Flash news பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2017

Flash news பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை

சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.
இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம்.
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

18 comments:

  1. உதயசந்திரன் ஐபிஎஸ் அவர்களே சிறப்பாக செயல்படும் போது எதற்காக இன்னொரு உயர் அதிகாரி? நேர்மையை சீர்குலைக்கவா? அரசியல் கட்சிகளிடம் கைக்கூலி வேலைக்காக ஒரு புதிய முதன்மை கல்வி செயலர்.

    ReplyDelete
  2. உதயசந்திரன் ஐபிஎஸ் அவர்களே சிறப்பாக செயல்படும் போது எதற்காக இன்னொரு உயர் அதிகாரி? நேர்மையை சீர்குலைக்கவா? அரசியல் கட்சிகளிடம் கைக்கூலி வேலைக்காக ஒரு புதிய முதன்மை கல்வி செயலர்.

    ReplyDelete
  3. உதயசந்திரன் ஐபிஎஸ் அவர்களே சிறப்பாக செயல்படும் போது எதற்காக இன்னொரு உயர் அதிகாரி?

    ReplyDelete
  4. mapilai evaru thaanunga...aana... evar potuirukkum sattai our fraud politicians

    ReplyDelete
  5. Wish u a happy vinayagar chathurthi

    ReplyDelete
  6. இது ஒரு வகையில் உயர்திரு. உதயச்சந்திரன் IAS அவர்களை மாற்றும் எண்ணம் கொண்ட அர்ப்பத்தனமான அரசியல்வாதிகளின் வெற்றி என்றே நினைக்கிறேன். இதுவரை இல்லாத தற்காலிக முதன்மை செயலர் என்ற புதிய பதவியை ஏற்படுத்தி, உதயச்சந்திரன் ஐயா அவர்களின் சிறப்பான, கல்வித்துறையின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடும், தடையும் ஏற்படுத்த இயலும் என்று கருதுகிறேன் தோழர்களே.

    ReplyDelete
  7. 2017 tet bgtrb kadinamana qes eduthai palar valgaiyai kuduthavar keduthavar uthya sadiran eraivan kudutha parisu ....

    ReplyDelete
  8. PG Trb question paper setting totally wrong he didn't mind, questions are NET/SET difficulty level questions,in NET exams they give 75 questions giving time2 1/2 hours but here150 questions 3hours only this faulty setting affect like me..he not do anything...why u are feel about?

    ReplyDelete
  9. Namsolluvathai evankeppan nam padithuvitu velaiku alaivathu evanukutherium

    ReplyDelete
    Replies
    1. Trb 5% kuraika vaippu iruka friends.trb question csir net level.this is not std question.i am Che major.exam ku one year padithane.but the mark is 70 mbc.2014 trb my mark is 89. So govt this time pass % reduce pannalam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  10. St 62 teacher you 74 you not the teacher enna nayam kodumai all human brain1400 kg

    ReplyDelete
  11. Udayachandran is the best IAS officer and good administrator.He is a revolutionist in the education field.He is not a flexible person to the politicians.Due to his perfect duty the political people made him DEGRADED from his post. The political people disobeyed the court and they are doing all the nasty things.One day the voters from Tamilnadu will teach a lesson for this cheap politicians.

    ReplyDelete
    Replies
    1. Ada Pongal sir
      70 varusama ootuu podranga oru matramum illai

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி