6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி.

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

16 comments:

  1. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    எம்மிடம் பயிற்சி பெற்று TRB 2017 தேர்வில்(TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, ZOOLOGY, BOTTANY, COMMERCE ) ஆகிய பாடம்களில் வெற்றி பெற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திருக்கரத்தால் பணிநியமன ஆணை பெரும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறோம். தமிழகத்திலேயே TAMIL பாடத்தில் BC-ல் முதல் மாணவி SOBI (REG. NO-17PG01010800 ) எமது மாணவி என்பது குறிப்பிடதக்கது.
    அடுத்த TRB தேர்வுக்கான பயிற்சிகள் நடை பெற்று வருகிறது.
    STUDY MATERIALS கிடைக்கும்
    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :PHYSICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :ZOOLOGY
    * PG TRB :BOTANY
    * PG TRB :HISTORY
    *PG :ECONOMICS
    * PG TRB :COMMERCE

    ReplyDelete
  2. Part time teachers padum thunbam mudhavarku theriuma?

    ReplyDelete
  3. Is there any second list for remaining c.v completed candidates English this year

    ReplyDelete
  4. Why sir namma kitta tet la pass pannina candidates illaya ...15,000 tempravari teachers appoint panni irukinga.....

    ReplyDelete
  5. ஆறு வருசமா 15000 பேர் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கிட்டிருக்காங்க! வேற ஒண்ணுமில்ல! 7000-ரூபாயிலேர்ந்து 700 ஏற்றி 7700 கொடுத்ததை நாட்டிலேயே முதன்முறையாக 700 ஏற்றிக் கொடுத்ததாக சொல்லப்போகிறார்கள்! 50000ரூபாய் கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு ஏற்றியதை சொல்லவே மாட்டார்கள்! இந்த சம்பளத்தை நம்பி என்ன செய்ய முடியும்னு எந்த அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கவலைப்படுவதில்லை. ஆனால் கல்வித்துறை பணிகள் எல்லாமும் இவர்களால் சிறப்பாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  6. Thamarai sir pg trb la unga mark sollunga

    ReplyDelete
  7. Thamarai sir pg trb la unga mark sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி