NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி.

நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.

7 comments:

  1. ippadi maathi maathi arikai thaakal seithal nanga enna adutha varusham collegeyil seruvatha. tn govt is very worst.seekiram oru mudivuku vaangada.

    ReplyDelete
  2. My suggestion to supreme Court kindly give permission to last year students. If u don't give me really it is also not good judgement, because not only students,parents said, Tamil Nadu education department minister,cm said Tamilnadu sylabus not equal to cbse syllabus, then why supreme Court did not agree, give equal syllabus to sleep and allow NEET exam, it is basic knowledge.why supreme Court and central government support cbse and medical board so sad.

    ReplyDelete
  3. Kindly give admission permission for +2 mark basis

    ReplyDelete
  4. Give equal syllabus to all and allow NEET exam, high court is correct judgement they knows very well TN sylabus, so only give positive for state board syllabus, supreme Court judgement is cbse supporters. We don't like that judgement. Next year whatever exam conducted yn students is a topper surely

    ReplyDelete
  5. *⚠🅱REAKING NEWS ⚠*

    *🌈 💻 பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்(கணினி அறிவியல்) 765 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்( TRB ) போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப அரசு ஆணை வெளியீடு ✍📄*

    *🅱அரசாணை எண்: 176;*

    *(🗓 நாள்: 21/07/2017)*


    💻✍ http://kaninikkalvi.blogspot.in/2017/08/765-trb-176-21072017.html

    ReplyDelete
  6. View PG TRB BOTANY Cut off Current Status
    https://docs.google.com/spreadsheets/d/1J3P3ekR_KAx706dxAuzb3e8ijyhTBsmREQKHLRZqagI/edit#gid=1942016195

    ReplyDelete
  7. *⚠🅱REAKING NEWS ⚠*

    *🌈 💻 பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்(கணினி அறிவியல்) 765 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்( TRB ) போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப அரசு ஆணை வெளியீடு ✍📄*

    *🅱அரசாணை எண்: 176;*

    *(🗓 நாள்: 21/07/2017)*


    💻✍ http://kaninikkalvi.blogspot.in/2017/08/765-trb-176-21072017.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி