Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

39 comments

 1. நன்றிகள் அமைச்சர் அவர்களே

  ReplyDelete
  Replies
  1. Arivipu ellam waste, ivanunga onnum seyamatanunga

   Delete
  2. Arivipu ellam waste, ivanunga onnum seyamatanunga

   Delete
  3. நண்பர்களுக்கு வணக்கம்: நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.நம்முடைய போராட்டம் கண்டிப்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.100% நண்பர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தால் மட்டுமே நமக்கான தீர்வு எட்டப்படும்.கண்டிப்பாக இந்த போராட்டமே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம் என்பதை தெரவித்துக் கொள்கிறோம்.தற்சமயம் வரை அமைச்சரில் இருந்து அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்.நமக்கான தீர்வு கண்டிப்பாக எட்டப்படும் என்று தான் அனைத்து தரப்பிலும் பதில் வருகிறது. எனவே யாரும் மனம் தளர வேண்டாம்.நம்முடைய போராட்ட தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.திருச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொத்துக் கொத்தாக இந்த இறுதி போராட்டத்திலும் கலந்து கொள்ளவும்.அதே போல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் தங்களது பணியை மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள்.நன்ற! முடிந்த வரை அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஆதரவு அளியுங்கள்.இது எனக்கான போராட்டமோ,அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கான போராட்டமோ கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...இனி 2013 தேர்வர்களுக்காக யாரும் களத்தில் இறங்கி தலைமை தாங்கி போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த வாய்ப்பை நாம் அனைவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் இனி எந்த ஜென்மத்திலும் நாம் அரசு ஆசிரியர் ஆக முடியாது.போராட்டத்திற்கு ஆக வேண்டிய அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்...கவலை வேண்டாம் உறுதியாக அமைச்சர் வாயில் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே நாம் போராட்டத்தை முடித்துக் கொண்டு வருவோம்...இல்லையேல் அங்கேயே செத்து மடிவோம்...அனிதாவின் இறப்பை இந்த அரசு எப்படி கையாள்கிறது என்பதை அனைவரும் தினமும் அறிந்து கொண்டு வருகிறோம்....இவர்களை எச்சரிப்போம்! பணி வழங்காமல் எங்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதை பத்திரிக்கையாளர்களடம் அழுத்தமாக முன் வைப்போம்....கல்வி கற்ற மாணவியையும் இந்த சமூகம் புறக்கணிக்கிறது...கற்றுக் கொடுக்கும் ஆசிரயரையும் இந்த அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.நாம் யாரென்று இந்த அரசுக்கு காட்டுவோம்....நீதி கிடைக்க வேண்டும்... இறுதியாக உங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்..
   .இதுவே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம்!இறுதி போராட்டம்! உறுதி போராட்டம்! வாழ்வா ? சாவா? என்பதை தீர்மானிக்கும் போராட்டம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் அவசியம் சிரமத்தை காரணம் சொல்லாமல் களத்தில் உங்கள் மனவேதனையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...குறிப்பு:போராட்டத்திற்கு வரும் நண்பர்கள் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழ் நகல் ஒன்றையும் உங்கள் புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஒன்றையும் எடுத்து வரவும்...இடம் : ஈரோடு காளை மாடு சிலை முன்பு. நாள் : நாளை மறுதினம்: செப்டம்பர் 5 ....ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!!!நன்றி....🙏

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. சகோதரர் வடிவேல் முருகன் அவர்களுக்கு, தங்களுடைய போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மேல் உள்ள உங்கள் பதிவில் சிறு தவறு உள்ளதாகவே தோன்றுகிறது. அதுஇனி 2013 தேர்வர்களுக்காக யாரும் களத்தில் இறங்கி தலைமை தாங்கி போராட்டம் நடத்த மாட்டார்கள் என்பதாகும். போராளிகளும், போராட்ட வடிவமும் மாறுமே தவிர இலக்கினை அடையும் வரை போராட்டம் ஏதேனும் ஒரு வகையில் தொடரவே செய்யும். அதற்கு நாம் இல்லாவிடிலும் எவரேனும் ஒருவர் முன்னெடுப்பர். தற்போது நீங்கள் போராடும் போது நாங்களும் செய்தால் அது சரியாக இருக்காது. எங்களைப் பொறுத்தவரை 2013 Tet ன் பிரச்சனை WEIGHTAGE தான். அதை மாற்றும் வரை போராட்டம் தொடரும். நீங்களோ Weightage பற்றி பேசுவதில்லை என்ற கொள்கை உடையோர்.இதை தவிர நமக்குள் முரண்பாடு இல்லை. உங்களுடைய இறுதி போராட்டம் ஈரோடு போராட்டம் முடியட்டும், அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை விரைவில் தெரிவிப்போம்.

   Delete
 2. Anoy mam pls share ur comment about paper2 list

  ReplyDelete
 3. Pls share ur comment its very useful plz anoymus mam

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 4. Ellam arivipodu nindru vidum.etharku munnadi enna seithargal.eppo seivatharku.......

  ReplyDelete
 5. Indiave ippa tamilnatta thirumbi paakkudu,,,,,,due to anitha death,,,,

  ReplyDelete
 6. முதலில் போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு இடவும்.

  ReplyDelete
 7. kandipa ila nalu varusama wait panunathuku tnpsc padichu poirukala pola

  ReplyDelete
  Replies
  1. unmai muthalil group 5 ku apply pani posting ponga..

   Delete
  2. unmai muthalil group 5 ku apply pani posting ponga..

   Delete
 8. Tet exam kum free coaching centre vacha nalla irukum

  ReplyDelete
 9. helo friends trb tet nu ipdi kaalatha waste pantratha vititu tnpsc banking la concentrate pani seekiram posting ponga..yen betmassslight kuthan aasapaduvingala..tube light kundu pulb ku aasapadamatingla..yen ithula velicham theriyatha..

  ReplyDelete
 10. helo friends trb tet nu ipdi kaalatha waste pantratha vititu tnpsc banking la concentrate pani seekiram posting ponga..yen betmassslight kuthan aasapaduvingala..tube light kundu pulb ku aasapadamatingla..yen ithula velicham theriyatha..

  ReplyDelete
 11. helo friends trb tet nu ipdi kaalatha waste pantratha vititu tnpsc banking la concentrate pani seekiram posting ponga..yen betmasslight kuthan aasapaduvingala..tube light kundu pulb ku aasapadamatingla..yen ithula velicham theriyatha..

  ReplyDelete
 12. helo friends trb tet nu ipdi kaalatha waste pantratha vititu tnpsc banking la concentrate pani seekiram posting ponga..yen betmasslight kuthan aasapaduvingala..tube light kundu pulb ku aasapadamatingla..yen ithula velicham theriyatha..

  ReplyDelete
  Replies
  1. மதிப்பிற்குரிய கோடி நண்பரே எல்லோரும் எல்லா தேர்வும் எழுதுகிறோம் ஆனால் தேர்ச்சி பெற்றது இந்த தகுதித்தேர்வு தான் அதனால் தான் இதில் பணி கிடைக்கும் என்ற எண்ணத்தில் கேட்கிறோம்

   Delete
  2. Tet Pass panununa elarukum kidaikathula..yena vacancy lower..athan wait panama mathaexamla pass pani safe a oru jobla irunthitu apurama yr posting ku try panalameanu mathavangala sonen..kidaikira situation la irukura ungalamathri friends a solala mr arulsamy..

   Delete
  3. Tet Pass panununa elarukum kidaikathula..yena vacancy lower..athan wait panama mathaexamla pass pani safe a oru jobla irunthitu apurama yr posting ku try panalameanu mathavangala sonen..kidaikira situation la irukura ungalamathri friends a solala mr arulsamy..

   Delete
  4. Tet Pass panununa elarukum kidaikathula..yena vacancy lower..athan wait panama mathaexamla pass pani safe a oru jobla irunthitu apurama teacher posting ku try panalameanu mathavangala sonen..kidaikira situation la irukura ungalamathri friends a solala mr arulsamy..

   Delete
 13. எப்ப பாத்தாலும் ஒரே பொய்..பொய்யா பேசிக்கிட்டு..த்தூ. . மொதல்ல.. சொன்னத செய்ங்கடா..

  ReplyDelete
 14. Trb chemistry very tough.only 97 candidates selected out of 388 posting.itharku solution therinthal solunga friends

  ReplyDelete
 15. Hello sir 6 month one time tntet vaupiganu sonnaiella EPA tet

  ReplyDelete
  Replies
  1. yen 500 panam adhigama iruka??? irundha enaku ec pannunga boss

   Delete
 16. Hello sir 6 month one time tntet vaupiganu sonnaiella EPA tet

  ReplyDelete
 17. Ada pongaya......
  Cv over posting????😷🐒

  ReplyDelete
 18. adutha aatchiyil than naam ninaipathellam nadakum....
  adutha aatchi viraivil kidaikum....

  ReplyDelete
 19. அறிவிப்போடு அறிவிப்பாக இதுவும் ஒன்று...

  ReplyDelete
 20. Potti thervuku practce pannitu nenga panathuku job poduga

  ReplyDelete
  Replies
  1. Lab assistant pottinga cuddalore district's 59 posting eruku epa poduvinga Laks kanakula poaitu eruku epa

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives