem? Friends, pls yaravthu solunga

    ReplyDelete
  9. Guys , trb certificate verificationla pg marksheet kandipa venuma...will they accept consolidated marksheet? I dont have 4th sem marksheet..will it be a problem? Friends, pls yaravthu solunga

    ReplyDelete
    Replies
    1. Must venum all sem marksheet

      Delete
    2. Must venum all sem marksheet

      Delete
    3. no santhosh cumulative mark sheet enough..all sem marksheets need not..pls ref and know which is need trb cal letter..

      Delete
  10. 'குப்பை வண்டி விதி’ தெரியுமா? The Law of the Garbage Truck

    ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

    இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

    அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

    அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

    ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
    அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
    அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

    இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
    அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும் பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

    நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

    வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

    ReplyDelete
    Replies
    1. படித்ததில் பிடித்தது. மகிழ்ச்சி

      Delete
  11. arts and science cal for very soon..by trb..almost it will be after set result published on 21.8.2017 then aeeo cal for..

    ReplyDelete
  12. arts and science cal for very soon..by trb..almost it will be after set result published on 21.8.2017 then aeeo cal for..

    ReplyDelete
  13. arts and science cal for very soon..by trb..almost it will be after set result published on 21.8.2017 then aeeo cal for..

    ReplyDelete
  14. Ethuku sevarkodyan sir pg ka or tet ka

    ReplyDelete
    Replies
    1. college asst professor posting ku sir..ithuku apuram aeeo cal for varuthu..athuku ug bed qualifed..but certaine subjects only to write the exam

      Delete
    2. college asst professor posting ku sir..ithuku apuram aeeo cal for varuthu..athuku ug bed qualifed..but certaine subjects only to write the exam

      Delete
  15. arts and science cal for very soon..by trb..almost it will be after set result published on 21.8.2017 then aeeo cal for..

    ReplyDelete
  16. Is there any thing about this 7500 postings....? Is it for tet passed canditetes or anything else

    ReplyDelete
  17. Pg trb again callfer varuma? Any one reply..

    ReplyDelete
  18. Pg trb again callfer varuma? Any one reply..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி