Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆசிரியர்கள் சம்பளம் 75,000?? தந்தி டிவி சிவ. இளங்கோவுக்கு அரசு பள்ளி ஆசிரியரின் விளக்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கம் :தங்கள் எழுச்சியுரை அருமைஆனால் உள்ளுறை பிழையானது

சரியான தொழில் முதலீடு இன்றி ஈட்டா அரசை கேட்க ரெளத்திரம் இல்லைதொழிலாளி ஊதியம் மிகையாக தெரிகிறதா?

116 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. அருமையான அர்த்தமுள்ள பதில் நன்றி

  ReplyDelete
 3. 30 years service sgt teacher gaining 55000 only !!...

  ReplyDelete

 4. நீங்கள் மேற்கூரிய அனைத்துக் கருத்துக்களும் உண்மையே.

  ஆனால்

  காலத்திற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

  அதற்கான தீர்வை நோக்கிய பயணமும் , செயல்பாடுகளும் எவ்வாறு நாம் கட்டமைக்கிறோம் என்பதை பொறுத்து மாற்றங்கள் ஏற்படுகின்றன.

  ஆசிரியரும், மருத்துவரும் எந்தக் கருத்தைக் கூறினாலும் அதில் எதிர் கருத்து கூறாமால் அப்படியே ஏற்றுக் கொண்ட காலம் மாறி விட்டது.

  ஏனெனில் சில, பல மோசமான முன் உதாரணங்களை (ஆசிரியர் / மருத்துவர்) நம் வாழ்க்கையில் எதிர்கொள்வதால் இந்த மாற்றம் .

  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

  இன்று
  நாம் இறைவனையே சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

  ஒரு ஆசிரியன்
  சிற்பி போல
  கல்லாகி உள்ள மனிதர்களை
  உயிருள்ள,
  மனித நேயம் மிக்க,
  பண்புள்ள ,
  மகிழ்ச்சி எண்ணம் கொண்டவர்களாக உருவாக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் நீங்கள்.

  நீங்கள் நினைத்தால்
  ஒரு
  நேர்மையான,
  மனிதாபிமானமுள்ள ,
  மகிழ்ச்சியான,
  பண்பான சமூகத்தை உருவாக்கலாம்.

  ReplyDelete
 5. Dear govt employees and Teachers,

  I have some questions to you.

  Only 2% govt Teachers students are studying in govt school what about remining?

  How many time govt school has been secured state rank in 10 and 12?

  For that you r telling syllabus is not good and school education rules is not good?

  really if you r taking care about the govt school students education then why don't you do protest against govt rules?

  When and for what r you doing protest only for your salary and your personal benefits?

  Now a days what about the govt school students strength only 100 or max 150.
  Ok why parents r searching private school because govt Teachers are not working, no discipline and no punctual.

  Kamarajer said school department is not a revenue department here you should not expect money instead of public respect.

  Do not compare with IT Employee what do you know about them they r working for 12 hours and innovating more and more.
  What about you? Think and speak do not lose your word?

  Now quterlly exam is going on but you r doing protest. All your son's and daughters are studying in private school suppose if they start to do protest, simplly will you watch?

  Who groomed private school? govt Teachers only, first have you ever created awareness about govt school , have you done any rally chain program for this?

  IT employee having good knowledge and innovating ideas, don't compare your self with them you'll spoil your dignity?

  If you want more salary come to IT Department and proof your knowledge and get high salary.

  No good politicians no good govt employee.

  Finally Tamil Nadu NAASAMA POGATUM.

  By

  Wellfare to Poor people.

  ReplyDelete
  Replies
  1. Tn நாசமா பாேக முதல் காரணம் நீங்க தாண்டா......

   Delete
  2. well said "wellfare sir".Can any govt tr answer these questions?
   உங்களைப் பற்றி கேட்டால் எதற்கு அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு பதில் கேள்வி கேட்கிறீர்கள்?அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப்பணி அர்ப்பணிப்பு ,சேவை என்றெல்லாம் ஞாபகமாவது இருக்கிறதா?
   ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.வேலூர் மாநராட்சியில் இருபது அரசு தொடக்கப்பள்ளிகளில் மொத்தமே தலா ஐந்து மாணவர்கள் தான் படிக்கின்றனர்.இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் .ஒரு மாதத்திற்கு ஊதியம் இருவருக்கும் சேர்த்து ஒரு இலட்சம் ரூபாய்.எனில் மனசாட்சியுடன் சொல்லுங்கள் அரசிற்கு இது இழப்பு தானே.பாதி ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை.வந்தாலும் பாடம் நடத்துவதில்லை.கல்வி பற்றிய நடைமுறை அறிவினையும் வளர்த்துக் கொள்வதில்லை.முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் படித்த பயிற்சியின் படி அதே பழைய முறையில் கற்பிப்பது.எனில் மாணவர்கள் எப்படி வந்து சேருவார்கள்.
   போராட்டம் செய்ய அரசு ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும்.
   IT துறையிலும்,பிற தனியார் நிறுவனங்களிலும் நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் செய்யும் வேலை எத்தனை மடங்கு என்று உங்களுக்குத் தெரியுமா?

   Delete
  3. அரசு பள்ளிகள் நரம் எனில் மக்கள் தனியார் பள்ளியை நாடுவதேன்.?
   ஏன் அரசு ஆசிரியர்களாகிய நீங்களே நம்புவதில்லை.

   Delete
  4. Mrs / Mr nagaselvi neenga Roomba yogiyam. Unalla thandi govt school nasama poguthu.

   Delete
  5. Govt schoolla nambalainu unkita yarya sonathu....govt scl la ulla children and teacher oda knowledge pathi ungalukellam enna therium

   Delete
  6. ஒரு நாட்டில்
   அடிப்படை கல்வியை அனைவருக்கும் சமமான நிலையில் எந்த வேறுபாடு இன்றி சமமாக தர வேண்டியது யார்????

   அரசாங்கமா? (or) அரசு ஊழியர்களா?

   அரசு பள்ளிகளிலும்,
   மெட்ரிக் பள்ளிகளிலும்,
   CBSC, ICIC ,etc....
   அனைத்திலும் மாநில
   அரசின் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடு இல்லாமல் சமமான கல்விக் கொள்கையை
   வகுக்காமல் போனது யாருடைய தவறு?)? .???

   அரசாங்கத்தினுடையதா ??? (or) அரசு ஊழியர்களுடையதா ????

   அரசாங்கத்தில் உள்ள குற்றத்தையும், குறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது எவை என பின்னூட்டத்தை செய்யாமல் போனது யாருடைய தவறு?????


   அரசாங்கத்தின் தவறா?????(or) அரசு ஊழியர்களின் தவறா???

   Delete
 6. Mr. Well fare...
  Do you know anything about government schools how it functions and what are the problems they are facing,???
  What do you do first tell me,???

  ReplyDelete
  Replies
  1. Pls tell me your problem I will tell you the solution.

   Delete
  2. Mr..kothandam..nenga yen evangakoda poraditu erukenga...evanga epadi pesa koda nama maathi teacherthan train panirupanga..ella straightah mela erunthu kuthichangala....vidunga boss

   Delete
  3. Mr..kothandam..nenga yen evangakoda poraditu erukenga...evanga epadi pesa koda nama maathi teacherthan train panirupanga..ella straightah mela erunthu kuthichangala....vidunga boss

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. @ mr."welfare to u" unga profession ennanu solreengala..oho problem sonna solution kuduthuruvingala...am goin to appoint as a pg asst...ok solren..soln kudunga
   👉👉👉 Govt school teacher work :
   1. emis upload... (photo , data collection ' entry )
   2. tri certificate apply and follow and collect
   3. Free materials collect and dispatch ( dress cheppal...etc.. 3 time / annum)
   4. School cencus
   5. Election work
   6. Ssa data collection
   7. Inspire award preparation
   8. Slas nas and so on exam preparation
   9. School and union level competitions
   10. Class room cleaning
   11. Toilet cleaning
   12. Water supply
   13. Parents communication
   14. Annual day sports day celebration
   15. Ssa and other training
   16. Ict training
   17. Aadhar card photo duty
   18. Find d dropout and gave counselling
   19. Student progress
   20. Finally teaching

   Then How dare u r criticizing teachers...teacher ah kurai solla epdi sir manasu varudhu ungaluku..ungala ipdi pesa vachadhey oru teacher dhan...cant u realize ?

   Delete
 7. Epdyo anitha poratatha thisai thirupitinga ila iniku jallikatu mari irunthurukum.well said welfare

  ReplyDelete
 8. Come into inside the circle and speak.. Nobody goes to school for time pass.. . Are you ready to donate something for the welfare of school infrastructure and have you ever questioned students why they go and bring people to beat teachers in school campus????

  ReplyDelete
  Replies
  1. First u ready?

   Students r beating you means. Your basic teaching methods not good.

   First answer my question then ask me otherwise shut pls.

   See how many followers are supporting me because my questions are really appreciate d.

   Delete
  2. Hello wellfare..pls do ur duty ..we know our duty and our pain.we cant ask ur opinion...

   Delete
 9. Teachers are the people who are teaching moral to the students but do you know what is happening in government school if you ask students to obey teachers,???? " can you just tell me any one of the parents go and question private school, they will not because they are paying money for their children education so they will not question. Go and ask the same private school why from your school students do not clear NEET AND JEE exam...???, do you have guts to question them

  ReplyDelete
 10. Please don't criticize without knowing government teachers feelings and hurt them.. We are eager to serve better to the society but so many restrictions and rules... Please analyze and comment

  ReplyDelete
  Replies
  1. சார் உங்களமாதிரி ஒருசிலர் மட்டுமே இருக்கலாம்.அதனால் எல்லாருக்கும் வக்காலத்து வாங்குவது நியாயமா.?

   Delete
  2. That's why I am telling do protest against govt rules then ask.

   Delete
 11. Come into inside the circle and speak.. Nobody goes to school for time pass.. . Are you ready to donate something for the welfare of school infrastructure and have you ever questioned students why they go and bring people to beat teachers in school campus????

  ReplyDelete
  Replies
  1. Mr kothandam

   R u married? R u kids studying? Where? Govt or private?

   First u be the role model to everyone because u r getting salary from education department.

   That's​ not salary da poor people blood.

   Delete
  2. மக்கள் தங்கள் ரத்தம் சிந்தி சம்பாதித்து கட்டும் வரிப்பணத்தால் சம்பளம் பெறும் நீங்கள்,அவர்களை தனியார் பள்ளியை நோக்கி ஓட விடுவதேன்..

   Delete
 12. Ethuku quarterly exam time protest panringanu tha eloroda que mr kothaandam.quarterly exam leave iruke

  ReplyDelete
 13. 75000 சம்பளம் கம்மியா..?
  யார் வரிப்பணம் ..இளிச்சவாயமக்களோடதுதானே..சும்மா கேளுங்க...ஒரு ரெண்டு ல்டசம்.

  ReplyDelete
  Replies
  1. 75000 salary vanga nanga 30 years work pananum ..ok yaa..thevai ellama comment panathenga...

   Delete
  2. See hike your salary up to 100000 no problem. But work properly and be honesty for your salary. Admit your kids in govt school, r ready?

   Delete
  3. 75000 salary vanga nanga 30 years work pananum ..ok yaa..thevai ellama comment panathenga...

   Delete
 14. Mr. Gnanasekaran ....

  First read the news fully... 75,000 is the maximum by the govt employee... not to all...

  Not Like politician's salary that is 1,05,000...

  They have pension after their service which may be a day to few years but govt employees don't have that too...

  If you're govt employee, you'll not talk like this...

  Not all servants are corrupted...

  Do you know that the salary of teachers s not only from govt but also from UNICEF etc.,

  Don't blame blindly.

  Can you show any teacher who's getting corruption???

  Am also govt teacher, my net salary is 16,500 Rs .

  Don't hurt others by simply commenting here....

  ReplyDelete
  Replies
  1. Net salary 16500, what about u r gross salary?
   After all deduction ur salary will be 16500. Already our ear punched. Mr Andrews

   Delete
  2. நீங்களும் கொஞ்சம் படித்து பாருங்கள். மேஸ்திரி வேல செய்றவனுக்கு 65வயசானாலும் 500ரூபாதான் கூலி..

   Delete
  3. Private school admission private school admisson engreyee private school ill endha student aavathu 10 th just pass or above 250 marks edutha evanukkavathu first group kodukkirangala??? Illai adhe school la admission podurangala??? Above 95 vangura students kku teacher ae thevaiyellai. Below students kku than teacher thevai. Private school parents maximum educated people. Illatha pillaigalukku solli koduppathudan arasu aasiriyar velai. Eduvume entha backround mm illadha students aei munnetruvathu arasu palli aasiriyarin kadamaiyaga ulladu. Below mella kondu varuvathu result aa above aa mella kondu varuvathu kku per result aa??? 200 marks edutha paiyanaiyum valkaiyeil olii vesa seibavargal em aasiriyargal. Unnakku 1 lak tharugiren 10th lla 200 mark vangiya paiyannukku biology group admission private schoolil mudinthal vangi kattu?? Arasu aasiriyar endral avalavu kevalama?? Best effective teaching method black board teaching than

   Delete
 15. Replies
  1. Unnakku fever vanthal mudalaa govt hospitalukku po appuram pesalam

   Delete
 16. Pls don't criticise without knowing
  Clearly. We also worked in private schools. We know the duties of a teacher in a private school. But the responsibility in a govt school is different. If u want to know reality pls visit some govt schools and convers with teachers and students. Then only u will understand the real problems of the students, teachers and the schools.
  Govt school teachers have to perform multi task at a time. Even they have to work for many days outside the school also...
  We have a lot to discuss...

  ReplyDelete
  Replies
  1. Ok I appreciate you performance. Where is the result?

   Yedu surakai kariku uthavathu.

   Delete
  2. இங்க பிரச்சனயே ஸ்கூலுக்கு உள்ளயே வேல செய்றதில்லன்றபத்திதான்.. இதல வெளியே வேறயா?!!!

   Delete
  3. Ask them like NAAKA PUDUGARA MATHIRI.

   Delete
  4. Hard work senju result koduthu 485mela mark eduka vachom .450ku mela 10peruku mela..but privateschool brokers(sorryto say)vanthu free nu solli yellaraium allitupoi avan scl pass rate yetha poitan.nanga average students vachu class eduthu avarkalaium 90%ku mela mark eduka vaikom..ok va we proud at the time...u stop ur unsensory words...

   Delete
  5. Hard work senju result koduthu 485mela mark eduka vachom .450ku mela 10peruku mela..but privateschool brokers(sorryto say)vanthu free nu solli yellaraium allitupoi avan scl pass rate yetha poitan.nanga average students vachu class eduthu avarkalaium 90%ku mela mark eduka vaikom..ok va we proud at the time...u stop ur unsensory words...

   Delete
 17. Well said Mr.welfare படிச்சு பாருங்க...

  ReplyDelete
 18. ஆசிரியர்களகூட விட்டு தள்ளுங்க தாலுக்கா ஆபீஸ்ல வேல செய்றவணுக்கும்,register officeல வேல செய்றவணுக்கும்,RTO ஆபீஸ்ல
  வேல செய்றவணுக்கும் போராட்டம் தேவையா..?

  ReplyDelete
 19. So teachers are not paying tax right???? Here one high school, teacher should not ask them to write or read anything itseems if they ask means students are running to home to bring village rowdies.. Will you come and protect them???

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. If your son is doing mistake what will you do?

   Mr Ko thandam,

   First answer my all questions in the first post.

   No vetipaychi.

   Delete
 20. Avanuga vagara lanjam not enough.

  Avanuga manitha piraviya illa. Ithuku mella avanugalam thittah word illa.

  ReplyDelete
 21. First tell me what are you doing??? What is your nature of job???, what is your contribution to the society???

  ReplyDelete
  Replies
  1. I am a pg teacher in Krishnagiri district.
   I have two son they r studying govt school.

   I am planning resign my job.

   Kalam said life is once in that be honest to everyone.

   Delete
  2. U r honest Man,Y sir plan to resign ur job?

   Delete
 22. MLA salary was increased from 55000 to, 105000, did you go and protest???? We are also eager to uplift the poor people so only serving in the rural area.. Who is coming to your home to take census, if teacher is going to take census how can they teach children... This is one example... As a common man you should support teachers to do teaching alone.. .. We are also feeling so much

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Politicians r fraud and cheaters?

   What about you?

   We ask you to do work properly that's enough.
   Admit your son and daughter in govt school.
   Be role model to everone
   Thank you

   Delete
  3. MLA வா ..அவனுங்க வெளங்காத பசங்க. ஆனா நீங்க அப்டியில்ல .உங்றகளிடம்ரு திறமையிருந்தும் நல்ல கல்வித்தரத்தை தராமல் வீணடிப்பது ஏன்?

   Delete
 23. We r public, we have rights to ask you?
  You r Public servent. We r not getting any thing from govt but paying, our tax is your salary. ( Our contribution is to society tax)

  Still you didn't answer questions.

  You can not answer my question you r unfit.

  Resign your job.

  ReplyDelete
  Replies
  1. Unnakku ella rights mm irrukkudhu kettpatharkku. Oldeb days endha private school irunthathu?? Private school thoorakka arasu karanama arasu aasiriyar karanama??? Ketkka vendiyadhudane vote podura illa ivlo govt school irrukkaiyel edarkku private school opening endru govt ketkka vendiyathu thane??? Public ellorum sernthu ketkka vendiyadhu thane govt hospital irrukkaiyel edarkku private hospital endru??? Un rights ellam anga kattu veenna aasiriyargal kitta kattathe.

   Delete
  2. Unnakku ella rights mm irrukkudhu kettpatharkku. Oldeb days endha private school irunthathu?? Private school thoorakka arasu karanama arasu aasiriyar karanama??? Ketkka vendiyadhudane vote podura illa ivlo govt school irrukkaiyel edarkku private school opening endru govt ketkka vendiyathu thane??? Public ellorum sernthu ketkka vendiyadhu thane govt hospital irrukkaiyel edarkku private hospital endru??? Un rights ellam anga kattu veenna aasiriyargal kitta kattathe.

   Delete
 24. Velaye kedaikama private la vela seira enga kastatha vida unga kastam perusa konjam yosithu parunga thapa irundha manichirunga

  ReplyDelete
 25. ஆசிரியர் தொழில் மாறி ஆகிவிட்டது. சம்பளத்தை வாங்கி வட்டிக்கு விட்டு. வட்டி பணம் வசூல் பன்னதாம் நேரம் சரியா .இருக்கு பாடம் எங்க நடத்த போராங்க. யான் ஊர்ல அப்படிதான் நடக்குது

  ReplyDelete
  Replies
  1. என்னாது....உங்க ஊர்லயுமா....?!!!!

   Delete
 26. Oh you are paying tax alone sir but we are making society better... We are the people who are making people like you to question if something goes wrong.. Think and act sir.... It is appreciated that you are questioning.. .. We are also expecting the same...

  ReplyDelete
 27. 5 லட்சம் கொடுத்தாலும் பத்துலனு சொல்லூவாங்க. Net தேர்வுல அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைக்குல. ஆக பாடம் சரியாக நடத்துல. பொது மக்கள் ஆகிய நாம் போராட்டம் தொடங்கனும் இவங்களை வீட்டுக்கு அனுப்பு. தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துனு

  ReplyDelete
  Replies
  1. Public pls strat the protest against politicians, govt employee and govt Teaches

   Delete
  2. இது நல்லாருக்கே..நீங்க CM வரவேண்டிய ஆளு கார்திக் அவர்களே..

   Delete
  3. எடப்பாடியார் நிலமை எனக்கு வேண்டாம் சார்

   Delete
  4. .
   கல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
   மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
   போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
   உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
   வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

   எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.

   இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.

   கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????

   Delete
  5. Last 12 years the syllabus did not change for the benefit of private school. How can student appear for NEET Exam.In the private school 11 th std syllabus doesnot teach. Only 12 th std syllabus are reading in 2 years.you can blame govt teachers before that come to govt school and see the situation (all political parties entry in many ways for their benifit like PTA.and other partied) p
   (Politics run only with support of govt school)

   Delete
 28. What ever you are getting from government that all tax money only.... Protest against government we are paying tax then why don't you give us job and better life instead why are you going against teachers alone???

  ReplyDelete
 29. 5 லட்சம் கொடுத்தாலும் பத்துலனு சொல்லூவாங்க. Net தேர்வுல அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைக்குல. ஆக பாடம் சரியாக நடத்துல. பொது மக்கள் ஆகிய நாம் போராட்டம் தொடங்கனும் இவங்களை வீட்டுக்கு அனுப்பு. தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துனு

  ReplyDelete
 30. Do you know one thing I was earning 18000" pm before five years in corporate but still I resigned my job to serve the poor rural area.. Your message is hurting so much please think and act

  ReplyDelete
  Replies
  1. Sir, my questions is specially not for you, to all teachers who r not working properly.

   I have seen many teachers such a stupids​

   Delete
 31. Why do not you be role model against them. Go back to school. Get state rank in 12 and get more medical sheet. Then send all your achievements to govt then ask them to hike your salary. We will support you.

  ReplyDelete
  Replies
  1. நெத்தியடி 👍👍👍👍👍👍👍

   Delete
 32. So many cbse schools are there in Tamilnadu but still lacking behind when it comes to NEET AND JEE??? I am also wondering.. You are telling that government schools should be taught by private school teachers

  ReplyDelete
  Replies
  1. சார் நீங்க நல்ல teacherஆ இருக்கீங்க..இப்ப பிரச்சன உங்கள மாதிரி நல்ல teachresஅ பத்தி இல்ல .. எல்லாரும் உங்களமாதிரியும் இல்ல..no argument..waste of time

   Delete
 33. Now they started NEET for MBBS.. Wait and watch who is heading whether government or private schools...

  ReplyDelete
 34. Good, We r waiting. Then you go back to school and get success. Then do protest against ur salary untill do not come to platform. It's very shame. Tomorrow your students also will behave like this.

  ReplyDelete
 35. உங்கள் செயல்பாடு நல்லது. நான் விவசாயம் பன்றன் ஆசிரியர் வேலையே வேண்டாம்னு. காரணம் இருக்குற காலத்துல விவசாயத்தை ஊக்குவிக்கும்னு காரணம். அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் செத்தா ஆயிரம் ஆசிரியர்கள் அந்த வேலைக்கு வர ரெடி. காரணம் உழைக்காமல் பணம் சம்பாதிக்க. விவசாயி நான் செத்தா அந்த வேலையை பார்கக யாராது முன் வருவாங்காளா. வர மாட்டாங்க காரணம் உழைப்பு அதிகம் வருமாணம் கம்மி

  ReplyDelete
 36. உங்கள் செயல்பாடு நல்லது. நான் விவசாயம் பன்றன் ஆசிரியர் வேலையே வேண்டாம்னு. காரணம் இருக்குற காலத்துல விவசாயத்தை ஊக்குவிக்கும்னு காரணம். அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் செத்தா ஆயிரம் ஆசிரியர்கள் அந்த வேலைக்கு வர ரெடி. காரணம் உழைக்காமல் பணம் சம்பாதிக்க. விவசாயி நான் செத்தா அந்த வேலையை பார்கக யாராது முன் வருவாங்காளா. வர மாட்டாங்க காரணம் உழைப்பு அதிகம் வருமாணம் கம்மி

  ReplyDelete
 37. ஒரு நாட்டில்
  அடிப்படை கல்வியை அனைவருக்கும் சமமான நிலையில் எந்த வேறுபாடு இன்றி சமமாக தர வேண்டியது யார்????

  அரசாங்கமா? (or) அரசு ஊழியர்களா?

  அரசு பள்ளிகளிலும்,
  மெட்ரிக் பள்ளிகளிலும்,
  CBSC, ICIC ,etc....
  அனைத்திலும் மாநில
  அரசின் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடு இல்லாமல் சமமான கல்விக் கொள்கையை
  வகுக்காமல் போனது யாருடைய தவறு?)? .???

  அரசாங்கத்தினுடையதா ??? (or) அரசு ஊழியர்களுடையதா ????

  அரசாங்கத்தில் உள்ள குற்றத்தையும், குறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது எவை என பின்னூட்டத்தை செய்யாமல் போனது யாருடைய தவறு?????


  அரசாங்கத்தின் தவறா?????(or) அரசு ஊழியர்களின் தவறா???

  ReplyDelete
  Replies
  1. ஒரு சரியான அரசாங்கம் தேர்வு செய்யாதது யார் தவறு

   Delete
  2. ஒரு சரியான வேட்பாளரை நிற்க வைக்காமல் அரசியல் விளை யாட்டை நடத்தும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளே காரணம்.

   Delete
  3. வேட்பாளர் சரியில்லைனா நோட்டாவுல போட வேண்டியதான் சார் கோட்டர்.கோழிபிரியானிக்கு ஆசை பட்டா. சமுதாயம் சிறக்கும்

   Delete
  4. படிச்ச நம்பளே அவர்கள் (அரசியல்வாதி ) கூறும் பொய்வாக்குறுதிய நம்பி ஏமாறும் போது.

   தினமும் 100 ,200கூலியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் சரி செய்து கொண்டு ஏதோ வாழ்க்கை நடத்தும் பாமர மக்கள் எளிதில் ஏமாற்றப்படுவது இயற்கையே.

   ஒரு அரசாங்கம் சரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் நாம் அனைவருமே இதற்கு பொறுபேற்க வேண்டும்.

   ஒவ்வொரு தேர்தல் வரும் போது நாம் மட்டும் விழிப்புணர்வோடு தேர்ந்தெடுக்க முயற்சி செய்யாமல், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி சரியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது நிராகரிக்க வேண்டும்

   Delete
 38. they are teachers give some respect to them. otherwise unga points lam valid aanaduthan

  ReplyDelete
 39. nenga soldra points lam unmai dan govt school la tharamana kalvi illa dan aduku reason teachers dan but muzhu poruppu avanga Sariya paadam nadathadadu mattum illa sir kalvimurai rules ellam dan mothama avangalaye blame panna kudathu sir teaching profession ku konjam respect kuduthu pesunga nu sonen

  ReplyDelete
 40. இருக்கிற பாடத்தை முதல்ல சரியாக நடத்துகிறார்களா. இவங்களாம் வானத்திலிருந்து பிறந்த அதிசய பிறவியா. 3000 சம்பளத்தில் உள்ளவர்கள் சரியாக பாடம் நடத்துகிறார்கள். சரியாக பாடம் நடத்துல வேலை போய்டும். அரசு பள்ளியில் உள்ளவர்கள் 50000 சம்பளம் வாங்கிட்டு பாடம் நடத்த மாட்டார்கள்.அவர்களை கேட்க்க ஆள் இல்லை

  ReplyDelete
 41. good sir ipdi ketka aal illama neraiya peru namma state la ella dpt layum irukanga ithe thunivoda Ellaraiyum kelvi ketka ethanai peru varuvenga anyhow atleast ippovadu kalvi kaga kural kodupavargalukku nandri

  ReplyDelete
 42. மோடி தாத்தா மாறி 10 தாத்தா வந்தாலும் தமிழ் நாட்டை அசைக்க கூட முடியாது

  ReplyDelete
 43. மோடி தாத்தா மாறி 10 தாத்தா வந்தாலும் தமிழ் நாட்டை அசைக்க கூட முடியாது

  ReplyDelete
 44. Karthi you are fit to be a perfect agrarian

  ReplyDelete
 45. No updated syllabus,Its tough work first make the students to attend the school. Their mindset not ready to listen teacher.No awareness among parents and students of government school,, No money for NEET coaching class, Without mock special coaching, it's impossible to make them score. The teachers working in government schools are not only responsible. Don't blame generally.
  Don't hurt them by ur words.

  ReplyDelete
 46. No updated syllabus,Its tough work first make the students to attend the school. Their mindset not ready to listen teacher.No awareness among parents and students of government school,, No money for NEET coaching class, Without mock special coaching, it's impossible to make them score. The teachers working in government schools are not only responsible. Don't blame generally.
  Don't hurt them by ur words.

  ReplyDelete
 47. Sir ellam ok but ungal pillaigalai govt school la admit panna mattinringa .teachers neenga admit panna than public vanthu admit pannuvanga.

  ReplyDelete
 48. Nenga 70000 ena 1 lak vanumna keluga.. but ungaluku first finger print attendance vaichi. Cctv camera vaichi evalo peru school ku variga vanthu ena pantriganu pathutu ungaluku tharuvanga

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
 50. Ava avan mrg 8 poitu midngt 12 varai work pathutu varom oru 20000 ku.. nenga enana yearku pathi nal school leave, strike nu 150 days kuda varathula ela. Mrg 9 ku poitu 4.00 kilambitu 100000 vanuma...

  ReplyDelete
 51. Govt employee oda service period maximum 10 years service pannitu avangala job ah vitu anupitu new va again requirement edukanum apa thn elarukum govt kedikum work pakura 10 years oluga erupaga..ungal sevai pothum .puthiyaravaralku vali viduga.

  ReplyDelete
 52. Today note pannikonga kalviseithi viewers. Future la govt staff service maximum 15 years thn. Athuku piragu thiramai erutha private jobku ponga elana vitlaya erukanum. Ethn nadakum. Rmba year work panna thn nenga govt kita 100000 venumnu solluviga.. athuku ethn aappuuuu sikuram varum...he he he

  ReplyDelete
 53. I' m not govt.teacher. We public support them. It's the government to
  raise the living standard of people

  ReplyDelete
 54. I' m not govt.teacher. We public support them. It's the government to
  raise the living standard of people

  ReplyDelete
 55. என்னுமோ ஆசிரியர் நியமனத்தில் தவறான வெயிட்டேஜ் சொல்றாங்க அந்த முறையை மாத்த இந்த ஆசிரியர் கூட்டமைப்பு குரல் கொடுத்ததா. 8 சம்பளம் 9 சம்பளம் மா போராட்டம் எல்லாம் ஆசிரியர்களுக்கும் Mla சம்பளம் னா சரி னு சொல்லுவாங்க

  ReplyDelete
 56. என்னுமோ ஆசிரியர் நியமனத்தில் தவறான வெயிட்டேஜ் சொல்றாங்க அந்த முறையை மாத்த இந்த ஆசிரியர் கூட்டமைப்பு குரல் கொடுத்ததா. 8 சம்பளம் 9 சம்பளம் மா போராட்டம் எல்லாம் ஆசிரியர்களுக்கும் Mla சம்பளம் னா சரி னு சொல்லுவாங்க

  ReplyDelete
 57. ask welfare to all to shut his mouth...

  ReplyDelete
 58. ask welfare to all to shut his mouth...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives