PET - Physical Education - Study Materials - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2017

PET - Physical Education - Study Materials

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி

    🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
    தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
    நீ போராடுவது எப்போ!
    சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
    பாண்டியநாட்டில் ஆரம்பித்து
    சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

    🙏 ஆங்கில ஆசிரியனே!
    சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
    செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
    உன் காயம் ஆறுமா?
    ஆறனுமா?
    அணிவகுத்து கிளம்புமா!

    🙏 கணித ஆசிரியனே!
    எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
    உன் விதியை மாற்றுவது யார்?
    கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
    காவிரி மண்ணிற்கு வா! -உன்
    கண்ணீரை கழுவிவிட்டு போ!

    🙏அறிவியல் ஆசிரியனே!
    நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
    ஒவ்வொரு வினைக்கும்
    அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
    நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
    போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
    நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
    நான்காண்டு துன்பம் கண்டவனே!
    நான்கு கோரிக்கை கொண்டவனே!
    நான்கெழுத்து ஊருக்கு வா!
    இதயத்திற்கு நான்கு அறை.
    இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
    கல்விதுறை.
    கனலாய் வா!

    🙏சரித்திர ஆசிரியனே!
    வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
    நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
    சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
    உன்
    கரு திரத்தை பதிவு செய்!
    உனக்கான பணியை உறுதி செய்!

    🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

    இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
    அழைப்பு விடுக்கிறான்
    என யாரும் கருத வேண்டாம்.
    அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
    நன்றி
    ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு.




    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி