Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Happy Independence Day - 2017

45 comments

 1. அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான


  ***சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ****

  ReplyDelete
 2. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் நம் தாய் திருநாட்டின் 71-வது சுதந்திர தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. சுதந்திரம் தினம்

  ஒரு நாள் கூத்தாக எண்ணுவதா
  பல பேர் போராட்டத்தை நினைப்பதா!!!

  இரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரம்
  இன்னும் இரத்தம் சிந்தி கொண்டே இருக்கிறோம்!?

  வெள்ளையனே வெளியேற்றிய நாம்
  வெள்ளையன் குணத்தை வெளியேற்றாமல் விட்டுவிட்டோம்!!!

  எல்லையில் பாதுகாப்புடன் சுதந்திரம் கொண்டாடுவது சுதந்திரம்மா!!!

  ஏன் எல்லா இடங்களிலும் காவல் துறையின் சோதனையில் சுதந்திரம் கொண்டாடிகிறோம்!!!

  இதுவா நாம் வாங்கிய சுதந்திரம்
  ஒருநாள் மதுக்கடை கட்டாய அடைப்புடன் சுதந்திரம் !?

  இதுவா நாம் வாங்கிய சுதந்திரம்
  எதற்க்காக வாங்கிய சுதந்திரம் எதற்க்காக வாங்கிய சுதந்திரம் என மக்களை புலம்பிக் கொண்டே
  சுதந்திரம் தினம் கொண்டாடும்!?

  அனைவருக்கும் வழக்கம் போல் இந்த ஆண்டும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Rajavel

  ReplyDelete
 4. Paper1 cv announce pannuvangala

  ReplyDelete
  Replies
  1. Paper1, paper2 pass candidates எல்லாரும் அடுத்த சுதந்திர தின விழாவை அரசு பள்ளியில் அரசு ஆசிரியராக இருந்து கொண்டாடுவீர்களாக..
   எனக் கூறி
   🇮🇳🇮🇳
   சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
   🇮🇳🇮🇳🇮🇳🇮🇳


   நன்றி கல்வி செய்தி 🙏

   Delete
 5. Pg trb second list eduppangala??????

  ReplyDelete
  Replies
  1. December la eyam nu yar sonna bro

   Delete
  2. Many people said the same news to me.... But no proof.... So I didn't post in kalviseithi..... But I too heard the same..... Vantha happy dhan because touch la irukom.....

   Delete
 6. Naadu independence LA iruku aana tet 2013 LA passed candidate Ku job podalaye it's not independence country this is slave country ....poraduvom ..poraduvom tet job podavendi. Oh my god oh my god pls give job .... 2013? 2013? 2013? Pls my god give me...the job...

  ReplyDelete
 7. Zoology nanbargalae pg trb la 1to 3 mark la vaippu ilanthavanga iruntha major questions la wrong ans trb kuduthu irukkanga apdinu ninaikkaravanga evidence vachuruntha this num contact 7397598611

  ReplyDelete
 8. wish you happy independence day....................intha naal anaivarukkum inimaiyaga vazhthugal.

  ReplyDelete
 9. happy independence day...............

  ReplyDelete
 10. Happy independence day my dear friends

  ReplyDelete
 11. பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றது
  எனினும் பயமாகவே இருக்கின்றது
  சுதந்திர தினம்.! Happy independence day to all frnds...

  ReplyDelete
 12. Paper 2 botany ku 61.74 ku kidaikuma. Na tamil medium than. Ana certificate vangi kodukala. Ethana per tntet paper 2 botany la pass. Yarukavathu theriuma.

  ReplyDelete
  Replies
  1. me too botany.mbc female my cut off 63.98 in chennai.which district and community r u?

   Delete
  2. botany mbc female 63.98 .chennai

   Delete
 13. Paper 1 CV unda ,epo, 2 nd list unda . இப்படி கேட்டுக்கொண்டே இருக்கிறோம் யாரிடம் கேட்கிறோம், கேட்டோமே பதில் வந்ததா இல்லையே, ஏன் வரவில்லை, பதில் கொடுக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு சுதந்திரம் இல்லை...சுதந்திரம் வழங்கப்பட்டால் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படும், தேவை சுதந்திரம் இன்றளவும்..... அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்..... நன்றி...

  ReplyDelete
 14. இதற்கு பெயர்தான் சுதந்திரமோ! ?
  --------------------------

  * இனியும்
  காப்பாற்ற முடியாதென
  மெளண்ட்பேட்டன்
  என்னும்
  மருத்துவனின்
  கைதேர்ந்த
  கருணைக் கொலை
  இந்தச் சுதந்திரம்.

  * இதில்
  இதமில்லை
  இந்தச் சுதந்திரத்திற்கு
  இதயமேயில்லை!

  * இங்கு
  எவ்வளமும்
  இருப்பினும்
  அவ்வளவும்
  'ஈரவைக்கே'யன்றி
  எள்ளளவும்
  ஏழையர்க்கில்லை!

  * இந்த
  சுதந்திரத்தில்
  சுகந்தமில்லை

  *அன்னம்பாலிக்கும்
  நிலத்திலெல்லாம்
  அடுக்கு வீடுகள்
  அந்நாந்து பார்க்கின்றன!

  * ஊரைக்காக்கும்
  தண்ணீர்க் களஞ்சியம்
  தாரை வார்க்கப்பட்டன
  தனியாருக்கு!

  * இந்த
  சுதந்திரம்
  இருதய
  வலியைவிட
  வலிமையானது

  * உப்புக்கு
  வரிவிதித்தவனின்
  ஒப்புக்கு
  இணையாகக்கூட
  ஓராட்சியுமில்லை!

  * வானம் பொய்த்து
  பூமி கருகிடினும்
  கட்ட
  பொம்மனாயினும்
  கட்டவேண்டும்
  "ஜி.எஸ்.டி"

  * " 'பிச்சை'ப் புகினும்
  கற்கை நன்றே"
  அந்தப்
  பெரியவளின்
  சொல்லுக்கு
  பெரிய ப(பு)ள்ளிகள்
  செவிசாய்க்கின்றன.
  பெற்றோர்கள்
  சேவிகின்றனர்.

  * இந்த
  சுதந்திரம்
  வன்மை வாய்ந்தது
  வருணாசிரம
  சாயத்தை - சற்று
  சாயல் மாற்றி
  பூசுகின்றது.

  * களவுக் கொலை
  காத(லி)ல் கொலை
  கருணைக்கொலை
  கவுரவக் கொலையென
  கொலைக்களப்
  பக்கங்களாயின
  பத்திரிக்கைகள்!

  * தேசப்பற்றை
  சுருக்கி
  தேகப்பற்றை
  ஊட்டுகின்றன
  திரைப்படங்கள்!

  * இந்த
  சுதந்திரத்தில்
  இரக்கமில்லை

  * தற்போது
  தனிமனித சித்தாந்தம் - இம்
  மக்களாட்சியில்
  வேதாந்தமாயின.

  * அன்று
  வாடியப் பயிருக்கு
  வாடிய
  வள்ளலார்
  இன்று - தமிழ்
  விவசாயிகளை
  கண்டிருந்தால்???

  * நாகரிகம் கற்பித்த
  நதிகள்
  அடையாளமானது
  அதன்
  அரவணைப்பில் வந்த
  மணல்கள்
  'ஆன்லைன்'ஆனது.

  * ஆரியர் முதல்
  ஆங்கிலேயர் வரை

  * தாழ்வுற்ற போதிலும்
  தளராத இந்நெஞ்சம்

  * வாழ்விக்குமென்ற
  நம்பிக்கையில்
  வாக்களித்தோம்!.
  ஆயினும்

  * பாழ்ப்பட்டுப் போனது
  பாரதம்!

  * சீழ்பட்ட காயம்போலானது
  தமிழகம்!.

  * இந் நெஞ்செரிச்சலில்
  நிம்மதியிராத,
  நித்திரைக்
  கொள்ளாத
  எம் விழிகள்
  என்னிடம்
  எழுப்பிய
  ஒரு கேள்வி

  இதற்கு பெயர்தான்
  சுதந்திரமோ !!!???

  ✍ வைரபாரதி

  ReplyDelete
 15. ,next BT to high school hm ,promationso
  1000 vaccent varum

  ReplyDelete
 16. Let the new changes begin with TRB which in turn will enlighten the lives of all the TET candidates.. Happy Independence Day to one and all..

  ReplyDelete
  Replies
  1. I told that paper2 merit list can be expected only after the completion of paper1 cv. But now things have got changed. Why am letting this info is because no-one should question me that I gave wrong info about paper1 cv.

   Delete
  2. Can you explain clearly mam I could not understand what you are saying please reply

   Delete
 17. மானமுள்ள தமிழர்களுக்கு உரைக்கட்டும்.!!!!!!!! விழித்தெழு தமிழா!!!!!

  ReplyDelete
 18. TN TET TELUGU MEDIAM PASSED CANDIDATES. 9600640918

  ReplyDelete
 19. 1000 Bt to High school HM promation next
  So 1000bt vaccant create

  ReplyDelete
 20. prakash 1000 vacant hm promotion ah

  ReplyDelete
 21. Next week promotion irrukkuma prakash sir

  ReplyDelete
  Replies
  1. Prakash sir good morning when can we expect paper 2 result?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives