TNPSC Group 2A Exam Answer Key (Exam Date :06.08.2017) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2017

TNPSC Group 2A Exam Answer Key (Exam Date :06.08.2017)


TNPSC Group 2A - 2017 Exam Original Question PaperClick here

TNPSC Group 2A Exam Answer Key - General English - RVR IAS ACADEMY - Click here

TNPSC Group 2A Exam Answer Key -General Tamil & GK - VidiyalClick here

TNPSC Group 2A Answer Key 2017 General Tamil - Jai Hind IAS Academy - Click here

TNPSC Group 2A Answer Key 2017 General Studies - Jai Hind IAS Academy - Click here

TNPSC Group 2A Answer Key 2017 General Tamil (Appolo) - Click here

TNPSC Group 2A Answer Key 2017 General Studies (Appolo) - Click here


TNPSC Group 2A Exam Answer Key - Tamil - INNOVATION AcademyClick here

TNPSC Group 2A Exam Answer Key - English - INNOVATION AcademyClick here

TNPSC Group 2A Exam Answer Key - Maths - KANCHI TNPSC ACADEMY - Click here

TNPSC Group 2A Exam Answer Key - Maths - SANTHANA TNPSCClick here

TNPSC Group 2A Exam Answer Key - Maths - Mr KarthiClick here

119 comments:


  1. கலந்தாய்வு தாமதம் பட்டதாரி ஆசிரியா்கள் அதிருப்தி

     பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வு நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
     தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், நான்கு பிரிவுகளில், 1114 பணியிடங்களை நிரப்ப, ஜூன் 2017ல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்களும், தோ்வானவா்கள் பட்டியலும் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.

    இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியும், கலந்தாய்வுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வை நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.

    தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

    ReplyDelete
    Replies
    1. எப்படிங்க நீங்க எல்லாம் 1114. என சொல்லுறீங்க 1114ல் வெறும் 200+ தான் தேர்வு செய்துள்ளார்கள் என்பது தெரியாது ஏன் தான் தவறான தகவலை 1114 என கூறுகிறீர்களோ தெரியல

      Delete
    2. 1114 பேருக்கு Notification விடப்பட்டதது.Geo,botany மற்றும் ST community பணியிடங்களுக்கு 2013 ல் ஆட்கள் இல்லை.அது பின்னடைவு பணியிடங்களாக உள்ளது.அது 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்படும்.இதிலென்ன தவறு உள்ளது.

      Delete
    3. Trb ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் ஒரு சிலர் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த பணியிடம் பின்னடைவு பணியிடமாக கருதப்பட்டு அடுத்த நியமன அறிவிப்பில் சேர்க்கப்பட்டு நிரப்பபடும்.TNPSC இதிலிருந்து மாறுபட்டது

      Delete
    4. மதிப்பிற்குரிய Unknown அவர்களே 1114ல் 360+ சான்றிதழ் சரிபார்ப்பில் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்ட இடங்களுக்கு 2013ல் தேர்ச்சி பெற்றவர்களை தான் நியமிப்பார்கள் அது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்

      Delete
    5. நடந்தால் நல்லது.அவர்களின் வேதனையை கொடுமையானது.

      Delete
    6. இதில் சில சிக்கல்களும் உண்டு.

      ?????????????????????????????

      Delete
    7. They selected only 360+This is only one dpt IEDSS next list only for 2013 batch GO passed only for 2013

      Delete
    8. Tn tet telugu mediam history passed candidate contact 9600640918

      Delete
    9. Geetha bit only for IEDSS. I got selected for DSE. Only special B.Ed candidates are selected for IEDSS

      Delete

    10. ஓடுங்க ஓடுங்க,,,,,,,,,🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽


      ஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீஹீ

      ஜாலி ஜாலி

      Delete
    11. என்னம்மா அங்க சண்ட...
      சும்மா பேசிகிட்டுகீரன் மாமா..

      Delete
    12. Ennanga neenga avlo kovapadareenga..na oru comedyaathaan.msg pannen ..i m sorrynga

      Delete

  2. கலந்தாய்வு தாமதம் பட்டதாரி ஆசிரியா்கள் அதிருப்தி

     பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வு நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
     தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், நான்கு பிரிவுகளில், 1114 பணியிடங்களை நிரப்ப, ஜூன் 2017ல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்களும், தோ்வானவா்கள் பட்டியலும் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.

    இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியும், கலந்தாய்வுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வை நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.

    தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

    ReplyDelete
  3. Pgtrb commerce 2017 cutoff watsup link https://chat.whatsapp.com/5GKzVuyl7A6BjnypK2Ihni

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Send me your watsup no I will add you 9994202022

      Delete
  4. Replies
    1. Intha week kula cv nadakapora schools ku elam instructions vanthuta kandippa 21 expect panalam.. Because cv ku after notification atleast 10days achum time tharanum, elarum avanga documents ready panrathukaga. So intha week kula schools ku thagaval vanthuta intha month kula paper1 cv Kandippa irukum..

      Delete
    2. Ok anonymous mam, if you know any information about paper 1 cv tell me mam

      Delete
    3. Kandippa ingaye post panuven madam..

      Delete
  5. Suppose 2020 lla next tet vaitha; 2013 tet Ku vaipu kammithane I am 2013 candidate sir most pain [L's next step give the GO`s pls pls.

    ReplyDelete
  6. Tet 2017paper2 notification eppothu

    ReplyDelete
  7. Tet 2017paper2 notification eppothu

    ReplyDelete
  8. Posting podara idea 2017 tet ku irukka illlaya rherinja Konjam solunga

    ReplyDelete
  9. Posting podara idea 2017 tet ku irukka illlaya rherinja Konjam solunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. So no chance ah for new posting madam

      Delete
    3. U r working in secretariat ah mam

      Delete
    4. ஏற்கனவே அறிவித்த தேர்வுகளுக்கு தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்ப முடியாதுங்க மேடம்.

      Delete
    5. ஏற்கனவே அறிவித்த தேர்வுகளுக்கு தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்ப முடியாதுங்க மேடம்.

      Delete
    6. We have toctaje steps ah mam enna sollu varinga

      Delete
    7. Tet passed candidates expectations avlodhana avangalala our 2000 posting kudava bt ku poda mudila

      Delete
    8. Epdi perumal sir solranga ungaluku theriyuma

      Delete
    9. Perumal sir, ipo tharam uyarthapatathaga sonanga ilaya andha post ah tha avar sonaru.. Athu elam ipo vara posting thana sir, oru alavukku sgt to BT promote panalum michatha tet passed ku thana podanum sir..

      Delete
    10. Sir 2017 exam ku than ethum arivukavey ilaye sir..

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. That consolidated teacher postings r for pgt not for bt mam surely there will postings I have cinfident

      Delete
    13. Priya mam.. sameebathula tharam uyarthapata schools athula elam minimum 750 BT post achum irukum, na atha pathi solren.. Even minister apdi than interview kudutharu, thargalika pani idamnu.. Pakalam mam..

      Delete
  10. TET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.

    ReplyDelete
  11. paper 2 .history .(telugu mediam). Any vacancy in aided school. Please call to me.9600640918

    ReplyDelete
  12. Frnds Is there any updated in pgtrb 2017

    ReplyDelete
  13. [8/5, 9:10 PM] vadivel: எல்லா பெண்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். பயப்படுகிறதினால எதுவும் நடக்க போறது இல்லை. வீட்ல இருந்துட்டோ இல்ல 6,000, 7000 சம்பளம் வாங்கீட்டோ ஒரு புரோஜனமும் இல்ல கடைசி வர அப்படியே இருக்க வேண்டியது தான். இது சரியான தருணம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள். சரியாக பயன்படுத்தி உங்களுக்கு மட்டும் இல்ல உங்க குழந்தைகளை நினைத்து பாருங்க. திருமணம் ஆகாதவர்கள். உங்க எதிர்காலத்தை நினைத்து பாருங்க. இதை தவற விட்டீர்களானால் உங்க சம்பளத்தை 2017 பாஸ் பன்னவங்க வாங்குவாங்க. அப்புறம் தினமும் கல்விசெய்தியே கதி ன்னு நியூஸ் வருமானு பாத்துட்டே காலத்த கடத்த வேண்டியது தான். ஏனா இப்ப வர அதான் பன்றோம். இனியும் வேண்டாம். போராட்டத்துக்கு தயார இருங்க வெற்றி நிச்சயம்.
    [8/5, 9:10 PM] vadivel: 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி
    இதுவரை எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஆதரவு அளித்தும், தேவையான நேரத்தில் ஆலோசனையும் வழங்கி. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும்.
    சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய
    திரு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும்,
    திரு. உ.தனியரசு MLA அவர்களுக்கும்,
    திரு. செம்மலை MLA அவர்களுக்கும்,
    திரு. விஜயதாரணி MLA அவர்களுக்கும்
    எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமபை்பு.

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465

    ReplyDelete
  14. [8/5, 9:10 PM] vadivel: எல்லா பெண்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். பயப்படுகிறதினால எதுவும் நடக்க போறது இல்லை. வீட்ல இருந்துட்டோ இல்ல 6,000, 7000 சம்பளம் வாங்கீட்டோ ஒரு புரோஜனமும் இல்ல கடைசி வர அப்படியே இருக்க வேண்டியது தான். இது சரியான தருணம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள். சரியாக பயன்படுத்தி உங்களுக்கு மட்டும் இல்ல உங்க குழந்தைகளை நினைத்து பாருங்க. திருமணம் ஆகாதவர்கள். உங்க எதிர்காலத்தை நினைத்து பாருங்க. இதை தவற விட்டீர்களானால் உங்க சம்பளத்தை 2017 பாஸ் பன்னவங்க வாங்குவாங்க. அப்புறம் தினமும் கல்விசெய்தியே கதி ன்னு நியூஸ் வருமானு பாத்துட்டே காலத்த கடத்த வேண்டியது தான். ஏனா இப்ப வர அதான் பன்றோம். இனியும் வேண்டாம். போராட்டத்துக்கு தயார இருங்க வெற்றி நிச்சயம்.
    [8/5, 9:10 PM] vadivel: 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி
    இதுவரை எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஆதரவு அளித்தும், தேவையான நேரத்தில் ஆலோசனையும் வழங்கி. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும்.
    சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய
    திரு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும்,
    திரு. உ.தனியரசு MLA அவர்களுக்கும்,
    திரு. செம்மலை MLA அவர்களுக்கும்,
    திரு. விஜயதாரணி MLA அவர்களுக்கும்
    எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமபை்பு.

    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465

    ReplyDelete
  15. Ano CEO office poi consolidated pay job Ku apply pannanum panna respond pannuvangala

    ReplyDelete
  16. Replies
    1. Its k revathi mam, u can call me sister also.. CEO office ah approach pananumnu tha andha person sonaru.. Ila pakathula iruka schools la kuda resume kuduthu veinga.. oru vela udhaya chandran sir ah mathita edhuvum possible..

      Delete
    2. Anonymous sister is there any chance of paper 2 notification this month.

      Delete
    3. Paper1 cv mudinja apuram tha edhayum expect pana mudiyum brother/ sister..

      Delete
  17. Hi mam aided schoola resume kudukanuma illa gov school ah

    ReplyDelete
  18. Replies
    1. Government schools.. Tharam uyarthapatatha schools..

      Delete
    2. Anonymous mam, paper 1 pass panunavangalum CEO office la poi apply panalama? Solunga mam

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. BT post ku thaguthiyanavanga elam pakathula iruka schools la resume kuduthu veinga, ithu samanthama next arivvupu varapo nichayama usr agum..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  19. Replies
    1. உண்டு கண்டிப்பா உண்டு
      ஒரே posting ..
      அது உனக்குதான்
      சம்பளம் கிடையாது
      Be happy

      Delete
  20. Tharam uyarthapadadha palliya mam ano mam reply

    ReplyDelete
    Replies
    1. Tharam uyarthapata schools mam, neenga net la antha list ah download pani ungaluku pakathula iruka schools la apply pani veinga..

      Delete
  21. Tharam uyarthapadadha palliya mam ano mam reply

    ReplyDelete
  22. Sister Nanum jacto il iruntha comment i parthaene. Rombha asingama potu irukkanga. Anthu Oru saithan. Vidunga sister.

    ReplyDelete
  23. Computer science posting pathi ethum news iruka mam

    ReplyDelete
  24. Kalviseithi admn avargalukku en anbana vendugol.romba asingama podura post-a neenga delete pannalame.evlo ladies parkaranga intha website -a.gents padikkave aruvaruppa irukkara comments-a neenga eppadi allow pandringanu puriyala.1cr viewers irukara website enpathu nangal ungal mel vaitha nambikkai.athai poyyakki vidatheergal.neraiya admn appoint panni regular-a monitor pannunga.kevalamana pathivugalaiyum pathibavargalaiyum veliuettrungal.

    ReplyDelete
    Replies
    1. Yes sir teaching professionla irukondradha kuda marandhutu romba bad ah local la comment podranga orusilar.

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ungal vayathu enakku theriyathu.eppo araiyanum, eppo othungippoganumnu enaku theriyum.avlo anubavam irukku en vayasukku.nan sakkadaiyai thoda virumbavillai.simple admn ithai check pannama vittathu than.

      Delete
    3. Sir k sir, u carry on, but no-one should raise questions to me when I spoke with those people in their own language. Thats it..

      Neenga arayarathukula avan oodiruvan sir.. I know how to safeguard myself.. Thanks for your concern..

      Delete
  26. Naangal antha comments ku ethir comments poduvathaal no use mam.avargal padithavargal thana.kovathai velikkatta intha murai thavaranathu enbathai avargal unaravendum.

    ReplyDelete
    Replies
    1. S sir, ethir comments poda venam but inga unga argument ah continue panathinganu decent ah sonna kandippa purinjupanga. Because avanga sandaya start panathu nama future kum than..

      Enaku enana atha keka vakku ilatha oru silar naa enga ponalum en pinadi vantha apuram enoda reaction yum apdi tha irukum sir..

      Delete
    2. Avanga decent-a kettuppanganu enakku thonala

      Delete
  27. Kurippu la kuduthuruka 3rd point ah remove panidunga admin....... adhu waste ah than iruku.

    ReplyDelete
  28. Approximately how many persons qualified in pg trb 2017 ?. Please anybody update here

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. SECOND CLASS LANGUAGE TEST(FULL TEST) FOR TN TET PASSED (TELUGU MEDIAM) CANDIDATES AFTER POSTING. 9600640918

    ReplyDelete
  31. கலந்தாய்வு தாமதம் பட்டதாரி ஆசிரியா்கள் அதிருப்தி

    பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வு நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், நான்கு பிரிவுகளில், 1114 பணியிடங்களை நிரப்ப, ஜூன் 2017ல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்களும், தோ்வானவா்கள் பட்டியலும் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.

    இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: கலந்தாய்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியும், கலந்தாய்வுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, கலந்தாய்வை நடத்தாமல், ஆசிரியா் தோ்வு வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.

    தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

    ReplyDelete
  32. பக்கத்தில் உள்ள schoola resumeகொடுத்தா உடனே job conform அகிருமா..அப்ப எதுக்கு exam vachanga ... B.ed படிச்ச teacher மாதிரி think pannunga anonymous... DSE,TRB Ivanga ethkku irukkanga konjam therunchkkanga summa LKG பசங்க மாதிரி comments padathinga......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Pakathula ula school means upgraded list la iruka school pakathula irundha poi apply panunganu dha sonen.. Your questions shows your deep knowledge and qualification about you. Mere criticisms will lead you to the same. Think well and comment.

      Delete
    3. Bala murugan naa b.ed padichen tha athanala tha weightage change kaga manu kuduka ponen apo oru admk aal sona thagaval adhu, amachar veetla nadantha discussion nu andha aal sonaru oru vela amachar LKG kuda padikathanala apdi decision eduthutaru pola, so unga kelviya anga kelunga. Pg posting temporary ah epdi potanga enaku therinju oru sila schools already resume kuduthavanga, therinjavanga apdi dha appoint pananga. Athe pola ceo office la poi apply pananumnu andha aal sonatha na poten. Job confirmation pathi naa ethum solala apdi potu avangalaye permanent pana poratha news paper la.kuda vandhuchu apo bayangarama padicha neenga ena paninga.. chumma question kekathinga sir, neenga first yosichu pesunga.. pg temporary post teachers pola tharam uyarthapata schools la consolidated appointment apdinu thagaval varum apo pre-kg neenga ena panringanu pakren.

      Delete
    4. Group 1 exam apply pannitu unga resume collector officela kondu poi kodunga ungalukku sub collector posting koduthuruvanga... Intha news enga thokuthi M.L.A veetla irukkira watchman sonnaru ...........

      Delete
    5. Watchman ku iruka arivu ungaluku ilanu enakum theriyum. Venumnae kelvi kelravangaluku elam reply panrathu waste nu pakkathu veetu aaya sonanga
      ...........

      Delete
  33. English cut off evalavu ????? How many members passed in English tet

    ReplyDelete
  34. அதேனோ !அதெப்படி முடியுமோ ஒரு வேளை நாம் என்ன சொன்னாலும் கேக்குறதுக்கு ஒரு கூட்டம் இருக்குனு சொல்லிடாங்க போல, யென்னமோ சொல்லறத நம்பரதுக்கு ஒரு கூட்டம் இருந்த சொல்லிடே இருப்பாங்க

    ReplyDelete
  35. Bed second year result வந்து விட்டது இதை எவ்வாறு trbயிடம் காெண்டு சேர்ப்பது any friends tell

    ReplyDelete
    Replies
    1. Hi Pandu, no need to worry. BT Assistant notification வருவதற்கு முன்பு உங்களுக்கு இன்னொரு CV வரும். இல்லையெனில் உங்களது மதிப்பெண்களை online updation மூலமாக பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
      Weightage ranking போடும்போது கண்டிப்பாக உங்களது weightage கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கவலை வேண்டாம்.

      Delete
  36. 13000 ஆசிரியர்கள் விரைவில் நியமணம். COURTESY: NEWS 7 TAMIL CHANNEL

    ReplyDelete
  37. Could u mention time please.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி