மேம்படுத்தப்பட்ட EMIS தளத்தில் எவ்வாறு தகவல்களை பதிவேற்றுவது? - புதிய வழிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2017

மேம்படுத்தப்பட்ட EMIS தளத்தில் எவ்வாறு தகவல்களை பதிவேற்றுவது? - புதிய வழிமுறைகள் வெளியீடு.

EMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியீடு.

Now EMIS site is modified and from 29-08-2017, it is opened for updation. By watching this video,  one can get clear idea in getting new password, transferring students from common pool, adding new students, etc.



17 comments:

  1. அதாவது cv முடிஞ்ச paper 2 posting என்ன ஆச்சு.use இல்லாத கன்ட கன்ட அறிவிப்புதான் வருது.

    ReplyDelete
    Replies
    1. Posting next year tha varum wait..

      Delete
    2. Neenga pg ana santhosama Farooq sir Minka nanri

      Delete
    3. Neenga postinga podunga illa. podama ponga .first unmaiya selection list vidunga

      Delete
  2. Tomorrow paper 2 selection list varuma?¿¿

    ReplyDelete
    Replies
    1. Absentee CV ku apram dhan list nu solranga. Aana last year absentees ku CV conduct panangala.?? Anybody know??

      Delete
    2. Sir appa nalaiki merit list varatha?

      Delete
  3. athellam oru arivippum varathu..

    ReplyDelete
  4. I called trb now they said paper 2 list will be delayed

    ReplyDelete
  5. 1114 பணியிடங்களுக்கு 2017 தேர்ச்சி பெற்றவர்களோடுதான் நியமனம் நடக்கும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

    2017 க்கு Notification வெளியிடப்படும்.பின்னர் இரண்டும் சேர்த்து posting போடுவார்கள்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு 35 பேர் DIRECTOR.,MINISTER, SECRETARY ஆகியோரை பார்த்துள்ளனர்.ஒன்றும் நடக்காது 2017 தேர்ச்சி பெற்றவர்களோடுதான் நியமனம் நடக்கும்.

    100, 200 பேர் போனாலே வேலை நடக்காது.35 பேருக்கு ஒன்றும் நடக்காது.

    PGYRB க்கு விரைவில் 10 நாட்களுக்குள் நியமனம் நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. R K VTM sir,
      1114 பணியிடங்களுக்கு 2017 தேர்ச்சி பெற்றவர்களோடுதான் நியமனம் நடக்கும் என தகவல், இரண்டு சேர்த்து எப்பொழுது list வரும் எதாவது தகவல் சொன்னார்களா ???

      Delete
  6. Polytechnic lecture exam hall ticket will available on trb website tomorrow onwards...

    ReplyDelete
  7. Sir I am sca candidate 2017 tet pass my weightage 59.15 English major any chance to job.

    ReplyDelete
    Replies
    1. Wait. Job kedikuma illaya enbadhu no.of posting i poruthathu. Conform job nu yaralum solla mudiyadu. Adu merit list publish pannun podhu than trb ke theriyum. Its all computer based work. Nearly 35000 passed students data base il irunthu filter pannanum. So ippothaikku yarukkume teriyadu.

      Delete
  8. Sir paper 2 vacancy evvalvu athilum englishku evvalavu pls sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி