NET EXAM : நெட் தேர்வுக்கு 11 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆதார் எண் கட்டாயம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2017

NET EXAM : நெட் தேர்வுக்கு 11 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆதார் எண் கட்டாயம் .

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.


பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையை பெறுதற்கும் தேசிய அளவிலான நெட் என்கிற தகுதித்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்துகிறது.

இந்தத் தேர்வானது வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  இதற்கு சி.பி.எஸ்.இ.  http://cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 12க்குள் கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் எடுக்காத விண்ணப்பதாரர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே கிளிக் செய்க

79 comments:

  1. Tn tet telugu mediam passed candidates come to whatsapp group. 9600640918

    ReplyDelete
  2. நண்பர்களே,TET CV யின் போது, UG degree percentage எப்படி calculate பண்ணினாங்க?
    எனக்கு part 1 (தமிழ்), part 2 (ஆங்கிலம்) மற்றும் part 3 (major subject) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்.

    Allied subjects சேர்க்கவில்லை. எல்லோருக்கும் இதே போல் தான் இருந்ததா? CV attend பண்ணினவங்க சொல்லுங்க pls.

    ReplyDelete
    Replies
    1. Yes apadithan calculate pannanga

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Allied add pannanga

      Delete
    4. Allied add pannanga

      Delete
    5. Part 1,2,3 calculated.. allied also part3 only in salem they calculated

      Delete
    6. In consolidated mark sheet whatever part 1,2,3 all calculated

      Delete
    7. Part 1234 calculated except extra curriculum

      Delete
    8. Then ug tamil ilanalum b.ed tamil na biodata la yes nu poda solidanga in tirunelveli ...

      Delete
    9. I don't know !!! But accept it so confused

      Delete
  3. Your main subject and allieds ???

    ReplyDelete
  4. Your main subject and allieds ???

    ReplyDelete
    Replies
    1. Main Microbiology. Allied zoology and chemistry.
      Without allied 80.5%
      With allied 84.5
      அது எப்படி சாத்தியமாகும்? UG percentage calculation எல்லோருக்கும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?

      Delete
    2. Because microbiology is not core major, its considered as equivalent to bio or zoo..

      Delete
    3. Hi ano mam BC Muslim physically handicapped person maths weight age 63.18 chance iruka

      Delete
  5. UG percentage calculation for weightage. Pls யாராவது clarify பண்ண முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. major allied and language also add for your weightage

      Delete
  6. Sir ennodathum microbiology than allied biochemistry and biostatistics enaku ellamae than calculate panninga . En consolidated part 4 part 5 rendumae illa itha than add panna vendam sonnanga

    ReplyDelete
  7. Replies
    1. 65.15 நீங்க எவ்ளோ cut off? Ranking போடும்போது microbiology a botany ல சேர்ப்பங்களா இல்ல zoology யா? CV பண்ணும்போது உங்களுக்கு எதும் சொன்னங்களா?

      Delete
    2. Sir microbiology botany or zoology category la varudhunu oru go kamichanga CV la. Innoru go la it comes under botany nu irukku. Intha web site la kuda oruthar sonar botany la than varum.so may be botany . My cut off 65.76Bc sir

      Delete
    3. Sir microbiology botany or zoology category la varudhunu oru go kamichanga CV la. Innoru go la it comes under botany nu irukku. Intha web site la kuda oruthar sonar botany la than varum.so may be botany . My cut off 65.76Bc sir

      Delete
    4. Arun sir neenga entha district

      Delete
    5. Arun sir neenga entha district

      Delete
    6. arun sir nenga entha district.total ethana per botany subject ku vanthanga cv ku.

      Delete
    7. நான் தேனி. நான் போகும்போது microbiology 4 பேர் வந்தாங்க. No idea about botany and zoology.

      Delete
  8. Ano mam please clarify my doubt.enaku major allied rendum ae part 3 nu than koduthuruku athanala rendumae than calculate panninga. Part 4,5 enaku subject ae illa ethavathu thappa calculate pannitangala

    ReplyDelete
    Replies
    1. As per instructions than panirpanga mam, don't be panic..

      Delete
    2. Ano mam, எனக்கு allied part 4 la இருக்கு mark sheet ல. அதனால allied marks a எனக்கு சேர்க்கவே இல்ல. அதை சேர்த்தா 4.5 % increase ஆகும். Weightage ல 0.67 increase ஆகும். ஆனால் allied ஐ எனக்கு மட்டும் ஏன் சேர்க்கவில்லை. உங்களுக்கு ஏதாவது idea இருக்கா?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Athan sir, your subject microbiology is not core major, its considered as equivalent to bio or zoo..

      Delete
  9. Arun sir unga allied part 4 ,5 nu koduthiruntha

    ReplyDelete
    Replies
    1. எனக்கு allied subjects part 4 ல இருக்கனால அவங்க அதை சேர்க்கவே இல்லை. அதனால weightage 0.67 குறையுது.

      Delete
  10. Arun sir unga allied part 4 ,5 nu koduthiruntha

    ReplyDelete
  11. Ano mam please clarify my doubt.enaku major allied rendum ae part 3 nu than koduthuruku athanala rendumae than calculate panninga. Part 4,5 enaku subject ae illa ethavathu thappa calculate pannitangala

    ReplyDelete
  12. Replies
    1. Bt to pg promotion list la chem 516 post,so bt 516 post vacantaaa?

      Delete
    2. Bt to PG promotion each subject 150 members bot 75 : zoo 75:

      Delete
    3. Sgt to Bt promotion is also there.

      Delete
    4. Sgt to Bt promotion is also there.

      Delete
  13. How many tet passed number in history tell me friends

    ReplyDelete
  14. Coimbatore 25 numbers 60 mela weightage 7 numbers only

    ReplyDelete
    Replies
    1. Tv malai above 60 weitage ,5 candidates ...in history.. totaly 46 or near,by 50...

      First 108 weitage 69...
      .

      Delete
    2. Salem history 93 mark 68... So other districts tell me

      Delete
    3. How many canditates participate in c.v. mr. Pandu....

      Delete
  15. Botany how many members passed in Coimbatore

    ReplyDelete
  16. tet paper 2.Chemistry.Bc muslim
    wtge—63.81 any chance??please!

    ReplyDelete
  17. Arun sir Salem district how many members passed in Botany

    ReplyDelete
  18. SET 2017 april 2017 la nadanthathu result eppo varum?

    ReplyDelete
  19. hai revathi mam am also microbiology am tet passed my wige 59.81 mbc category any chance pls rply

    ReplyDelete
  20. hai sushil mam
    am also microbiology am tet passed my wige 59.81 mbc category any chance pls rply

    ReplyDelete
  21. Sir Naan 2013 cv ponen, enku part-1 ,part-2 , major, Allied ellathaum Parthanga.

    ReplyDelete
  22. Good sir . SET exam result eppov pls answer

    ReplyDelete
  23. TET-2017 exam CV Ku pona 20 members certificate B.Ed not equal vinayakamisin university sollitu anappitanga avangalukaka . vinayagamisin university patriya. RTI information and details sollunga admini sir.

    ReplyDelete
  24. revathi mam ok thank u mam but district wise vaccines poduvangala?

    ReplyDelete
  25. ariyalur district la no passed botany canditate athanalathan kekkura

    ReplyDelete
  26. Ano mam neenga therincha shillings district wise vacancy ah

    ReplyDelete
    Replies
    1. Madam, district wise elam pirika natanga, vacancies enga entha district la iruko apdi than poduvanga. Oru sila district la kammiyavum irukalam oru sila district la athigamavum irukalam.

      Delete
  27. Ano mam neenga therincha shillings district wise vacancy ah

    ReplyDelete
  28. Hi ano mam bcm physically handicapped person 63.19 weight age chance iruka maths

    ReplyDelete
    Replies
    1. Sir last time nama maths subject la posting kammiya than potanga, so intha time oru vela athigama pota ungaluku BCM & PH quota la kandippa chances irukum sir..

      Delete
  29. English SCA candidate yaravathu iruntha avanga waitage sollunga pls

    ReplyDelete
  30. supreme court oru judgment la physically disabled canditates-a community la last-a irukkavanga kooda consider pannanumnu sollirukku.appadi partha ST than last.appo 40% eligible-a irukkanum.ithukku TRB kitta irunthu entha pathilum illa.trb consider equal to SC 45%

    ReplyDelete
  31. Net exam attend Pannaqualifications pg course M.A current la padikkaravenga attend panna mudiuma please tell me friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி